உங்களது தேடுதல் :- காடுகள்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

நீடித்தவோளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும் - Needithavelaanmaiyum Vallarasiya Ethirppumநீடித்த வேளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும் ;   வட அமெரிக்க நாசவேலைகள் போதாதென்று சோவியத் வீழ்ச்சியின்
பின் வந்த கடின சவால்களையும் சேர்த்து எதிர்கொள்ளும் துணிவை மட்டுமன்றி உணவில் தன்னிறைவு,பொருளாதார
ஏற்றம், சர்வதேச அறிந்தேற்பு என்று வியத்தகு பலன்களைத் தந்துள்ளது கியூபாவின் இயற்கை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: உழவுத் தொழில்,வேளாண்மை, காடுகள்,பாசன வசதி,கடன் வசதி,நவீன் தொழில்நுட்பம்
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: சே. கோச்சடை
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Needithavelaanmaiyum Vallarasiya Ethirppum

ஏழையின் பசு வெள்ளாடு வளர்ப்பு - Yelaiyin Pasu Vellaadu Valarpuகால்நடை வளர்ப்பு என்பது வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் யாவருமே மேற்கொள்ளும் ஒன்றாக்மு. நிலம் வைத்திருப்பவர்கள், மாடுகள், எருமைகள் அதிகம் வைத்திருந்தாலும், நிலமற்ற எழைகள் அதிகம் வளர்ப்பது வெள்ளாடுகளையே. பால் உற்பத்திக்குக் கலப்பினப் பெருக்கம் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. முட்டை உற்பத்திக்கு வீரியக் கோழிப் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: உழவுத் தொழில்,வேளாண்மை, காடுகள்,பாசன வசதி,கடன் வசதி,நவீன் தொழில்நுட்பம்,சொட்டு நீர்ப்ாசனம்,வெள்ளாடு வளர்ப்பு
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: பா. மரியதாசு
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Yelaiyin Pasu Vellaadu Valarpu

செந்நெல் - Sennelதமிழகத்தின் நெற்களஞ்சியம்  என்று பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் கடைகோடியில் உள்ளது கீழவெண்மணி.   காவிரியையும், அதன் வண்டலையும் நம்பி வாழும் வேளாண்மக்களில் பெரும்பாலோர்விவசாயத்தோழிலாளிகள். வயல்வெளிச் சேற்றிலும், புழுதியின்வெட்கையிலும் பொழுதுக்கும் உழைத்து ஓலைக்குடிசைகளில் வாழ்ந்து, படிப்பு வாசனைஅறியாமல் பண்ணைகளுக்கு  ஏகபோக அடிமைகளாய்ச் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: உழவுத் தொழில்,வேளாண்மை, காடுகள்,பாசன வசதி,கடன் வசதி,நவீன் தொழில்நுட்பம்,சொட்டு நீர்ப்ாசனம்
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: சோலை சுந்தரபெருமாள் (Solai Sundaraperunmal)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2003
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sennel

உருக்குலையும் உழவுத்தொழில் - Urukulaiyum Ulavuthozhilஉழவுத் தொழில் சிறக்க, பாசன வசதி, கடன் வசதி, கட்டுப்படியான விலை, சந்தை உத்தரவாதம், நவீன் தொழில்நுட்பம், மாசடையாத சுற்றுச்சூழல் ஆகிய வசதிகள் தடையின்றி ஏற்படுத்தித் தர வேண்டும். நமது நாட்டில் அப்படி நடக்கவில்லை. இவைபோன்ற பிரச்சினைகளை இச்சிறு நூல் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: உழவுத் தொழில்,வேளாண்மை, காடுகள்,பாசன வசதி,கடன் வசதி,நவீன் தொழில்நுட்பம்
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: வே. துரைமாணிக்கம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Urukulaiyum Ulavuthozhil

செம்மை நெல் சாகுபடி - Semmai nel Saagupadiசெம்மை நெல் சாகுபடி;தமிழ்நாட்டில் முக்கிய உணவு பயிர் நெல் என்பதை நாம் அறிவோம். பாசன வசதி உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நெல் புரதான பயிராக சாகுபடி செய்ப்படுகிறது.தரமான விதை, போதுமான இயற்கை உரங்கள், செயற்கை உரங்கள், நுண் உயிர்கள், நுண்ஊட்டச் சத்துக்கள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: உழவுத் தொழில்,வேளாண்மை, காடுகள்,பாசன வசதி,கடன் வசதி,நவீன் தொழில்நுட்பம்,சொட்டு நீர்ப்ாசனம்
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: தி. புருசோத்தமன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Semmai nel Saagupadi

