உங்களது தேடுதல் :- கொல்லிமலை

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

சதுரகிரி யாத்திரை - Sathuragiri Yathiraiஇறையருள் பெற்று இனிமையுடனும் நிம்மதியுடனும் வாழ்வதற்கு நமது சாஸ்திரத்திலும் வேதங்களிலும் ஏராளமான வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள் க்ஷேத்திராடனம் முக்கியமான ஒன்று. தரிசனம் செய்ய வேண்டிய புனிதத் தலங்கள் என்று காசி, ராமேஸ்வரம் போன்று பல இடங்கள் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. இத்தகைய தலங்களுள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பி. சுவாமிநாதன் (P.Swaminathan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sathuragiri Yathirai

கொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்! - Kollimalai Sithargal Malai Visit Anubavam!மனிதனின் இறைவழிபாட்டில், மலைகளுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. அதிலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சைப் போர்வையைப் போத்திக்கொண்டு, பார்ப்பவர்களுக்குள் பரவசத்தை ஏற்படுத்தும் கொல்லிமலையை ‘சித்தர்களின் சொர்க்க பூமி!’ என்றால், அது மிகையல்ல. உலக வாழ்க்கையை, ஏழு வகையான கோட்பாடுகளின் அடிப்படையில் [மேலும் படிக்க]
வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: கே. ராஜாதிருவேங்கடம் (K.Raja Thiruvenkatam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kollimalai Sithargal Malai Visit Anubavam!

சாகாவரம் - Saagaavaramசாகவரம் ;மனிதனின் மனம் எந்தச் சலனமும் இன்றிச் சீராக இயங்கிக்கொண்டிருக்கும். அத்தகையோனின் வாழ்வில் எதிர்பாராத துன்பம் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் , அந்தச்சீர்மையின் தன்மையில் சலனம் தோன்றிவிடும். புதிய சிந்தனைகள் தோன்றும் ; வாழ்வில் நடந்திராத, நடக்க வொண்ணாத அளவுக்குக்  கற்பனைப் பாட்டையில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நாவல்,புதினம்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வெ. இறையன்பு I.A.S. (V. Iraianbu I.A.S)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Saagaavaram

கொல்லிமலை யோகா[மேலும் படிக்க]
வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: P.P. மனோகரன்
பதிப்பகம்: மதி நிலையம் (Mathi Nilayam)
Year : 2011
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கொல்லிமலை யோகா

கத்தரி மலைச்சாரல் - Kathiri Malisaralகத்தரி மலை சேலம் மாவட்டம்மேட்டூரில் இருந்து மேற்குத்திசையில் சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் கர்நாட மாநில எல்லையில் காடுகள் அடர்ந்து இருப்பதாகும். அம் மலைச்சாரல்களில் சில ஊர்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத் தக்கது மலையாளப்பட்டி. கொல்லிமலை மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் பாலைமலை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: உழவுத் தொழில்,வேளாண்மை,காடுகள்,மலைகள்,நாட்டுப்புறப் பாடல்
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: கவிஞர.கோ.பெ.நா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1994
விலை : ரூ.25
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Kathiri Malisaral

கொல்லிமலையில் சித்தமருத்துவத்தின் பயன்பாடுகள் - Kolimalaiyil Sithamaruthuvathin Payanpadugal'' கொல்லிமலையில் சித்த மருத்துவத்தின் பயன்பாடுகள் '' என்ற இப்புதிய நூலைப் படித்தபோது பழங்காலத்தில் சித்தர்கள் பயன்படுத்திய சித்த மருத்துவத்தின் பெயர்களும், நோய்க்குறிப்புகளும், நோயை நீக்கும் விதமாகப் பல்வேறு விதமான மூலிகை மருத்துவப் பயன்பாடும் தெளிவாக அறிய முடிகிறது. சர்க்கரை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்,சித்த மருத்துவம்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: முனைவர்.ந. கணேசன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.90
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Kolimalaiyil Sithamaruthuvathin Payanpadugal

அபாய வனம் - Abhaaya Vanamஅபாயவனம் நாவல், சித்தர்களின் சித்து விளையாட்டுகள் பற்றியது. சித்தர்களின் தூர தரிசன சக்தி, ஜீவசமாதி என, துவக்கத்திலேயே, வாசகனை திகிலோடு, கதைக்குள் அழைத்து செல்கிறார். பரணி, குரு என்ற இரு இளைஞர்கள் வாழ்வில் புகும், சித்தர் சிவப்பிரகாசம் என்னென்ன ஆச்சரிய நிகழ்வுகளை [மேலும் படிக்க]
வகை: ஆன்மீக நாவல் (Aanmeega Novel)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2014
விலை : ரூ.210
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Abhaaya Vanam

கொல்லிமலை மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்[மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: தே.ப. சின்னசாமி
பதிப்பகம்: மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)
Year : 0
விலை : ரூ.32
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy கொல்லிமலை மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91