உங்களது தேடுதல் :- வெற்றி தரும்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

வாரன் பஃபட் பணக் கடவுள் - Warren Buffett: Panak Kadavul



உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு? வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி [மேலும் படிக்க]

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: செல்லமுத்து குப்புசாமி (Chellamuthu Kuppusamy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Warren Buffett: Panak Kadavul

ஸ்ரீ சரபேஸ்வரர் - Sri Sarabeshwarar



"சரணம்" என்று பணிந்தவர்க்கு சகல வரத்தையும் தரும் சரபேஸ்வரரின் அவதார மகிமை. அளவற்ற வெற்றிகளைத் தரும் சரபேஸ்வரரின் காயத்ரி மந்திரம் நேரில் போய் வழிபட வேண்டிய திருத்தலங்கள் வழிபாட்டு முறைகள், வணங்க வேண்டிய காலம், நேரம். அனைத்தும் விரிவாக உள்ளே!
[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்,பக்தி,அவதாரம்
வகை: மந்திரங்கள் (Manthirangal)
எழுத்தாளர்: ஜானகி
பதிப்பகம்: தவம் (Thavam)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sri Sarabeshwarar

மைதான யுத்தம் - Mythaana utham



பெரும்பான்மை இந்திய ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட விளையாட்டு கிரிக்கெட். நமது தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தபோதிலும், கிரிக்கெட்டுக்கு இருக்கும் மவுசு வேறு எதற்கும் கிடையாது. மூன்று குச்சியும் ஒரு மட்டையும் பந்தும் கிடைத்துவிட்டால் போதும், பள்ளிச் சிறுவர்களின் மனசுக்குள் சந்தோஷப் [மேலும் படிக்க]

வகை: விளையாட்டு (Vilayattu)
எழுத்தாளர்: மகாதேவன் (Mahadevan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mythaana utham

துளசி - Thulasi



இப்படிப்பட்ட ஓர் அதிசய தெய்வீக மூலிகை உலகிலேயே வேறு எதுவும் இல்லை என்கிறார்கள் பெரியவர்கள். கிருஷ்ண பகவானை துலாபாரத்தில் உட்காரவைத்தபோது ஒரே ஒரு துளசி இலை அவரை சமன்படுத்தியது. எடுத்த காரியத்தில் வெற்றியையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளித் தரும் துளசியின் மகிமை.
[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்,பக்தி,அவதாரம்,மூலிகை,துளசி
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஜி.எஸ். ராஜரத்தினம்
பதிப்பகம்: தவம் (Thavam)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thulasi

லவ்வாலஜி காதலில் ஜெயிக்க பத்து மந்திரங்கள் - Lovelaji Kathalil Jeyika Pathu Manthirangal



மனித உலகின் உயிர்ச்சுழற்சியே காதல்தான்! ‘காதலிக்க நேரமில்லை!’, ‘காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!’, ‘காதல் படுத்தும் பாடு!’, ‘காதலுக்குக் கண்ணில்லை!’, ‘காதல் கசக்குதய்யா!’, ‘காதல் போயின் சாதல், சாதல், சாதல்..!’ - இப்படி, காதல் அனுபவங்களை நாவலாகவும், கவிதையாகவும், நாடகமாகவும், சினிமாவாகவும் காலம் காலமாகப் [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: எஸ்.கே. முருகன் (S.K.Murugan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2012
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Lovelaji Kathalil Jeyika Pathu Manthirangal

ஐயனார் கோயில் குதிரை வீரன் - Iyyanaar Koil Kuthirai Veeran



பாடம்சொல்லும்கதைகள்
வளவ. துரையன்
 
வாழ்க்கை எல்லாரையும் புரட்டித்தான் போடுகிறது. சிலநேரங்களில் காரணமே தெரியவில்லை. உலகில் நாமே கண்கூடாகப் பார்க்கிறோம். நல்லவராய் இருப்பவர்கள் பலதுன்பங்களுக்கு ஆளாகிறார்கள். வாழ்வில் வெற்றிகாணமுடியாமல் திணறுகிறார்கள்.

