உங்களது தேடுதல் :- வேம்ப

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

வயல்வெளிப் பள்ளி - Vayalveli Palliநெல், வாழைப் பயிர்களின் சாகுபடி காலங்கள், பூச்சிகள், நோய்த் தாக்குதல், நீர் மேலாண்மை, அறுவடை - இவை குறித்த விவசாயிகளின் எண்ணற்ற சந்தேகங்களுக்கும், எந்தப் பட்டத்தில் விதைப்பது... பட்டத்துக்கேற்ற ரகங்கள் இருக்கின்றனவா... எந்தெந்த காலத்தில் என்னென்ன நோய்கள் தாக்கும்... இவற்றுக்கான [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: காசி. வேம்பையன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vayalveli Palli

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம் 1000 - Paati Sonna Veetu Vaithiyam 1000* அசல் விளக்கெண்ணெயை இரவில் அக்குகளில் தேய்த்துக்கொண்டு படுக்கவும். வியர்வை நாற்றம் நாளடையுல் நீங்கும்.
 * மலை வேம்பு எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து மாரவிடாய் காலத்தில் 3 நாள் உண்ண மாதவிடாய் வலி இல்லாமல் இருக்கும்.
   
 * சுரக்காய் சாறு, எலுமிச்ச [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வீட்டு வைத்தியம்,கை வைத்தியம்,நாட்டு வைத்தியம்,தகவல்கள்,பொது அறிவு
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: எடையூர் சிவமதி (Eadiyour Sivamathi)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2010
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Paati Sonna Veetu Vaithiyam 1000

வாழ்வு தரும் மரங்கள் - Vaalvu Tharum Marangal"வாழ்வு தரும் மரங்கள்" என்னும் இந்நூலில் அரசமரம், ஆலமரம், நாவல் மரம், பலா மரம், வேம்பு, நெல்லி. பனை, பனை, கொய்யா, மூங்கி உள்ளிட்ட 78 வகையானமரங்களின் பயன்பாடுகளை ஆய்வு செய்து, மருத்துவ ரீதியாக விளக்குகிறார்.  குடல்புண், மூலப்புன், மேகப்புண் வாய்ப்புண் [மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ஆர்.எஸ். நாராயணன் (R.S. Narayanan)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2009
விலை : ரூ.210
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vaalvu Tharum Marangal

விளம்பர உடல் (அதி நவீன மலையாளச் சிறுகதைகள்)கணவன் : இந்த பற்பசை எங்க வாங்கின ? எல்லா நிறுவனமும் உப்பு, மிளகு இருக்குனு தான் சொல்வாங்க!, இதுல புளிப்பு, காரம்லாம் இருக்கே?.
மனைவி : மூதேவி! தூக்க கலக்கத்துல புளி குழம்பு பேஸ்ட் எடுத்து பல்லு விளக்கிட்டு இருகிங்க!.
இந்த பகடிய [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: இ.பி. ஶ்ரீகுமார்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2014
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy விளம்பர உடல் (அதி நவீன மலையாளச் சிறுகதைகள்)

ஆரோக்கிய வாழ்விற்கான கீரை, காய், கனி, வேம்பு, துளசி அறுகம்புல் மற்றும் வெள்ளைப்பூண்டின் மருத்துவக் குறிப்புகள்[மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: மாறன்ஜி
பதிப்பகம்: கலா ஆப்செட் (Kala Offset)
Year : 2017
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஆரோக்கிய வாழ்விற்கான கீரை, காய், கனி, வேம்பு, துளசி அறுகம்புல் மற்றும் வெள்ளைப்பூண்டின் மருத்துவக் குறிப்புகள்

பாகவதக் கதைகள்இக் கதைகளைத் திருமால் மீது ஆராத அன்பு கொண்ட வேம்பத்தூரைச் சேர்ந்த வேதியப் புலவர் செல்வசைச் சூடுவார் என்னும் பெரியார் 'பாகவத புராணம்' என்னும் பெயரில் பதினாறாம் நூற்றாண்டில் - நாயக்கர் காலத்தில் - ஏறத்தாழ ஐயாயிரம் பாடல்களில், அழகு தமிழில் [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: புலவர் செந்துறை முத்து
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2007
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பாகவதக் கதைகள்

காக்கும் தெய்வம் ஸ்ரீ மஹாபைரவர் வழிபாட்டு முறைகள்[மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஸ்ரீவேம்புச் சித்தர்
பதிப்பகம்: சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
Year : 2010
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy காக்கும் தெய்வம் ஸ்ரீ மஹாபைரவர் வழிபாட்டு முறைகள்

நோய் நீக்கும் வேம்பு எலுமிச்சைஇன்றைய காலகட்டத்தில் மனிதன் நீண்ட ஆயுள் வாழ்கிறான் என்று கூட சொல்லலாம் இருப்பினும் நோயின்றி வாழ்கிறான் என்பது கேள்வி. நோயோடு வாழும் ஒவ்வொருக்கும் நோய்க்கான மருந்து அவசியம் அப்படி நோய் வரும் முன் காப்பது ஒரு வித மருந்து அந்த வகையை [மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: சித்தநாதன்
பதிப்பகம்: ஸ்ரீ சங்கீதவாணி பதிப்பகம் (Shri Sangeethavaani Pathippagam)
Year : 2002
விலை : ரூ.22
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy நோய் நீக்கும் வேம்பு எலுமிச்சை

காப்புரிமை - Kaappurimaiமுறைப்படி பதிவு செய்யாத எதுவும் உங்களுக்குச் சொந்தமானதல்ல. உங்கள் நிறுவனத்தின் பெயர், லோகோ, உற்பத்தி செய்யும் பொருள், வழங்கும் சேவை, உருவாக்கிய கலை படைப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகள். காப்புரிமை பெறாத தயாரிப்புகள் காப்பி அடிக்கப்படலாம். கண்டுபிடிப்புகள் களவாடப்படலாம். இதுவரை சம்பாதித்த லாபத்தையும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: முயற்சி,உழைப்பு,வியாபாரம்
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: எஸ்.பி. சொக்கலிங்கம்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.80
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Kaappurimai

வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 6இதிலுள்ள கட்டுரை மற்றும் பயிற்சிப் பகுதிகள் படிப்போருக்குப் பயனைத் தருவதோடு, இள மாணவர்களுக்கு இந்நூல், இலக்கணப் பாடம் 'வேம்பு' என்னும் தப்பான எண்ணத்தைப் பக்கி, இலகண்ணப் பாடம் 'கரும்பு' எனக் கவர்ச்சியுடன் சுவைத்துக் கற்குமாறு செய்யும் என உறுதியாக நம்பலாம். [மேலும் படிக்க]
வகை: இலக்கணம் (Ilakkanam)
எழுத்தாளர்: புலவர் குழந்தை (Pulavar Kuzhanthai)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2007
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 6
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91