உங்களது தேடுதல் :- வெற்றி திறன்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

மகா அலெக்சாண்டர் - Maha Alexander



உலகத்தைத் தன் உள்ளங்கையில் குவித்த மாவீரனின் கதை இது. வெற்றி, வெற்றியைத் தவிர வேறு ஒன்றையும் கண்டதில்லை அலெக்சாண்டர். அலெக்சாண்டருக்கு முன்னும் பின்னும் சரித்திரத்தில் எத்தனையோ வீரர்கள் தோன்றியிருக்கிறார்கள். பல வீர, தீர பராக்கிரமங்கள் புரிந்திருக்கிறார்கள். ஆனால், உலகின் மிகச் சிறந்த [மேலும் படிக்க]

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maha Alexander

நிதி மேலாண்மை - Neethi Melaanmai



ஒரு நிறுவனத்தின் நிதிமேலாளர் படிப்பறிவு, பட்டறிவு, மதிநுட்பம் உடையவராக இருந்தால் நிறுவனம் மேலும் மேலும் வளம் குவிக்கும் நிறுவனமாக உயரும். அத்தகு அனுபவங்களைப் பெறுவதற்குத் தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் முதுநிலைத் துணைப் பதிவாளர் இரா. சுப்பராயாலு அவர்கள் 'நிதி மேலாண்மை' [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வர்த்தகம்,முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: இரா. சுப்பராயலு
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2007
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Neethi Melaanmai

திரைச்சுடர்கள் - Thiraichudargal



நாடகத்துக்கு முன்னோடி கூத்து என்றால், திரைப்படத்துக்கு முன்னோடி நாடகம். அந்த நாடகம் வழி வந்தவர்களே பிற்காலத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளாகினர்.
நாடகம் வழி வந்ததால் ஆரம்பக் காலங்களில் தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் நிறைந்திருந்தன. அந்தப் பாடல்களையும் கதாபாத்திரங்களே பாடி, நடிக்கவேண்டி இருந்ததால் நாடக [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: திரைப்படம்,தகவல்கள்,பொக்கிஷம்,சரித்திரம்,நடிகர்,இயக்குநர்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: அறந்தை மணியன் (Aranthai Maniyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thiraichudargal

சிறப்பான வாழ்க்கைக்கு 700 எளிய வழிகள்



உங்கள் வாழ்க்கை சிறப்பானதாக அமைய வேண்டுமா ? வெற்றிகள் நிறைந்த, செயல்திறன் மிக்க, ஆரோக்கியமான,முழுத் திருப்திகரமான வாழ்க்கை உங்களுக்கு வேண்டுமா ? நாம் எல்லோருமே இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் விரும்புகிறோம். ஆனால் அதை அடைவது  எப்படி? இதற்கு ஒரே பதில் தான் உண்டு; [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,உழைப்பு,வெற்றி,குறிக்கோள்
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: தமிழில்: யுகன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2011
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிறப்பான வாழ்க்கைக்கு 700 எளிய வழிகள்

தடையேதுமில்லை



புத்தகங்களை மட்டுமே படித்துவிட்டு எவரும் வெற்றியாளர் ஆகிவிடமுடியாது.வாழ்க்கையைவிடச் சிறந்த வாத்தியார் இந்த உலகில் இல்லை. எனவே அனுபவங்களிலிருந்தும் ஒருவர் கற்கவேண்டியிருக்கிறது.ஆனால் அது அத்தனை சுலபமல்ல. எடுத்தோமா, படித்தோமா என்று கற்றுக்கொண்டுவிடமுடியாது. அனுபவத்தைப் புரிந்துகொள்ளவும் அதிலிருந்து முக்கியமான பாடங்களைக் கண்டுபிடித்து கிரகித்துக்கொள்ளவும் தனித்திறன் [மேலும் படிக்க]
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தடையேதுமில்லை

ரசவாதம் (எதிலும் பெரும் வெற்றி பெற)



நீங்கள் அடைய விரும்புவது எதுவாக இருந்தாலும் அதை அடைவது எப்படி? அதைச் செய்யவிடாமல் தடுக்கும் அச்சங்களையும் தயக்கங்களையும் தடங்கல்களையும் களைவது எப்படி? அனைவரிடமும் இணக்கமான உறவுமுறையை வளர்த்துக்கொள்வது எப்படி?

இரு வழிகள் உள்ளன. உலகை மாற்றுவது. உங்களை மாற்றிக்கொள்வது. மாற்றம் என்பது உங்களிடமிருந்து [மேலும் படிக்க]
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ரசவாதம் (எதிலும் பெரும் வெற்றி பெற)

எல்.கே.ஜி.முதல் ஐ.ஏ.எஸ்.வரை - L.K.G.Muthal I.A.S.Varai



எல்.கே.ஜி.முதல் ஐ.ஏ.எஸ். வரை; எத்தகைய நினைவாற்றல் உத்திகளைப் பயன்படுத்தினால் எளிதில் அதிகமான தகவல்களை மனத்தில் நிறுத்திக் கொள்ளலாம் என்பதை  உணர்ந்து  கடைப்பிடிக்க வேண்டும். புரிதல் நினைவாற்றல் திறனை மேம்படுத்தி, பயன்படும்  அறிவாக மாறும்போது முனைந்து முயற்சி செய்யவும் அனைவருக்கும் வெற்றி உறுதி. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: ப. சுரேஷ்குமார்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy L.K.G.Muthal I.A.S.Varai

நிர்வாக விதிகள் - The Rules of Management



உங்கள் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கும் சக்தி நீங்கள் மட்டுமல்ல. உங்களுக்குக் கிழே பணிபுரிபவர்களும்தான்.
செயல்திறன் கொண்ட ஒரு  டீம் இல்லாமல் உங்களால் ஓரடிகூட எடுத்து வைக்கமுடியாது.

* ஒரு மேலாளர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்  என்னென்ன.

* உங்கள் தேவை, உங்கள் அலுவலகத்தின் தேவை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: ரிச்சர்ட் டெம்பளர் (Riccart Tempalar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy The Rules of Management

மனிதர்களை நிர்வகிக்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Manithargalai Nirvagikka Success Formula



உங்கள் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கும் சக்தி நீங்கள் மட்டுமல்ல. உங்களுக்குக் கிழே பணிபுரிபவர்களும்தான்.
செயல்திறன் கொண்ட ஒரு  டீம் இல்லாமல் உங்களால் ஓரடிகூட எடுத்து வைக்கமுடியாது.

* ஒரு மேலாளர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்  என்னென்ன.

* உங்கள் தேவை, உங்கள் அலுவலகத்தின் தேவை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஸ்டிபன்.P. ராபினுஸ்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Manithargalai Nirvagikka Success Formula

வாழ்க்கைத் திறன் மேம்பாடு - Valkai thirn Mempaadu



வாழ்க்கைத் திறன் மேம்பாடு ; வாழ்க்கையில் வெற்றிபெற கல்வித் தகுதியோடு, அவ்வப்போது தோன்றும்
சவால்களை எதிர்கொள்ளும் திறமையும் வேண்டும் வாழ்க்கை எனும் ஆடுகளத்தில் வெற்றிவாகை சூட தேவையான
திறன்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக வாழ்க்கைத்திறன்கள் என்றும் மென்திறன்கள்  என்றும் அழைக்கப்படுகின்றன.
திறமை என்பது ஒரு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,தன்னம்பிக்கை
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: முனைவர்.பி.கே. மனோகரன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Valkai thirn Mempaadu
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91