உங்களது தேடுதல் :- சமய இலக்கியம்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

ராஜராஜ சோழன் - Rajaraja Chozhanராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.

கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அரசர்கள்,சரித்திரம்,தலைவர்கள்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Rajaraja Chozhan

இந்திய வரலாறும் பண்பாடும் TNPSC புதிய பாடத் திட்டம் - Indiya Varalarum Panpaadum TNPSC Puthiya Paada Thittamதமிழ்நாடு அரசுப் பணியாளர் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘போட்டித் தேர்வுக் களஞ்சியம்’ வரிசையில் இரண்டாவது. பாட புத்தகத்தைப் படிக்கும்போது படிக்கும் விஷயத்தைக் கிரகித்துக்கொள்கிறோம். சில சமயம் மேற்கொண்டு படிப்பதற்கு என்று அதிலேயே சில புத்தகங்களை [மேலும் படிக்க]
வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: டாக்டர் சங்கர சரவணன் (Dr.Shankara Saravanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2013
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Indiya Varalarum Panpaadum TNPSC Puthiya Paada Thittam

சமதர்மச் சிந்தனைகள் - Samatharma Sinthanaigalசமயம், சமூகம், இலக்கியம் சம்பந்தப்பட்ட தமது சமதர்மச் சிந்தனைப் பட்டரையில் உருவான ஆக்கப்பூர்வமான கருத்துகள்அடங்கிய கட்டுரைகளையே தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர்.

 மானுட வரலாற்றில் தோன்றிய யுகபுருஷர்களில் தலையாயவர் காரல் மார்க்ஸ் என்ற மாமனிதர். அந்த மாபெரும் சிந்தனையாளரின் மறை முகங்களையும் மானுடப் பண்புகளையும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எல்.ஜி. கீதானந்தன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2001
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Samatharma Sinthanaigal

நானும் என் எழுத்தும்சிறந்த நாவல்கள், சிறுகதைகள், ஆய்வுரைகள் எழுதிப் பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றுள்ள நாடறிந்த எழுத்தாளர் ஆர்.எஸ். ஜேக்கப் அவர்கள் நானும் என் எழுத்தும் என்ற தலைப்பில் ஒரு விழாவில் சொற்பொறிவாற்றுவதற்குத் தயாரித்த அவர்தம் கருத்துக்களைத் தொகுத்து வெளியிடப்பட்டதே தற்போது உங்கள் கரங்களில் தவழும் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆர்.எஸ். ஜேக்கப்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நானும் என் எழுத்தும்

பாரதியாரும் பகவத் கீதையும்மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் [மேலும் படிக்க]

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டாக்டர் என்.ஸ்ரீதரன்
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பாரதியாரும் பகவத் கீதையும்

சோழர்கள் புத்தகம் 1 & 2பண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கடல் கடந்த வாணிபத்தில் அது அடைந்திட்ட உன்னத நிலையை சங்க இலக்கியங்கள் பறைச்சாற்றுகின்றன. யவனத்தோடும் கீழைநாடுகளோடும் அதுகொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளுக்குச் சான்றுகள் பல உள்ளன. இத்தகு சிறப்புடைய வரலாற்றில், [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: கே.ஏ. நீலகண்டசாஸ்திரி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2016
விலை : ரூ.1250
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சோழர்கள் புத்தகம் 1 & 2

சமையலறைக் கலயங்கள்கோவை பூசாகோ கலை அறிவியல் கல்லூரியின் "புது வெள்ளம்" என்ற மாணவர் இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தேன். மாணவர்களின் படைப்புகளைப் படிப்பது, தேர்வு செய்வது செந்தமிழ் அச்சகத்திற்கு அலைவது என்று முதுகலை கணிதம் படிப்பின் "டென்சனுக்கிடையில் சுகமான அனுபவமாகவே இருந்தது. சொந்த [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சமையலறைக் கலயங்கள்

எழுத்தும் வாழ்க்கையும்சிறந்த நாவல்கள், சிறுகதைகள், ஆய்வுரைகள் எழுதிப் பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றுள்ள நாடறிந்த எழுத்தாளர் ஆர்.எஸ். ஜேக்கப் அவர்கள் நானும் என் எழுத்தும் என்ற தலைப்பில் ஒரு விழாவில் சொற்பொறிவாற்றுவதற்குத் தயாரித்த அவர்தம் கருத்துக்களைத் தொகுத்து வெளியிடப்பட்டதே தற்போது உங்கள் கரங்களில் தவழும் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அகிலன் (Akilan)
பதிப்பகம்: தாகம் (THAAGAM)
Year : 2002
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy எழுத்தும் வாழ்க்கையும்

சங்க காலம் தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறுஇனக்குழுக்களாகத் தோற்றம் பெற்ற தமிழினம் பண்பாடு, சமயம், பழக்கவழக்கங்கள், கலை, இலக்கியம், பொருளாதாரம், நிர்வாகம் என்று பல தளங்களில் தம்மைச் செழுமைப்-படுத்திக்கொண்ட காலகட்டம் சங்க காலம். வரலாற்றின் மிக அடிப்-படையான, மிக முக்கியமான காலகட்டமாக இருந்த-போதிலும் சங்க காலம் பற்றிய பதிவுகள் [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முனைவர் ப. சரவணன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2015
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சங்க காலம் தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு

தமிழின் பண்பாட்டு வெளிகள் - Tamilin Panpaatu Veligalசாதி, சமயம், மொழி, இலக்கியம் என்ற வெளிகளில், பன்முகப் பட்ட பாரம்பரியங்களின் ஒரு முழுமையான வெளிப்பாடாகச் சமுதாயத்தை இனங்காட்டுகிறது பண்பாடு. தமிழ்ச் சூழலில் அதன் முகங்காட்டுகிறது இந்நூல்.

பரந்த வெளியில் காற்றாட ஒரு நடை கண்களுக்குள் நின்றதெல்லாம் இதழ்களாய் விரிகின்றன.  புள்ளிகளைத் தாண்டி [மேலும் படிக்க]
வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: தி.சு. நடராசன் (Ti.Cu. Nataracan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Tamilin Panpaatu Veligal

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91