உங்களது தேடுதல் :- நாடக வரலாறு

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப்பாடல்கட்டபொம்மன் கதை தற்போது பிரபலமாகியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாகக் கட்டபொம்மனுது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சரித்திர நூல்களும், நாடகங்களும், ஆராய்ச்சி நூல்களும், பல வெளி வந்திருக்கின்றன. அவனுக்கு நினைவுச் சின்னங்கள் நாடு முழுவதிலும் எழுப்பப்படுகின்றன. சிப்பாய்ப் புரட்சியின் நூற்றாண்டு விழாவின்போது [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: நா. வானமாமலை (Na. Vanamalai)
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
Year : 2009
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப்பாடல்

நீதிக் களஞ்சியம் மூலமும் உரையும்நாடகாஆசிரியாய், நடிகர், திரைப்படகதாசிரியர், நாவலாசிரியர் சிறந்த பத்திரிகையாள், போன்ற பல்வேறு சிறப்புகள் பெற்ற அண்ணா ஒரு காவியமாகி வரலாறு படைத்தவர்.

அத்தகை அண்ணாவின் வாழ்க்கை, அரசியல் வாதிகளுக்கும் மட்டுமின்றி இளைஞர்களுக்கும் நல்வழி காட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எளிய முறையில் சுவையாகவும், கருத்து [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டாக்டர் கதிர் முருகு (Doctor Kathir Murugu)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2010
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நீதிக் களஞ்சியம் மூலமும் உரையும்

ஆளற்ற பாலம் - Aalatra Paalamஇயக்கங்களின் வரலாறு பொதுமக்கள் பரப்பிற்குள் கட்டமைக்கப்படுகிறது. கட்டமைக்கப்பட்ட வரலாற்றில் அடங்கும் மனிதர்கள், இயக்கங்களை வழிநடத்துகிறார்கள். அவ்வாறான பெண்ணின் கதை இது. கொண்டபல்லி கோடேஸ்வரம்மா என்ற ஒரு பெண்மணியின் சுயசரிதை மட்டுமல்ல; பொதுவுடைமைக் கட்சியின் ஒரு கால நிகழ்வை, தலைவர்களின் நடப்புகளுக்குச் சாட்சி [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: கொண்டபல்லி கோடேஸ்வரம்மா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2014
விலை : ரூ.245
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aalatra Paalam

ஊசிகள்நாடகாஆசிரியாய், நடிகர், திரைப்படகதாசிரியர், நாவலாசிரியர் சிறந்த பத்திரிகையாள், போன்ற பல்வேறு சிறப்புகள் பெற்ற அண்ணா ஒரு காவியமாகி வரலாறு படைத்தவர்.அத்தகை அண்ணாவின் வாழ்க்கை, அரசியல் வாதிகளுக்கும் மட்டுமின்றி இளைஞர்களுக்கும் நல்வழி காட்டியாக [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவிஞர் மீரா
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2010
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஊசிகள்

பார்வையிழத்தலும் பார்த்தலும்மிகக் கடினமான விஷயங்களைக் கூட எவ்விதப் பம்மாத்தும் இல்லாமல், அலங்காரங்களும் ஜோடனைகளும் நீங்கிய மொழியில் கூறும் எளிய நடை எஸ்.வி.ராஜதுரையின் தனிச் சிறப்பு. தாம் பார்க்கும், கேட்கும், பேசும், படிக்கும், இரசிக்கும் விஷயங்களைப் பற்றி ஆழமாக உணர்ந்து, கற்று, தமக்கான மார்க்ஸியப் [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எஸ்.வி. ராஜதுரை
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2016
விலை : ரூ.330
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பார்வையிழத்தலும் பார்த்தலும்

வைணவத்திலகம் - Vainavathilagamவள்ளலாரைப் போலவே சாதிகளற்ற சமூகம் காண முயன்ற இராமாநுஜரின், வாழ்க்கை நிகழ்ச்சிகள் சிலவற்றை வைணவத்திலகம் என்னும் இந்த கவித நாடகத்தில் படைத்துள்ளேன்.

[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நாடகம்,வரலாறு
வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: ஆ. கணேசன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vainavathilagam

கம்பரசம்நாடகாஆசிரிய், நடிகர், திரைப்படகதாசிரியர், நாவலாசிரியர் சிறந்த பத்திரிகையாள், போன்ற பல்வேறு சிறப்புகள் பெற்ற அண்ணா ஒரு காவியமாகி வரலாறு படைத்தவர். அத்தகை அண்ணாவின் வாழ்க்கை, அரசியல் வாதிகளுக்கும் மட்டுமின்றி இளைஞர்களுக்கும் நல்வழி காட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எளிய முறையில் சுவையாகவும், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: அறிஞர் அண்ணா (Arignar Anna)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கம்பரசம்

குக்கூ...நாடகாஆசிரியாய், நடிகர், திரைப்படகதாசிரியர், நாவலாசிரியர் சிறந்த பத்திரிகையாள், போன்ற பல்வேறு சிறப்புகள் பெற்ற அண்ணா ஒரு காவியமாகி வரலாறு படைத்தவர்.

அத்தகை அண்ணாவின் வாழ்க்கை, அரசியல் வாதிகளுக்கும் மட்டுமின்றி இளைஞர்களுக்கும் நல்வழி காட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எளிய முறையில் சுவையாகவும், கருத்து [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவிஞர் மீரா
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2019
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy குக்கூ...

சிங்கப்பூர் தமிழ் நாடக வரலாறு 1935 - 2007இந்திய கலைகள் மையத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். சர்மா 1954 முதல் 1987 வரை நகைச்சுவை, மர்ம நாடகங்களை எழுதித் தயாரித்தார். சாங்கி நலனபிவிருத்தி சபா உறுப்பினராகவும் பின் சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்தில் தமிழ்ப்பிரிவின் தலைவராகவும் இருந்த எம்.கே. நாராயணன் 1958 முதல் [மேலும் படிக்க]
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: ச. வரதன், சா. ஹமிட்
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2008
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிங்கப்பூர் தமிழ் நாடக வரலாறு 1935 - 2007

விசுவநாதம் கவிதை நாடகம்மேடை நாடகங்கள் தொழில் முறைக் குழுக்களாலும் பயில்முறைக் குழுக்களாலும் நாடக இயக்கங்களாலும் நிகழ்த்தப் பெறுகின்றன. மன்றம், அகாதமி, சபா, கிளப் முதலான பல பெயர்களில் நாடகக்குழுக்கள் செயல்படுகின்றன. புராணம், வரலாறு என்பதை விடச் சமூக நாடகங்களே மேடையில் மிகுதியாக நிகழ்த்தப்பெறுகின்றன. சபாக்களின் [மேலும் படிக்க]
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: C.S. முத்துசாமி ஐயர்
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2010
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy விசுவநாதம் கவிதை நாடகம்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91