உங்களது தேடுதல் :- 1994

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456789அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

நடையியல் சிந்தனைகள் (old - book) - Nadaiyiyal Sinthanigalநடையில் சிந்தனைகள் என்னும் இந்நூல் பழைய மரபுகள் புதிய நடையியல் கூறுகளுள் எவ்வாறு மிளிர்கின்றன என்பதை ஓரளவு எடுத்துரைக்கின்றது. நடையியல் அறிமுகம், நடையின் வகைகள் முதலாய கட்டுரைகள் முன்னரே வெளிவந்தனவாயினும் நடைபற்றிய சிந்தனைகளைத் தொகுத்துக் காணும் நிலையில் இணைக்கப்பட்டுள்ளன. உரைநடை காலந்தோறும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,சிந்தனை,பல்சுவை,புரட்சி
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: இ. சுந்தரமூர்த்தி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1994
விலை : ரூ.17
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nadaiyiyal Sinthanigal

பதுமைகள் சொன்ன பரவசக் கதைகள் - Pathumaigal Sonna Paravasa kathaigalவிக்கிரமாதித்யன் என்ற அரசனின் புத்தி சாதுர்யம், வீர சாகசங்கள் காதல் உணர்வுகள், உபகார மனப்பாங்கு ஆகியவை சிறந்த முறையில் வெளிப்படும் கதைகள். [மேலும் படிக்க]
வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1994
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pathumaigal Sonna Paravasa kathaigal

நீதிக் களஞ்சியம் (கருத்துரையுடன்) - Neethi Kalanjiyamசிறுவர் சிறுமிர் கல்வி பயிலத்தொடங்கும் காலத்தே முதன் முதலாகத் தெரிந்துகொள்கிற "ஆத்திசூடி" முதற்கொண்டு, இளைஞர் முதல் முதியோர் ஈறாக எல்லாரும் போற்றிவரும் எட்டு நீதி நூல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள்,தமிழ்காப்பியம்,சங்ககாலம்,மூலநூல்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: கோ.பெ.நா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1994
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Neethi Kalanjiyam

இலக்கிய இன்பம்இலக்கியம் என்றால் என்ன? அது தரக்கூடிய இன்பம் யாது? நம்முடைய மனத்தில் நிகழும் காரியங்கள், எண்ணங்கள் என்றும், உணர்ச்சிகள் என்றும் இரண்டு வகைப்படும். ஒருவருடைய எண்ணங்களைப் பிறர் மனத்தில் உண்டாகும்படி செய்வதற்காக பிறர் மனத்தில் உண்டாகும்படி செய்வதற்காக ஏற்பட்ட சாதனங்களை அறிவு [மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பொ. திருகூடசுந்தரம்
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 1994
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இலக்கிய இன்பம்

கம்பனின் கடவுட்கொள்கை[மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ந. செல்லக்கிருஷ்ணன்
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
Year : 1994
விலை : ரூ.22
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கம்பனின் கடவுட்கொள்கை

விட்டு விடுதலையாகிவிட்டு விடுதலையாகி

விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியினைப் போலே

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி என்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு...)

பெட்டையோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையில்லாதோர் கூடு கட்டிக் கொண்டு
முட்டை தருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தாமரை செந்தூர்பாண்டி
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 1994
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy விட்டு விடுதலையாகி

பாரதிதாசனின் புதிய நாடகங்கள் - Bharathidasanin Puthiya Nadagangal'பாரதிதாசனின் புதிய நாடகங்கள்'  என்னும் இத்தொகுப்பில்'இசைக்கலை' 'பறவைக்கூடு', 'மக்கள் சொத்து', என்னும் மூன்று அச்சு வடிவம் பெறாத நாடகங்கள் கையெழுத்து படிகளிலிருந்து தேடி எடுக்கப்பெற்று முதன்முறையாக வெளியிடப்படுகின்றன.

இவற்றோடு, 'ஐயர் வாக்கு பலித்தது,  'கொய்யாக் கனிகள்' (கவிதை நாடகம்), 'சங்கீத வித்வானோடு', 'ஆக்கம்',,'தீவினை' [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,கவிதை நாடகம்,பாரதிதாசனின் புதிய நாடகங்கள்
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: டாக்டர்.ச.சு. இளங்கோ
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1994
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bharathidasanin Puthiya Nadagangal

மூலிகைப் பூங்கா (மருத்துவ அறிவியல் கவிதைகள்) - Mooligai Poonga(Maruthuva Ariviyal Kavithaigal)தமிழ் நாட்டில் இதுவரை யாருமே செய்யாத முயற்சி ! இவர் மருத்துவர் மட்டுமல்ல! மனம் செம்மைப்படுத்தும் கவிஞர் கூட! மருத்துவ முறைகளை அழகான கவிதைகளாக எழுதித் தொகுத்துள்ள இந்நூல் தனிச் சிறப்புடையது.
[மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.பி.கி. சிவராமன் (Dr. Pi.Ki. Sivaraman)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1994
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mooligai Poonga(Maruthuva Ariviyal Kavithaigal)

உலகம் உன் உயிர் - Ulagam Un Uyirஇக்கவிதைத் தொகுப்பு ‘சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம்’ ‘குயில்’ போன்ற பத்திரிக்கையை நடத்திய பாரதிதாசனின் தலையங்கக் கவிதைகள் இந்நூல்.தமிழ்க் கவிதையின் மரபையும்மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர்.ச.சு. இளங்கோ
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1994
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ulagam Un Uyir

போட்டித் தேர்வில் வெற்றி பெறும் யோகமா?[மேலும் படிக்க]
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: எஸ்.பி. சுப்பிரமணியன் (S.P. Subramaniyan)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
Year : 1994
விலை : ரூ.10
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy போட்டித் தேர்வில் வெற்றி பெறும் யோகமா?
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456789அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91