உங்களது தேடுதல் :- Bhagat Singh

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

பகத் சிங் - Bhagat Singh: Thuppakki Vidu Thoothuகடுமையான போராளி. தீவிர காலனியாதிக்க எதிர்ப்பாளர். விடுதலை வேட்கை கொண்ட புரட்சியாளர். வன்முறையில் அசாத்திய நம்பிக்கை கொண்டவர். கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு என்று அவர் புரிந்த அத்தனை செயல்களும் பதைப்பதைக்கச் செய்தவை; கடுமையான விமரிசனங்களுக்கு உள்ளானவை. அடிப்படையில் சுதந்தர தாகம் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,பெருந்தலைவர்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துராமன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bhagat Singh: Thuppakki Vidu Thoothu

மாவீரன் பகத்சிங் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Maveeran Bhagatsingh (Siruvar Sithira Kathaigal)[மேலும் படிக்க]
வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: எஸ். நடராஜன்
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
Year : 2016
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maveeran Bhagatsingh (Siruvar Sithira Kathaigal)

இந்திய சுதந்திர தியாகி பகத்சிங் - India Suthanthira Thiyagi Bhagatsinghதியாகச்செம்மல் கல்பனாநாத், வீரவாஞ்சி, டாக்டர் செம்பகராமன், வ.வே.சு. ஐயர், அம்பிகா சக்ரவர்த்தி, பகத்சிங் போன்ற எண்ணற்ற வீரத்தியாகிகள் இம்மண்ணில் தம் இன்னுயிரைத் தந்து மறைந்தனர்.

விடுதலை அடைந்த நாம் அவ்வீர்ர்களை பற்றிய வரலாற்றினை அறிவது முக்கியம்.

பேராசிரியர் பாரதிபித்தன் எழுதிய இவ்வீர்ர் வரலாற்றினையும், தியாகத்தையும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பாரதி பித்தன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2008
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy India Suthanthira Thiyagi Bhagatsingh

Bhagat Singh - Bhagat SinghBhagat Singh was a revolutionary and martyr who sacrificed his life fighting for India’s freedom. He was Sikh by birth but a Marxist by conviction. A young man of extraordinary [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ஷாசி அம்பரு
பதிப்பகம்: Prodigy English
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bhagat Singh

மாவீரன் பகத்சிங் - Maaveeran Bhagatsinghபகத்சிங்கும் அவரது தோழர்களும் இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு சொன்றார்கள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் வெள்ளை ஆட்சியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் வெறியாட்டம் போட்டுக் கொண்டிருந்து சமயத்தில் அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று மக்கள் கொந்தளித்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: அறந்தை நாராயணன் (Aranthai Naaraayanan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maaveeran Bhagatsingh

Great Indian Revolutionary Bhagat Singh[மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: B.G. Ramesh (B.G. Ramesh)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2011
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Great Indian Revolutionary Bhagat Singh

பகத்சிங்-கடிதங்கள்-கட்டுரைகள் - Bhagatsingh-Kadithangal-Katuraigalநீதிமன்றத்தில் எதிர்வழக்காடுவது எவ்வாறு என்பது பற்றியும், தற்கொலை செய்து மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,சிந்தனை,பல்சுவை,புரட்சி
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ்.ஏ. பெருமாள் (S.A. Perumal)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2004
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bhagatsingh-Kadithangal-Katuraigal

BHAGAT SINGH on the path of liberation[மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஷிவ் வர்மா
பதிப்பகம்: Indian Universities Press
Year : 0
விலை : ரூ.500
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy BHAGAT SINGH on the path of liberation

பகத் சிங் - Bhagath Singhபகத் சிங்கின் வாழ்க்கைக் காலம் மிகவும் குறுகியது. ஆனால் நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கக்கூடிய வலிமையான பாடங்களைச் சுமந்து நிற்கும் வாழ்க்கை அது.

கடுமையான போராளி. தீவிர காலனியாதிக்க எதிர்ப்பாளர். விடுதலை வேட்கைக் கொண்ட உன்னதமான ஜனநாயகவாதி. புரட்சியாளர். ஆங்கியேர்களின் அடக்குமுறைக்கு எதிராக [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: பகத் சிங்,சரித்திரம்,தலைவர்கள்,பெருந்தலைவர்,பிரச்சினை,போர்,போரட்டம்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: முத்துராமன்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bhagath Singh

பகத் சிங் - Bhagath SinghNakkheeran [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆதனூர் சோழன் (Aathanoor Soozhan)
பதிப்பகம்: ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் (Ramprasanth Publications)
Year : 2012
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bhagath Singh
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91