உங்களது தேடுதல் :- சக்ஸ்ஸ்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

வேலையில் முன்னேற சக்ஸ்ஸ் ஃபார்முலா - Velaiyil Munnera Success Formula



உங்களுக்குப்பிடித்த வேலையில் அமர்ந்து, நீங்கள் விரும்பியபடி உங்கள் அலுவலகச்சூழலை மாற்றியமைத்துக்கொள்வதற்கான
சக்ஸஸ் ஃபார்முலாக்களை உள்ளடக்கிய புத்தகம்.

* பணியிடத்தில் உங்கள்  வாழ்க்கையை புதிதாக எப்படி ஆரம்பிப்பது.
* உங்கள் மேலாளருடன் உடன் பணிபுரிபவருடனும் இணக்கமாகப்பழகுவது எப்படி.
* பணியிடங்களில் தோன்றும் எதிரிகளையும் சவால்களையும் சமாளிப்பது எப்படி.
* [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டாக்டர். கேரன் ஒடாஸோ
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Velaiyil Munnera Success Formula

மனிதர்களை நிர்வகிக்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Manithargalai Nirvagikka Success Formula



உங்கள் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கும் சக்தி நீங்கள் மட்டுமல்ல. உங்களுக்குக் கிழே பணிபுரிபவர்களும்தான்.
செயல்திறன் கொண்ட ஒரு  டீம் இல்லாமல் உங்களால் ஓரடிகூட எடுத்து வைக்கமுடியாது.

* ஒரு மேலாளர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்  என்னென்ன.

* உங்கள் தேவை, உங்கள் அலுவலகத்தின் தேவை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஸ்டிபன்.P. ராபினுஸ்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Manithargalai Nirvagikka Success Formula

தலைமை தாங்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Thalamai Thaanga Success Formula



சக்தி வாய்ந்த ஒரு தலைவராக நீங்கள் உருமாறுவதற்கு தேவைப்படும் அத்தனை சக்ஸஸ் ஃபார்முலாக்களையும் உள்ளடக்கிய
புத்தகம்.
* தலைமை பதவி என்பது என்ன அதை எப்படி அடைவது.

* உடன் பணிபுரிபவர்களை நிர்வாகிப்பது எப்படி, சவால்களை பிரச்னைகளைச் சமாளிப்பது எப்படி.

* வெற்றிகரமான ஒரு குழுவை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டாக்டர். கேரன் ஒடாஸோ
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thalamai Thaanga Success Formula

சிறந்த பேச்சாளராக சக்ஸ்ஸ் ஃபார்முலா - Sirantha Pechalaraga Success Formula



திறமையான நிர்வாகிகள் அனைவரும் சிறந்த பேச்சாளர்களாகவும்
இருப்பது தற்செயலானது அல்ல. சில அடிப்படைப் பாடங்களைக்
கற்றுக்கொள்வதன் மூலம் நீங்களும் ஒரு சிறந்த பேச்சாளர்
ஆகலாம். மற்றவர்களை வசீகரித்து தொடர் வெற்றிகளை குவிக்கலாம்.


மேடைப்பேச்சுக்குத் தயாராவது எப்படி ?

பேசும்போது பதற்றத்தை, பயத்தை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ஜேம்ஸ் ஓரூர்க்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.125
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Sirantha Pechalaraga Success Formula

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91