உங்களது தேடுதல் :- அறிவுமதி

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

மூங்கில் மூச்சு - Moongil Moochuபசுமரத்து ஆணி போல, மனதில் ஆழமாகப் பதிந்துகிடக்கும் இளமைக் கால நினைவுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் சுகமே அலாதியானது. குறிப்பேடுகளில் குறித்துவைத்த சம்பவங்களைவிட, மனதில் பதிந்த விஷயங்கள் விசேஷமானவை. நினைத்தாலே இனிக்கக்கூடியவை. அப்படி, தனது மனதில் தேங்கியிருந்த சுகமான நினைவுகளை, எழுத்தாளரும், திரைப்பட [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுகா (Suga)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Moongil Moochu

கவிதைச் சுடர் (ஹைகூ கவிதை அணிவகுப்பு) - Kavithai Sugdar (Hiku Kavithai Anivaguppu)ஹைக்கூக் கவிஞர்கள்:தமிழில் 1980களில் ஹைக்கூக் கவிதைகள் பல எழுதப்பட்டன.அமுதபாரதியின் புள்ளிப் பூக்கள், ஐக்கூ அந்தாதி,அறிவுமதியின் புல்லின் நுனியில் பனித்துளி, ஈரோடு தமிழன்பனின் சூரியப் பிறைகள்,கழனியூரனின் நிரந்தர மின்னல்கள் ஆகியன குறிப்பிடத்தக்கன.

மரபுக் கவிதைகளைப் போன்று உறுதியான நெறிமுறைகள் இல்லாததாலும், சிறிய எண்ணிக்கையிலான சொற்களைப் [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பேராசியர் இரா. மோகன்
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
Year : 2013
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kavithai Sugdar (Hiku Kavithai Anivaguppu)

முதல் முகவரி - Muthal Mugavariஎந்தப் பின்புலமும் இல்லாமல்,  கனவுகளோடு சென்னைக்குக் கிளம்பிவந்து வெற்றியடைந்த, பலரது முதல் முகவரியைத் தேடி !

ஏ.பத்மசிங் ஐசக்- (ஆச்சி மசாலா)
அமீர்(திரைப்பட இயக்குநர்)
கவிஞர் அறிவுமதி,
சி.கே.ரங்கநாதன்(கெவின்கேர்)
ஆர். சந்திரமோகன் (ஹட்சன் அக்ரோ )
தேவிபாலா (எழுத்தாளர்)
வே. கணேசன் (பொன்னுச்சாமி ஹோட்டல்)
ஜாங்கிட் ஐ.பி.எஸ்
ச. நடராஜன் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வெ. நீலகண்டன் (V.Neelakandan)
பதிப்பகம்: Blackhole Publication
Year : 2013
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Muthal Mugavari

பிரிவுக்குப் பின்கொடுமையிலும் கொடுமை..
பிரிவுதான்
அதுவும் காதல் வயப்பட்ட..
மணம்புரிந்த..
இளைய உயிர்கள் பிரிவதென்பது..
கொடுக்கொடுமை.
தேர்கள், புறாக்கள், ஓலைகள்,
மடல்கள், தொலைபேசிகள்,
கைப்பேசிகள்
எல்லாம் பிரிவிற்கிடையே
பொய்..பொய்... பொய்கள்..
இந்தப் பிரிவின் வலிகளையே
தமிழாக்கி...
நம்மைச் சுடுமணல் சூட்டில்
நடக்கவிட்டிருக்கிறார்..
'பிரிவுக்குப்பின்'
என்கிற இந்தத் தொகுப்பின்
படைப்பாளர்
உடன் பிறந்தார்
வித்யாசாகர்.
- அறிவுமதி
[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,காதல்,வித்யா சாகர்
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வித்யாசாகர் (Vidyasagar)
பதிப்பகம்: Others
Year : 2010
விலை : ரூ.70
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy பிரிவுக்குப் பின்

மழைப் பேச்சு இது இன்பத் தமிழ் - Malai Pechu Idhu Inba Tamilவாழ்வின் இன்பமான தருணங்களை இளமைக்குள் ஊடுருவி, இந்த நூலை உயிர்ப்போடு தருவித்திருக்கிறார் கவிஞர் அறிவுமதி. பழுத்த முனிவர்போல் தேகங்களின் விளையாட்டுகளை கலை நயத்தோடு கடலின் ஆழத்துக்கும், வானின் உயரத்துக்கும் பயணித்து மிக நாகரிகமாக தந்திருக்கிறது இவரது தமிழ். இவருடைய சிந்தனா சக்தியும், [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: அறிவுமதி (Arivumathi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2013
விலை : ரூ.85
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Malai Pechu Idhu Inba Tamil

வலி (கவிதை தொகுப்பு) - Vali (Kavidhai thoguppu)Tamilmann Pathippagam [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: அறிவுமதி (Arivumathi)
பதிப்பகம்: தமிழ்மண் பதிப்பகம் (Tamilmann Pathippagam)
Year : 2012
விலை : ரூ.70
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Vali (Kavidhai thoguppu)

ஆயுளின் அந்திவரை[மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: அறிவுமதி
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2015
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy ஆயுளின் அந்திவரை

பட்டாம்பூச்சி விற்பவன்ஈரம் உலர்வதற்கு முன்னதாகவே என் முன் வைக்கப்படுகிற கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், திரைப்படத் திறனாய்வுகள் எனும் இவனது அனைத்து எழுத்துகளிலும் இந்த மிருது இளைஞனின் எதிர்காலம் குறித எனது நம்பிக்கைகள்... அடைமழை காலத்தைய வெள்ள அளவாய் உயர்ந்து கொண்டே செல்கிறது.

அறிவுமதி:

சுவாசத்தைப்போல், தாய்மொழி [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: நா. முத்துக்குமார்
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
Year : 2015
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy பட்டாம்பூச்சி விற்பவன்

தமிழ் முருகன்[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அறிவுமதி
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2018
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy தமிழ் முருகன்

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91