உங்களது தேடுதல் :- வாக்கிய

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்



இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: நம்மாழ்வார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

சகாயம் சந்தித்த சவால்கள் - Sagayam Santhitha Savalgal



நம் வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றது. அனுபவப்பட்டு தெரிந்துகொள்ளும் விஷயம் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு. ஆனால், இது ஆளுக்கு ஆள் மாறுபடும். வாழ்க்கைப் பயணத்தில் சுகமோ துக்கமோ எதுவாக இருந்தாலும் அந்த அனுபவம் நம்மை சில நேரம் பலப்படுத்துகிறது, [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கே. ராஜாதிருவேங்கடம் (K.Raja Thiruvenkatam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sagayam Santhitha Savalgal

3D ஸ்டூடியோ மேக்ஸ் அனிமேஷன் & விஷூவல் எஃபெக்ட்ஸ் - 3D Studio Max



கண்களால் அல்லது கனவில் பார்த்த பொருட்களை உருவாக்கிக் காள்ளலாம்; உருவாக்கிய பொருட்களுக்கான அசைவினைக் கொடுக்கலாம். நமது கற்பனை மாந்தர்களுக்கு வடிவம் தந்து நடமாடச் செய்யலாம். இளைஞர்கள் முதல் சிறுவர்கள் வரை சுண்டியிழுக்கின்ற கேம்ஸ்கள் மற்றும் செல்போன் கேம்ஸ்களை உருவாக்கிக் கொள்ளலாம். கல்லூரி [மேலும் படிக்க]
வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: கிராபிக்ஸ்.பா. கண்ணன் (Kiraapiks Paa, Kannan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2011
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy 3D Studio Max

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2) - Katrathum…petrathum…(part 2)



காலத்தின் கண்ணாடி என்பார்களே... அதற்கு நல்ல உதாரணம் 'கற்றதும்... பெற்றதும்...'!
எழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக, ரசனையுள்ள இலக்கியவாதியாக, சராசரி சுக_துக்கங்கள் கொண்ட ஒரு தனிமனிதராக, பல்வேறு பரிமாணங்களில் இந்த உலகிலிருந்து அன்றாடம் தான் உறிஞ்சிக் கொண்ட விஷயங்களை, தனக்கே உரிய [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,காதல்,நினைவுங்கள்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Katrathum…petrathum…(part 2)

கோரல்டிரா 12 - Coreldraw 12



கோரல் டிரா, கணினி வரைகலை மற்றும் பதிப்புத்துறையில் முத்திரை பதித்த மென்பொருள் ஆகும். இதனைப் பயன்படுத்தி மிகவும் சுலபமாக லோகோ டிசைனிங், வெப் டிசைனிங், கிராபிக்ஸ் டிசைனிங், பிரீபிரஸ் ஒர்க்ஸ் என்று பல ‌வேலைகளைச் செய்ய முடியும். ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை [மேலும் படிக்க]
வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: பாக்கியநாதன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2009
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Coreldraw 12

சிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள்



வரவர ராவ் பிரபலமான தெலுங்குக் கவிஞர், மாவோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர். தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தினை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் தோன்றிய இப்படிப்பட்ட அமைப்புகளில் முதலாவது இதுதான்.
[மேலும் படிக்க]
வகை: கடிதங்கள் (Kadithangal)
எழுத்தாளர்: வரவர ராவ்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள்

ஆங்கில இலக்கணம் - Aangila Ilakkanam



நாம் அன்றாடம் தமிழிலேயே பேசுகிறோம்; தமிழிலேயே சிந்திக்கிறோம். எங்கே போனாலும் தமிழைக் கேட்டும் பேசியும் வருவதால் பிறர் பேசும் தமிழை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஆங்கிலம் பேசும்போதும் எழுதும்போதும் தவறாகிவிடுமோ என்று ஒரு தயக்கம் ஏற்பட்டுவிடுகிறது. நம்மில் அனேகர் தமிழில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆங்கிலம்,கற்றல்,விளக்கங்கள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ஆர். ராஜகோபாலன் (R.Rajagopalan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aangila Ilakkanam

கிளர்ச்சியாளன்: ஆன்மிகத்தின் ஆதார சுருதி - பாகம் 2 - Kilarchiyalan : Anmeekathin Aathaara Surti - 2



கிளர்ச்சியாளன், போராளி என்பவன் ஒரு படைப்பாளி, ஆக்கம் என்பதுதான் அவனுடைய முழுத் தத்துவம். அழிவுப் பாதையிலேயே நீண்ட நெடுங்காலம் வாழந்திருக்கிறோம். இதனால் சாதித்தது என்ன? எனவே தான் கிளர்ச்சியாளனுககும், பதில் செயலில் இறங்குபவனுக்கும் இடையே ஒரு தெள்ளத் தெளிவான வரைமுறையை ஆசிரியர் [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஓஷோ (Osho)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2010
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kilarchiyalan : Anmeekathin Aathaara Surti - 2

அம்பானி ஒரு வெற்றிக் கதை - Ambani-Oru Vetri Kadhai



'இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி.

மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரித்து, பின் பாலியெஸ்டர் வியாபாரம், பாலியெஸ்டர் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தொழில்,பங்குச்சந்தை,வியபாரம்,நிறுவனம்,தலைவர்கள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ambani-Oru Vetri Kadhai

ஒரு தொழிலாளியின் டைரி - Oru Thozhilalin Dairy



ஒரு '' தொழிலாளியின் டைரி'' என்னும் இச்சிறுகதைத் தொகுதியில் பன்னிரண்டும் சிறுகதைகள் இடம் பெறுகின்றன.

 முதல் சிறுகதை '' ஒரு தொழிலாளியன் டைரி'' ஆண்டு முழுவதும் முதலாளியின் லாபத்திற்காக உழைக்கும் தொழிலாளி, தான் உருவாக்கும் டைரியின் பிரதி ஒன்று அதை உருவாக்கிய தனக்கே [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சூர்யகாந்தன் (Suryakanthan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oru Thozhilalin Dairy
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91