உங்களது தேடுதல் :- கல்வி சிந்தனை

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

கனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meipada Vendum



தொலைநோக்குப் பார்வையோடும், சமதர்ம சிந்தனையோடும் சமூகத்தை உற்று நோக்கியவர் மகாகவி பாரதி. இனம், மொழி, நாடு, சாதி என்று அனைத்தையும் கடந்து சிந்தித்த அற்புத பிறவி! அடித்தட்டு மக்கள் சந்திக்கும் அவலங்களை எளிய கவிதை வரிகளாலே உணர்த்திய மாமனிதர்! அவருடைய புரட்சிகர [மேலும் படிக்க]
வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kanavu Meipada Vendum

விகடன் மேடை (வாசகர்களின் கேள்விகளுக்கு, பிரபலங்களின் பதில்கள்) - Vikatan Medai (Vasagargalin Kelvigalukku ,Prabalangalin Pathilgal)



தலைசிறந்த மனிதர்களை மேடையேற்றிப் பாராட்டி அழகு பார்ப்பதுதான் தமிழர்களின் தொன்றுதொட்ட மரபு. திரைத் துறை, அரசியல், சமூகம், எழுத்து, சேவை... என ஒவ்வொரு தளத்திலும் உச்சாணிக்கொம்பில் வைத்து கொண்டாடப்படவேண்டிய மனிதர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு விகடன் வாசகர்களின் கேள்விகளோடு [மேலும் படிக்க]
வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2015
விலை : ரூ.435
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vikatan Medai (Vasagargalin Kelvigalukku ,Prabalangalin Pathilgal)

வளர்க உயர்க!



முனைவர் ச. வின்சென்ட்டின் பல்லாண்டு கால ஆசிரியப் பசியும் , இன்றைய இளைய தலைமுறையினருடன் அவர் கொண்டிருக்கும் நெடுங்கால நல்லுறவும் கல்வித் துறை சார்ந்த கருத்துக்களைத் தெளிவாகவும் துல்லியமாகவும் கூறுவதற்கு அவருக்கு பெரிதும் கைகொடுத்துள்ளன. இன்றைய கல்வியின் தரம், கல்வித் திட்டம், [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் ச. வின்சென்ட்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2016
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy வளர்க உயர்க!

ராஜா ராம்மோகன் ராய் - Raja Rammohan Roy



சமூக அநீதிகளுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய சக்தி வாய்ந்த தலைவர் ராஜா ராம் மோகன் ராய். இறைவன் ஒருவரே, உருவ வழிபாடு கூடாது போன்ற புரட்சி முழக்கங்களை அழுத்தமாக முன்வைத்தவர் இவர். சதி என்ற உடன்கட்டை ஏறும் வழக்கத்தை அடியோடு அழித்தொழித்தவர். [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: ராஜா ராம்மோகன் ராய்,புரட்சி,சரித்திரம்,தலைவர்கள்,தீண்டாமை
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பா. தீனதயாளன் (Paa. Tinatayalan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Raja Rammohan Roy

கல்விச் சிந்தனையாளர் மரியா மாண்டிசோரி



[மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஏற்காடு இளங்கோ (Erkadu Elango)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2012
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கல்விச் சிந்தனையாளர் மரியா மாண்டிசோரி

தமிழகத்தில் மாற்றுக் கல்வி



கல்விக்கூடத்தில் இருந்து ஒரு மாணவர் என்ன பெற்றுக் கொள்கிறார்? · அவ்வாறு பெற்றுக்கொண்டதை வைத்து அவர் எப்படித் தன் வாழ்வைக் கட்டமைத்துக்கொள்கிறார்?

· சமூகத்துக்கு எவ்வாறு பங்களிப்பு செய்கிறார்?

ஆராய்ந்து பார்த்தால் சோகமே எஞ்சுகிறது. பள்ளிக்கூடங்கள் பெருகிய அளவுக்கு அறிவாற்றல் பெருகவில்லை. பள்ளிக் கட்டணம் [மேலும் படிக்க]
வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: B.R. மகாதேவன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2014
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழகத்தில் மாற்றுக் கல்வி

கல்வியியல் கையேடு (TRB SERT TET NET SLET போட்டித் தேர்வுகளுக்கான கம்ப்ளீட் கைடு)



கல்வி மனித அறிவு வளர்ச்சியின் வித்து. எளிமை, கடினம், பொருள், கருத்து, விளக்கம், உரை, பாடல், கேள்வி ஆகிய பல நுண் கூறுகளைக் கொண்டது. இவையே தொடக்கக் கல்வி முதல் பட்டப் படிப்புகளை வரை நினைவாற்றல், அறிவாற்றல், செயல்திறன், பகுத்தறிவு, ஆளுமை [மேலும் படிக்க]
வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: ரூபியாஜோதி பாலச்சந்தர்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.330
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கல்வியியல் கையேடு (TRB SERT TET NET SLET போட்டித் தேர்வுகளுக்கான கம்ப்ளீட் கைடு)

அறிவியல் கட்டுரைகள் - Ariviyal Katuraigal



 இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் அறிவியல் துறை சிறப்பாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்தியாவில் இருந்து அயல்நாடுகளுக்குச் செல்வொருள் தமிழ்நாட்டு அறிவியலாளர்களுக்கும் பொறியியலாளர்களுக்குமே முதலிடம், மேலும் வேலை வாய்ப்புக்கு உறுதுணையாக இருப்பதால் மாணவர்கள் அறிவியலையே விரும்பிக் கற்கின்றனர். இவ்வாறு அறிவியல் கல்வி சிறப்பான இடத்தைப் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு,பொது அறிவு,தகவல்கள்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: முனைவர்.க. பூரணச்சந்திரன்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2006
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ariviyal Katuraigal

ஆளுமைத்திறனை அடைவது எப்படி?



ஆளுமைத் திறன் என்பது மேலாண்மைக் கல்வி என்னும் எம்.பி.ஏ. எனப் பலர் தவறாக எண்ணுகின்றனர். உலகின் தலைசிறந்த நிறுவனங்களை நடத்திச் செல்வதில் பெரும்பாலானோர் எம்.பி.ஏ. பட்டதாரிகள் அல்ல. அவர்கள் வெற்றிக்குக் காரணம் அவர்களது ஆளுமைத் திறனேயாகும். ஆளுமை என்பது பிறருடன் கொள்ளும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,உழைப்பு,வெற்றி,குறிக்கோள்
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: குன்றில்குமார் (Kunrilkumar)
பதிப்பகம்: சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)
Year : 2010
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஆளுமைத்திறனை அடைவது எப்படி?

அருக்காணி



முறையான கல்வியும், சரியான பயிற்சியும் உடைய ஒருவரே, அழகான ஓவியம் ஒன்றைத் தீட்ட இயலும். சீரிய சிந்தனையும் சமுதாய பார்வையும் உடைய ஒருவரே தம் எழுத்துப் படைப்பால், இலக்கிய உலகில் இடம்பெற முடியும். இந்த அளவுகோலில் பார்த்தால் சங்கொலி பாலகிருஷ்ணனின் “அருக்காணி” [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சங்ககொலி பாலகிருஷ்ணன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy அருக்காணி
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91