வளம் தரும் மரங்கள் - Valam Tharum Marangalவளம் தரும் மரங்கள் என்ற தொடர் வரிசையில் நான்காம் பாகம் வழக்கம் போல், இதுகாறும் (1991ம் ஆண்டு முற்பகுதி வரை) வெளிவந்துள்ள தகவல்களைத் தாங்கி வெளிவருகிறது.

மரங்களில் பொதிந்துள்ள இரசாயனங்கள் பற்றிய ஆராய்ச்சிகளுடன்கூட, மாசுக்களை உண்ணும் / வடிகட்டும் மரங்களின் இயல்புகளும் ஆராயப்பட்டு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: உழவுத் தொழில்,வேளாண்மை, காடுகள்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: பி.எஸ். மணி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1994
விலை : ரூ.48
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Valam Tharum Marangal

விதை உற்பத்தி முறைகள் (old book - rare) - Vithai Urpathi Muraigalவிளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். விதை தரமாக இருந்தால்தான் மரம் அல்லது செடி வளமாக வளரும். விதைகளை உற்பத்தி செய்கின்றவர்கள் அதற்கான தொழில் நுட்பங்களில் கை தேர்ந்தவராக இருக்க வேண்டும்.  இந்நூல் விதை உற்பத்தி முறைகளைத் திறம்பட விளக்குகிறது. திருமிகு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: உழவுத் தொழில்,வேளாண்மை, காடுகள்
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: தி. புருசோத்தமன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2000
விலை : ரூ.37
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Vithai Urpathi Muraigal

எள் பயிர் சாகுபடி (old book rare) - El Payir Sagupadiஎள் பயிரில் மகசூலைப் பெருக்கப்பல புதிய தொழில் நுட்பங்கள் இருந்தும், பலகாரணங்களால் இந்தத் தொழில் நுட்பங்கள் விவசாயிகள் மத்தியில் பிரபலமாகவில்லை. இதை உணர்த்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கனடா நாட்டில் ஐ.டி.ஆர்.சி நிறுவன உதவியுடன், எள் பயிரில் பண்ணைப் பரிசோதனைத் திட்டம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: உழவுத் தொழில்,வேளாண்மை, காடுகள்
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: டாக்டர்.T.N. பாலசுப்ரமணியன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1993
விலை : ரூ.17
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy El Payir Sagupadi

கத்தரி மலைச்சாரல் - Kathiri Malisaralகத்தரி மலை சேலம் மாவட்டம்மேட்டூரில் இருந்து மேற்குத்திசையில் சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் கர்நாட மாநில எல்லையில் காடுகள் அடர்ந்து இருப்பதாகும். அம் மலைச்சாரல்களில் சில ஊர்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத் தக்கது மலையாளப்பட்டி. கொல்லிமலை மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் பாலைமலை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: உழவுத் தொழில்,வேளாண்மை,காடுகள்,மலைகள்,நாட்டுப்புறப் பாடல்
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: கவிஞர.கோ.பெ.நா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1994
விலை : ரூ.25
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Kathiri Malisaral

வேளாண்மை தொழில்நுட்பக்கையேடு - Velaanmai Tholinutpakaiyeduவேளாண்மை தொழில்நுட்பக்கையேடு ;வானம் பொழிந்தால் பூமி விளைந்து விடாது. நம் நாட்டில் பெய்யும் மழைநீர்
கடலில் கலந்து வீணாவதுதான்  அதிகம். நாளுக்கு நாள் நம் நாட்டில் மக்கள் தொகை பெருகி வருகிறது.குடும்பக்
கட்டுப்பாட்டுப் பிரச்சாரம் பெருகினாலும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்குக்  குறைவில்லை. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: உழவுத் தொழில்,வேளாண்மை, காடுகள்,பாசன வசதி,கடன் வசதி,நவீன் தொழில்நுட்பம்,சொட்டு நீர்ப்ாசனம்
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: கி. சீனிவாசன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Velaanmai Tholinutpakaiyedu
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk