|
அம்மாவின் கதை (ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...) |
| ‘எனக்கு உண்மையென்று பட்டதை, எனக்கு நியாயம் என்று தோன்றியதை மறைத்தோ, திரித்தோ கூற என்னால் முடிவதில்லை. சிறுவயதிலிருந்தே இந்தத் துணிச்சல் குணம் என்னோடு வளர்ந்து வந்திருக்கிறது’’ - இது ஜெயலலிதா தன்னைப் பற்றி தானே ஒருமுறை சொன்னது. இந்தக் குணத்தை அவர் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: chennai book fair 2018 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சொல் அல்ல செயல் |
| தனிமனிதனுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய குணங்கள், தகுதிகள், உணர்வுகள் யாவும் முற்றிலும் மாறுபட்டிருக்கும் நிலை - ஒரு சமூக நோய். ஊழல், ஏய்ப்பு, வன்முறை, அநியாயம், சுயநலம், நன்மை, மனிதாபிமானம், பொதுநலம், உதவி... இதில் எதை நாம் எதிர்பார்க்கிறோம்? எதைக் கொடுக்கிறோம் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: chennai book fair 2018 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சிறுதானியத்தில் சமைக்கலாம் ஜமாய்க்கலாம் |
| நம் இளைய தலைமுறையினரிடையே இப்போது நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நம் தமிழ்க் கலாசாரத்தைக் காக்கவும், பாரம்பர்யங்களை மீட்டெடுப்பதிலும் விழிப்புஉணர்வு அடைந்திருக்கிறார்கள். பீட்ஸா, பர்கர் போன்ற அந்நிய உணவு வகைகளுக்கு தங்கள் ஆரோக்கியத்தை தின்னக்கொடுத்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது நம் பாரம்பர்ய உணவுகளின் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: chennai book fair 2018 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
பணத்தின் பயணம் |
| உயிர்களுக்கான உறவுமுறைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில்தான் `பண்டமாற்று முறை’ உருவானது. இதன் நவீன வடிவமே, தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களும் ரூபாய் நோட்டுகளும்.உலக உயிர்களின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளவும், வணிக ரீதியில் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும், உலகலாவிய வியாபாரத்தை வளர்த்தெடுக்கவும் பணம் தேவையாக இருக்கிறது. [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: chennai book fair 2018 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
இளைஞர்களுக்கு ஒரு வார்த்தை - Advice To Youth |
| தமிழகத்தில் தேர்தலையொட்டி பொன்பரப்பியில் தலித் மக்களின் மீதும், அவர்களின் குடியிருப்புகளின் மீதும் தாக்குதல்கள் நடந்தன. தலித் மக்களைப் பற்றி மிக மோசமான வசைசொற்களுடன் இந்த தாக்குதலில் ஈடுபட்ட அத்தனை பேரும் இளைஞர்கள். சாதி ரீதியான ஏராளமான ஒடுக்குமுறைகளுடன் தங்களது வாழ்க்கையை நகர்த்தி [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: chennai book fair 2018 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
நிதி... மதி... நிம்மதி! |
| நீர் மேலாண்மையை சரியாகக் கையாளாவிட்டால் ஒரு நாட்டின் விவசாயத் தொழில்வளம் பாதிக்கப்படும். நிதி மேலாண்மை தெரியவில்லை என்றால் ஒரு குடும்பம் நலிவடைந்துவிடும். வரவுக்கு ஏற்ற செலவு என்று சொல்லும்போதே, வரவு வந்தால் அது செலவுக்குத்தான் என்ற அர்த்தமும் தொனிக்கிறது. ஆனால், வரவில் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: chennai book fair 2018 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
எக்ஸ்டஸி |
| புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள்ளும் விதத்தில் அமைந்திருக்கிற கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. சர்வ சாதாரணமாகக் கடந்துபோகும், பார்வைக்கே வராத விஷயங்களைக் காட்சிப்படுத்தும் இந்தத் தொகுப்பு அடர்த்தியான கேள்விகளை முன்னிறுத்துகிறது. எளிய விஷயங்கள் இவை எனக் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: chennai book fair 2018 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
காமராஜர் ஒரு வழிகாட்டி |
| இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் தலைவர்களுள் புகழ், பதவி, பணம், ஆசை, ஆடம்பரத்தை வெறுத்து, எளிமை, நேர்மை, உழைப்பு, தகுதி, ஆற்றல், தியாகத்தையே தன் உருவமாக வடிவமைத்துக் கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர். முதல்வர் பதவியை துறந்த காமராஜர் அவர்கள், [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: chennai book fair 2018 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அஜ்வா |
| நவீன வாழ்வு கொண்டாடத்தக்க அம்சங்களைக் கொண்டுவந்து குவித்திருந்தாலும், கூடவே சிதறிய தலைமுறை என்கிற வகைமையையும் விட்டுச் செல்கிறது. அடையாளச் சிக்கலில் மாட்டிக்கொண்ட அந்த நவீன மனிதர்கள் தங்களது வேர்களைத் தேடி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அடியாழத்தில் உறைந்திருக்கும் பயத்தை வெல்கிற சாவியைத் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: chennai book fair 2018 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
இரண்டாம் மரணம் |
| ஒவ்வொருவரும் ஓர் உலகைத் தனக்கென உருவாக்கி வைத்திருப்பதைப் போல் இதில் வரும் கதை ஒவ்வொன்றும் தனக்கென ஒரு கதையைத் தனியே உருவாக்கி வைத்திருக்கிறது. எனவே, கதை என்று சொல்வதை விட கதைகளின் கதை என்று இந்நாவலை அழைப்பது பொருத்தமாக இருக்கும்.
வாழ்வைப் போலவே [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: chennai book fair 2018 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|