உங்களது தேடுதல் :- வெற்றி பெரு

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678910அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

சந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval)



தென்னிந்தியாவின் பெரும் சாம்ராஜ்ஜியமாக நிலைகொண்டிருந்த சோழச் சாம்ராஜ்ஜியத்தின் மாமன்னன் மூன்றாம் ராஜேந்திர சோழனை வென்று ( கி.பி. 1279) பாண்டியப் பேரரசை நிறுவினான் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன். இவ்வெற்றியின் மூலம் சோழப்பேரரசு மறைந்து, இரண்டாம் பாண்டியப் பேரரசு உதயமானது. அவனுக்குப் [மேலும் படிக்க]
வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: சு. வெங்கடேசன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2015
விலை : ரூ.1499
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval)

இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை - Iyarkai Velaanmai A Muthal Akk Varai



இயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. பருவம் தப்பிய மழை... சுழற்றியடிக்கும் சுனாமி... வளைத்து விழுங்கும் வெள்ளம்... திடீர் தாக்குதல் நடத்தும் மர்ம நோய்கள்... [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வேளாண்மை,உழவுத் தொழில்,கால்நடைகள்
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: பொன். செந்தில்குமார் (Pon.Senthilkumar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Iyarkai Velaanmai A Muthal Akk Varai

வணக்கம் - Vanakkam



Thanks : http://www.nisaptham.com/2016/10/blog-post_45.html

அரசியல் சம்பந்தமான சில புத்தகங்கள் நமது ஆர்வத்தைக் கிளறிவிடுபவை. ஜெவும் சசியும் எப்படி தோழியர் ஆனார்கள், பின்னணி என்ன என்றெல்லாம் தெரிந்து கொள்ளத் துழாவிய போது இணையத்திலேயே நம்பகமான கட்டுரைகள் நிறையச் சிக்கின. ஆனால் பெரும்பாலானவை ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. தமிழில் [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: வலம்புரிஜான்
பதிப்பகம்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)
Year : 2017
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vanakkam

வந்தார்கள்... வென்றார்கள்! - Vandhargal Vendrargal



ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்து வைத்திருப்பவர்.
மதன் எதையும் சுவைபடச் சொல்லும் ஆற்றல் படைத்தவர். ஜூனியர் விகடனில் மொகலாய சரித்திரத்தை [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தகவல்கள், சரித்திரம், பழங்கதைகள், மொக‌லாய‌ சரித்திர கதைகள் 
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: மதன் (Madhan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.310
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vandhargal Vendrargal

விகடன் சுஜாதா மலர் - Vikatan Sujatha Malar



சில வெற்றியாளர்கள் தக்கவைத்திருக்கும் இடங்களை இன்றைய தலைமுறையினர் சுலபத்தில் நிரப்பிவிடுகிறார்கள். காலத்தின் வேகமும், திறமைக்குப் பஞ்சமே இல்லாத உழைப்பும் நேர்த்தியும் சாதனையாளர்களைச் சர்வசாதாரணமாக உருவாக்கிவிடுகிறது. ஆனால், குறிப்பிடத்தக்க சிலருடைய மறைவு காலத்துக்கும் மாறாத, எவராலும் நிரப்பமுடியாத வெற்றிடங்களை உருவாக்கிவிடுகிறது. தமிழை அறிவியல் [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2012
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vikatan Sujatha Malar

டோனி தி பாஸ் - Tony the boss



கபில்தேவ் தலைமையில் 1983ல் உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது டோனி இரண்டு வயதுக் குழந்தை! அண்மையில் நடைபெற்ற ட்வென்டி ட்வென்டி போட்டியில் உலகக் கோப்பையை நமது இந்திய அணி ஜெயித்தபோது டோனி 26 வயது இளைஞர். அணியின் தலைவர்! பிரமிக்க வைக்கும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கிரிக்கெட்,வீரர்,கேப்டன்,முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: விளையாட்டு (Vilayattu)
எழுத்தாளர்: சி. முருகேஷ் பாபு (C.Murugesh Babu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tony the boss

வளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுபாடு (old book) - Valam Kundra Velaanmaikku Uyiriyal Poochi Katupaadu



இந்நூலைப் படித்து இதன் மூலம் அதிக அளவில் உயிரியல் பூச்சிக் கட்டுப்பாட்டு முறை மற்றும் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு திட்டங்களை நமது நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தி அதன்மூலம் நமது உழவர் பெருமக்களுக்கு வருமானத்தினை அதிகரித்து சுற்றுச் சூழலை பேணிக்காத்து நமது வளம்குன்றா ( [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வேளாண்மை,உழவுத் தொழில்,கால்நடைகள்,விவசாயி,சாகுபடி
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: ம. சுவாமியப்பன்,மா. கல்யாணசுந்தரம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Valam Kundra Velaanmaikku Uyiriyal Poochi Katupaadu

லவ்வாலஜி காதலில் ஜெயிக்க பத்து மந்திரங்கள் - Lovelaji Kathalil Jeyika Pathu Manthirangal



மனித உலகின் உயிர்ச்சுழற்சியே காதல்தான்! ‘காதலிக்க நேரமில்லை!’, ‘காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!’, ‘காதல் படுத்தும் பாடு!’, ‘காதலுக்குக் கண்ணில்லை!’, ‘காதல் கசக்குதய்யா!’, ‘காதல் போயின் சாதல், சாதல், சாதல்..!’ - இப்படி, காதல் அனுபவங்களை நாவலாகவும், கவிதையாகவும், நாடகமாகவும், சினிமாவாகவும் காலம் காலமாகப் [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: எஸ்.கே. முருகன் (S.K.Murugan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2012
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Lovelaji Kathalil Jeyika Pathu Manthirangal

இந்திய இன்ஷூரன்ஸ் கோடீஸ்வரர்கள்



"உயர்ந்த மனிதர்களின் உன்மைக் கதைகள் வெற்றியின் படிகளில் நீங்கள் நடை போட தங்களின் வெற்றிக்கான ரகசியங்களை உங்களுக்காக இந்தப் புத்தகத்தில் வழங்கியிருக்கிறார்கள். இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவரது எண்ணத்திலும் பெரும் மாற்றம் நிகழப்போவது உறுதி! ஒரு சிறிய முதலீடு. கடுமையான வியர்வை சிந்தும் உழைப்பு. தன்னம்பிக்கை. [மேலும் படிக்க]
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: கனினிகா மிஸ்ரா
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2013
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இந்திய இன்ஷூரன்ஸ் கோடீஸ்வரர்கள்

தமிழகத்து பிசினஸ்மேன்கள் (சாதித்த தொழிலதிபர்களின் சரித்திரம்) - Tamizhagathu Businessmangal (Saathitha Thozhilathibargalin Sarithiram)



வெற்றி என்பது தோல்வி கற்றுத்தந்தது. தோல்விகளில் துவளாமல் தமது விடாமுயற்சியால் பிசினஸில் வெற்றிபெற்று புகழ்பெற்றவர்கள் ஏராளம். பிசினஸ் செய்வதற்கான குணங்களையும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தீராத தாகத்தையும் உடையவர்களால் மட்டுமே பிசினஸில் வெற்றிபெற முடிகிறது. போட்டிகளும் புதுமைகளும் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஏ.ஆர். குமார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamizhagathu Businessmangal (Saathitha Thozhilathibargalin Sarithiram)
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678910அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91