உங்களது தேடுதல் :- makkali

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

சித்தர்கள் நமக்களித்த வெளிச்சம் - Sithargal Namakkalitha Velicham



சித்தர்கள் இந்த உலகுக்கு அளித்துவிட்டுப்போன சீர்வரிசை தீட்சையாகும்.

தீட்சை என்பதும் ஒருவகையில் கடத்தல்தான்! தான் பெற்ற ஞானத்தை பிறருக்குக் கடத்துவது!

ஆமாம்! சித்தர்கள் தாங்கள் பெற்ற ஞானத்தை தங்களது சீடர்களுக்கும் பிறருக்கும் கடத்தினார்கள்.

ஞானத்தை எப்படிக் கடத்துவது? ஒலிபெருக்கியின் உதவியோடு செய்யும் பிரசாரம் இதற்கு உதவாது. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வெளிச்சம்,சித்தர்கள்,கருத்துகள்,சொற்கள்,பொக்கிஷம்,புராணம்
வகை: சித்தர்கள் (Siththarkal)
எழுத்தாளர்: ஓம்சக்தி நாராயணசாமி
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2007
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sithargal Namakkalitha Velicham

அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சினைகளும் - Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum)



தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஒருபுறமிருக்க. அவர்கள் சுயமரியாதையை பாதிக்கும் எத்தனை எத்தனையோ செயல்களில் வருணாசிரம தர்ம வெறியர்கள் எங்குப் பார்த்தாலும் ஈடுப்பட்டு வருகின்றனர். இவைகளுக்கும் பொருளாதாரக் காரணங்கள் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை எனினும் பொருளாதார அமைப்பை மாற்றும்வரை கைகட்டி சும்மா இருக்கலாகாது. [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஏ.எஸ்.கே
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum)

விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள் - Vilimbunilaikku Thallapatta Makkalin Thanithuvamana Poraattangal



சோசலிசம், பொதுவுடைமை, மலையின மக்கள் இயக்கம், தலித்தியம், பெண்ணியம் ஆகிய இடதுசாரி இயக்கங்கள் தங்கள் போராட்ட வழிமுறைகளை இந்தியச் சூழலுக்கு ஏற்றவிதமாகவும் அதேவேலையில் உலகளாவிய நிலையில் இவைபற்றிய சரியான வரவிலக்கணங்களுக்கு ஏற்றவிதமாகவும் தகவமைத்திட இக்கட்டுரைகள் கருத்துக்களை வழங்கக்கூடும். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ராஜ்கௌதமன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2017
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vilimbunilaikku Thallapatta Makkalin Thanithuvamana Poraattangal

மக்களின் சமயநெறி - Makkalin Samayaneri



மக்களின் சமயநெறி மனங்களை வளப்படுத்த வேண்டும். வெறி உணர்வுகளை மாற்றி எட்டுத்திசைகளில் வாழும் மக்களையும் இணைந்து இன்பம் பெறச் செய்ய வேண்டும் என இந்நூலில் விளக்கியிருக்கிறார் இந்நூலாசிரியர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள்.

[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி
வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ். இராமகிருஷ்ணன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2000
விலை : ரூ.35
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Makkalin Samayaneri

ஈழம் மக்களின் கனவு - Eezham makkalin kanavu



தோழமை வெளியீடு [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: Deebachelvan
பதிப்பகம்: தோழமை வெளியீடு (Thozhamai Veliyeedu)
Year : 2011
விலை : ரூ.75
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Eezham makkalin kanavu

திருமணமும் இன்ப வாழ்க்கையும் - Thirumanamum Inba Vaazhkkaiyum (36 Aringnar Perumakkalin Karuthuraigal - Thirumana Parisu Nool)



Mullai Pathippagam [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: முல்லை பிஎல். முத்தையா
பதிப்பகம்: முல்லை பதிப்பகம் (Mullai Pathippagam)
Year : 2012
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Thirumanamum Inba Vaazhkkaiyum (36 Aringnar Perumakkalin Karuthuraigal - Thirumana Parisu Nool)

மண்ணின் கதைகள் மக்களின் கதைகள் - Mannin Kathaikal Makkalin Kathaikal



'நாட்டாரியம்’ என்ற கடலில் இருந்து எத்தனை வளங்களை நாம் அள்ளிக் கொண்டு வந்தாலும் அத்துறை வற்றாமல் தரவுகளைத் தந்து கொண்டேதான் இருக்கிறது. உளவியல், குடும்பவியல், அரசியல், சமூகவியல் என்று பல்வேறு பட்ட நிலைகளில் உள்ளன இக்க்தைகள். நகைச்சுவை, அழுகை, மருள்கை, அச்சம், [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கழனியூரன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 0
விலை : ரூ.175
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Mannin Kathaikal Makkalin Kathaikal

இலங்கை தமிழ் மக்களின் துயரம் - Ilangai Tamil Makkalin Thuyaram



[மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சுரேஷ் பிரேமசந்திரன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Year : 2012
விலை : ரூ.20
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Ilangai Tamil Makkalin Thuyaram

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91