உங்களது தேடுதல் :- ஜெயகாந்தன்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்) - Jayakanthan Kathaigalஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜெயகாந்தன் - அவர்தம் படைப்புகளே இன்றைய படைப்பாளி களுக்கு உந்து சக்தியாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜெயகாந்தன் (Jayakanthan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2015
விலை : ரூ.375
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Jayakanthan Kathaigal

ஆனந்த விகடன் பொக்கிஷம் - Anandha Vikatan Pokisham2011-ஜனவரியில், ‘சென்னை புத்தகக் காட்சி’ நடந்த நேரத்தில் ‘ஆனந்த விகடன் காலப்பெட்டகம்’ வெளியானது. 1926 முதல் 2000 வரையிலான தமிழக, இந்திய மற்றும் உலக நிகழ்வுகளைப் படம்பிடித்துக் காட்டிய விகடனின் காலக் கண்ணாடி அந்தப் புத்தகம் என்றால் மிகையில்லை! அந்தப் புத்தகத்துக்கு [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ரவிபிரகாஷ், ராஜா (Ravi Prakash,Raja)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Anandha Vikatan Pokisham

உலக சினிமா (பாகம் 1) - Ulaga cinema (part 1)உலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன்!
இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி, மௌனத்தின் அடியாழத்தில் தளும்பும் எல்லோருக்குமான சிரிப்பும் அழுகையும்தான். அந்தச் சிரிப்பை, அழுகையை, [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: திரைப்படம்,சிந்தனைக்கதைகள்,தகவல்கள்,செய்திகள்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: செழியன் (sezhiyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ulaga cinema (part 1)

உலக சினிமா (பாகம் 2) - Ulaga cinema (part 2)உலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன்!
இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி, மௌனத்தின் அடியாழத்தில் தளும்பும் எல்லோருக்குமான சிரிப்பும் அழுகையும்தான். அந்தச் சிரிப்பை, அழுகையை, [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: திரைப்படம்,சாதனை,நடிப்பு,நடிகர்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: செழியன் (sezhiyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ulaga cinema (part 2)

விமர்சகர்கள் படைப்பாளர்கள்தமிழிலக்கிய விமர்சகர்களின் விமர்சன மதிப்பீடுகளையும் குறிப்பிடத்தக்க படைப்பாளுமைகளையும் மையமிட்டு எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். அ.மார்க்ஸ், சுந்தரராமசாமி, தனிநாயகம் அடிகள், கோ.கேசவன், ராஜமார்த்தாண்டன் ஆகிட விமர்சகர்களைப் பற்றிய கட்டுரைகளோடு சதக் ஹசன் மண்ட்டோ, ஜெயகாந்தன், சுஜாதா போன்ற எழுத்தாளுமைகளை வித்ந்தோதும் கட்டுரைகளும் [மேலும் படிக்க]
வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: ந. முருகேசபாண்டியன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2017
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy விமர்சகர்கள் படைப்பாளர்கள்

ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரைபோற்றத்தக்க ஆளுமைகளைப் பற்றிய பல்வேறு தகவல்களைக் கொண்ட காத்திரமான கட்டுரைகளடங்கிய தொகுப்பு நூல். கார்ல்மார்க்ஸ், ஷேக்ஸ்பியர். ஷெல்லி, வோர்ட்ஸ்வொர்த் என உலகளாவிய பெருமை மிக்கப் படைப்பாளிகளைப் பற்றிய கட்டுரைகளும், காந்தி, தாகூர், நேரு போன்ற இந்திய தேசத்து பிரபலங்களைப் பற்றிய புதிய [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பேரா. கா. செல்லப்பன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2016
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை

JK75 ஜெயகாந்தன் 75 பவளவிழா மலர் - ObamaNakkheeran [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பதிப்பக வெளியீடு (Aathanoor Soozhan)
பதிப்பகம்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)
Year : 2012
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Obama

பாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம்‘நல்லவர்களுக்குக் காலமில்லை’ என்று கூறுவார்கள். எல்லாக் காலங்களிலும் சந்தர்ப்ப வாதிகளே பெரும்பாலும் வெற்றிபெறுகிறார்கள். பொய்கள் உலா வருகிறபோது உண்மைகள் ஓரமாக நின்று வேடிக்கைப் பார்க்கின்றன.

pavalar varadharajanமிகச் சிறந்த மேடைப் பாடகராகவும், கவிஞராகவும், நாடகாசிரியர் மற்றும் நடிகராகவும் பன்முகம் கொண்ட பாவலர் வரதராசனை [மேலும் படிக்க]
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: சங்கை வேலவன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம்

குயிலே குயிலே - Kuyile Kuyileஎழுத்தாளன் என்பவன் (தன்னை) படிப்பவரை தன்னை கடந்து செல்ல உதவ வேண்டும்.  தன்னை கடந்து செல்ல உதவும் படைப்புக்களே இலக்கியம் என்று ஜெயகாந்தன் அவர்கள் சொல்வார்கள்.  அந்த வார்த்தைகளை நம் பாலாவின் எந்த நாவலும் மீறியதில்லை.

'கொஞ்சும்புறா' தொடங்கி வைக்கும் வேணுகோபால் ஓர் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
Year : 2001
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kuyile Kuyile

புதுமைப்பித்தன் கதைகள் முழுமையான தொகுப்பு"புதுமைப்பித்தனுக்கு முன்னாலும் பின்னாலும் தமிழில் சிறுகதை எழுதியவர்கள் உண்டு. எனினும், உலக இலக்கியத்தின் தரத்துக்கு இணையாக உயர்ந்து நிற்கும் சிறுகதைகளைப் படைத்தளித்தவர் புதுமைப்பித்தனே ஆவார். இக்கூற்று புகழுரை அன்று. எக்காலத்திலும் எவரும் பெருமிதத்தோடு நினைவுகூர வேண்டுமென்பதற்கு அடையாளமே இந்த நூல் என்பேன். [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எம். வேதசகாயகுமார்
பதிப்பகம்: புதுமைப்பித்தன் பதிப்பகம் (Pudumaipithan Pathippagam)
Year : 2016
விலை : ரூ.650
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy புதுமைப்பித்தன் கதைகள் முழுமையான தொகுப்பு
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91