உங்களது தேடுதல் :- மகாபாரதம்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

வியாச முனிவரின் மகாபாரதம் - Mahabaratham



தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பணிக்கிறோம். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: மகாபாரதம்,பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: உமா சம்பத் (Uma Sampath)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.320
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mahabaratham

இந்திய வரலாறும் பண்பாடும் TNPSC புதிய பாடத் திட்டம் - Indiya Varalarum Panpaadum TNPSC Puthiya Paada Thittam



தமிழ்நாடு அரசுப் பணியாளர் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘போட்டித் தேர்வுக் களஞ்சியம்’ வரிசையில் இரண்டாவது. பாட புத்தகத்தைப் படிக்கும்போது படிக்கும் விஷயத்தைக் கிரகித்துக்கொள்கிறோம். சில சமயம் மேற்கொண்டு படிப்பதற்கு என்று அதிலேயே சில புத்தகங்களை [மேலும் படிக்க]
வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: டாக்டர் சங்கர சரவணன் (Dr.Shankara Saravanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2013
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Indiya Varalarum Panpaadum TNPSC Puthiya Paada Thittam

சிறுவருக்கு இராமாயணம் - Siruvarukku Ramayanam



நம் நாட்டில் இராமாயணம், மகாபாரதம் என்ற இரு காவியங்களும் பல உதாரணப் புருஷர்களை உள்ளடக்கிய கதைகள். இவற்றில் வடமொழியில் வால்கீமி எழுதிய இராமாயணமும் தமிழ் மொழியில் கம்பர் எழுதிய இராமாயணமும் பல இடங்களில் வேறுபடுகின்றன. அதைப்போல் வடமொழியில் வியாசர் எழுதிய மகாபாரதத்துக்கும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பொக்கிஷம்,காவியம்,சாஸ்திரங்கள்
வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: சந்தான லஷ்மி
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Siruvarukku Ramayanam

மாமலர் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)



பாண்டவர்களின் வனவாசத்தில் பீமனுக்கான கதையை  எழுதத் தொடங்கியபோது பீமனின் உச்சம் என்பது கல்யாணசௌகந்திக மலரைக் கொண்டுவருவதே என்று தெரிந்தது. பிறர் தத்துவம் வழியாக, தவம் வழியாகச் செல்லும் இடங்களுக்கு பெருங்காதல் வழியாகவே சென்றவம், மெய்மையின் முகங்களை அவன் காதலின்பொருட்டு நிராகரிக்கும் ஓர் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.900
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மாமலர் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Neelam ( Venmurasu Bhagavadham Novel Vadivil)



நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத் தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச் சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம். ராதை அறிவது குழந்தையை, [மேலும் படிக்க]
வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2015
விலை : ரூ.325
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Neelam ( Venmurasu Bhagavadham Novel Vadivil)

முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)



முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி ரத்தப்பெருக்காக மாறியதன் கதையே மகாபாரதம் எனலாம்.

ஆனால் அது அநீதியா என்பது மிகமிகச் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2015
விலை : ரூ.600
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

சிறுவர்களுக்கு மகா பாரதக் கதை எளிய தமிழில்



அறம் ,பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருட்களையும் தரவல்லது மகாபாரதம். இதனை வியாச முனிவர் தேவமொழியாகிய வடமொழியில் ஒரு இலட்சத்து இருபதினாயிரம் சுலோகங்களாக அருளிச் செய்தார்.அதன் சாரத்தை வில்லிபுத்தூர் என, தேனினும் இனய செந்தமிழ் செய்யுட் காவியமாக இயற்றினார். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சித்திரக்கதைகள்,சிந்தனைக்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எம். நாராயணவேலுப் பிள்ளை
பதிப்பகம்: நற்பவி பிரசுரம் (Narpavi Prasuram)
Year : 2017
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிறுவர்களுக்கு மகா பாரதக் கதை எளிய தமிழில்

மகாபாரதம் அறத்தின் குரல்



[மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
Year : 2009
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மகாபாரதம் அறத்தின் குரல்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்



மகாபாரதம் ஐந்தாவது வேதமெனப் போற்றப்படுவது. இதில் பீஷ்மர் தருமருக்கு உபதேசித்ததே ஸ்ரீ விஸ்ணு ஸஹஸ்ரநாமம். எவ்வித இன்னல்களும் போக்கும் அருமருந்து [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
Year : 2012
விலை : ரூ.10
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்

மழைப்பாடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)



மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது.

புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம். மழைபெய்தபடியே இருக்கும் புல்வெளியான யாதவ நாடு. காந்தாரியும் குந்தியும் இரு முனைகளாக நின்று மகாபாரதத்தின் பிரம்மாண்டமான சதுரங்கக் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2015
விலை : ரூ.1200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மழைப்பாடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91