உங்களது தேடுதல் :- r.c.sampath

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

சிறுவர்களுக்கு லெனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் - Siruvarkalukku Lenin Vaalkaiyil Suvaiyana Sambavangalரஷ்ய நாட்டில் பொதுவுடைமை இயக்கத்தை ஆரம்பித்து, வளர்த்து, மக்களை ஒன்று திரட்டி ஜார் மன்னரின் கொடுங்கோல் ஆட்சியைக் கவிழச் செய்து, புதிய மக்களாட்சியை உருவாக்கிய புரட்சிக்கார்ர், மாமனிதர் லெனின்.  உலகில் இவரது பெயரைத் தெரியாதவர்கள் யாருமில்லை.  பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை ஆதரிப்போர் [மேலும் படிக்க]
வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: ஆர்.சி. சம்பத் (R.C.Sampath)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Siruvarkalukku Lenin Vaalkaiyil Suvaiyana Sambavangal

முசோலினி எழுச்சியும் வீழ்ச்சியும் - Musolini Ezhutchium Vizhichium[மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர்.சி. சம்பத் (R.C.Sampath)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
Year : 2009
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Musolini Ezhutchium Vizhichium

பிறவித் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்[மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆர்.சி. சம்பத் (R.C.Sampath)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2012
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பிறவித் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

தலைவர்களின் தலைவர் ஜவஹர்லால் நேரு[மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆர்.சி. சம்பத் (R.C.Sampath)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2012
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தலைவர்களின் தலைவர் ஜவஹர்லால் நேரு

குருவியும் நரியும் - Kuruviyum Nariyumகுருவியும் நரியும் ; இத்தொகுப்பில் முத்தான சிறுவர் கதைகள் கொத்தாக உள்ளன. கதைகள் படிப்பதும் , சுவைப்பதும்பாலகர்களுக்குப் பயனுள்ள பொழுபோக்கு . முன்பு போல் குழந்தைகளுக்குக் கதை சொல்லப் பாட்டிமார்கள் வீட்டில் இல்லை. மூத்தோர் கிராமத்தில் , இளையோர் நகரத்தில் குழந்தைகள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்,தெனாலிராமன் கதைகள்,சித்திர கதைகள்
வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: ஆர்.சி. சம்பத் (R.C.Sampath)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kuruviyum Nariyum

பாரதியின் குருமார்களும் நண்பர்களும் - Bharathiyin gurumaargalim Nanbargalumபாரதியாருக்கு, அவரது ஆளுமைக்கு ஆதாரமாக ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய அவருடைய குருமார்கள், நண்பர்களைப் பற்றிய குறிப்புகளை இந்நூலில் வழங்கியுள்ளா நூலாசிரியர் ஆர்.சி. சம்பத்.

[மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர்.சி. சம்பத் (R.C.Sampath)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bharathiyin gurumaargalim Nanbargalum

இளைஞர்களுக்கான டால்ஸ்டாய் கதைகள் - Ilaignargalukaga Dolstoy Kathiagal டால்ஸ்டாய் அவர்களை மேலேழுந்தவாரியாக ஒரு எழுத்தாளராகவே அறிந்திருக்கிறது. ஆனால் அவர் கதைகளைப் படித்து அதன் கருப்பொருளை உணர்ந்தவர்களோ டால்ஸ்டாய் ஒரு எழுத்தாளர் கதாசிரியர். சிந்தனையாளர் என்கிற நிலைகளை எல்லாம் கடந்து அவரை ஒரு மகான் என்றே போற்றுவர்.

 தென்னாப்பிரிக்காவில் காந்திஜி இருந்தபோது டால்ஸ்டாய்  [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,சிந்தனைக்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆர்.சி. சம்பத் (R.C.Sampath)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ilaignargalukaga Dolstoy Kathiagal

மார்க்கோபோலோவின் பயணக்கட்டுரை - Markobolovin Payanakaturaiநாட்டுமக்கள், தம் நாகரிக நல்வாழ்வின் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் தங்கள் முன்னோர்களின் வாழ்க்கை முறையையும் பழக்க வழக்கங்களையும் அறிந்துகொள்வது அவசியம்.

அதுவே அவர்களது கலாச்சார, [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தலைவர்கள்,சரித்திரம்,முயற்சி
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர்.சி. சம்பத் (R.C.Sampath)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Markobolovin Payanakaturai

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்[மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆர்.சி. சம்பத் (R.C.Sampath)
பதிப்பகம்: காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)
Year : 2012
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்

காந்தி ஜின்னா கடிதங்கள்[மேலும் படிக்க]
வகை: கடிதங்கள் (Kadithangal)
எழுத்தாளர்: ஆர்.சி. சம்பத் (R.C.Sampath)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
Year : 2012
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy காந்தி ஜின்னா கடிதங்கள்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91