அதேநேரத்தில் பலவழிகளில் எல்லார்க்கும் துன்பங்கள் செய்யும் தீயவர்கள் நல்லபடியாய்க் காட்சி தருகிறார்கள். இதற்கு என்ன [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: தாரமங்கலம் வளவன்
பதிப்பகம்: காவ்யா (Kaavya)
Year : 2016
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Iyyanaar Koil Kuthirai Veeran

வெற்றி தரும் ஆளுமை ஆற்றல்



நாம் உயர வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் யாருக்குத்தான் இல்லை!  'அட, ஒரு சிலர் மட்டுமே எங்கோ உச்சிக்குப் போய்விடுகிறார்களே, நமக்கு ஏன் அது சாத்தியப்படவில்லை?' என்று உங்களுக்குள் கேள்வி எழும்.

நீங்கள் உன்னத இலக்குகளைக் கொண்டிருந்தாலும், அதை அடைவதற்கான தகுதியையும், முன்னடைவையும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,உழைப்பு,வெற்றி,குறிக்கோள்
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சி.எஸ். தேவ்நாத் (C.S. Devnath)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
Year : 2017
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy வெற்றி தரும் ஆளுமை ஆற்றல்

வெற்றி வழிகள் விளையாட்டு கற்றுத்தரும் நிர்வாகம் - Vetri Valigal Vilayaatu Katrutharum Nirvagam



மாறிவரும் இந்த வியாபார உலகத்தில் வெற்றி அடைய, கார்ப்பொரேட் நிறுவனங்களும் காலத்துக்கு ஏற்றபடி தம்மைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. கிரிக்கெட் விளையாட்டில் புதுமைகளைப் புகுத்தி ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிபெறுவதுபோல், நிர்வாகத்திலும் சீரமைப்புகளைச் செய்து வெற்றிபெறும் பாடத்தைக் கற்றுத்தருகிறது இந்த நூல். [மேலும் படிக்க]
வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: இளங்கோ கண்ணன் (Ilango Kannan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2012
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vetri Valigal Vilayaatu Katrutharum Nirvagam

சித்தர்களின் நாள்தோறும் நன்மை தரும் நல்ல நேரங்கள் - Sithargalin Naalthorum Nanmaitharum Nalla Nerangal



அறிவின் துணை கொண்டு எந்தெந்த கிரகங்கள் எங்கு  உள்ளன. அவற்றின் ஒளி அலைகளால் பூமியில்  உள்ள ஜீவராசிகளின்
வாழ்க்கைமுறை  எவ்வாறு அமைகிறது. அவைகளின் ஆயுள்கால அளவு போன்றவற்றை மிக துல்லியமாக கணித்து வகுத்துக்
கொடுத்துள்ளனர். நவகிரகங்களில் சூரியன் தான் முதன்மையானது என்பது [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஜோதிடம்,ராசிப்பலன்,கிரகங்கள்,யோகங்கள,பொருத்தம்,பலன்கள்
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: ம.சு. பிரம்மதண்டி (Ma.Cu. Pirammataṇṭi)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2009
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sithargalin Naalthorum Nanmaitharum Nalla Nerangal

வெற்றி செல்வம் தரும் சூரிய வழிபாடு



உலகின் முதல் கடவுளும், கண்ணால் காணக் கூடியவருமான சூரியனைப் பற்றியும், சூரியனை வழிபடுதால் ஏற்படும் நலன்களையும், அதனைப் பெறும் வழிகளையும், எளிமையாக, ரத்தினச் சுருக்கமாக ஆசிரியர் ஜெயங்கொண்டான் கொளஞ்சி அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அதனைப் படித்துணர்ந்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
[மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஜெயங்கொண்டான் கொளஞ்சி (Jeyangkontaan Kolanji)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2010
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy வெற்றி செல்வம் தரும் சூரிய வழிபாடு
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91