உங்களது தேடுதல் :- வீரர்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

டோனி தி பாஸ் - Tony the bossகபில்தேவ் தலைமையில் 1983ல் உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது டோனி இரண்டு வயதுக் குழந்தை! அண்மையில் நடைபெற்ற ட்வென்டி ட்வென்டி போட்டியில் உலகக் கோப்பையை நமது இந்திய அணி ஜெயித்தபோது டோனி 26 வயது இளைஞர். அணியின் தலைவர்! பிரமிக்க வைக்கும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கிரிக்கெட்,வீரர்,கேப்டன்,முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: விளையாட்டு (Vilayattu)
எழுத்தாளர்: சி. முருகேஷ் பாபு (C.Murugesh Babu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tony the boss

அகம் புறம் ஐ.பி.எல் - Agam Puram I.P.Lடெஸ்ட் போட்டிகளை ஓரங்கட்டிவிட்டதா ட்வெண்டி 20 ?

தொடங்கப்பட்ட நிமிடத்தில் இருந்து இன்றுவரை சர்ச்சைக்குரிய சங்கதியாக ஐ.பி.எல் பார்க்கப்படுவது ஏன்?

விளையாட்டு வியாபாரமாக மாறியது எப்படி?

கிரிக்கெட்டுக்கு எந்தெந்த வழிகளில் இருந்து பணம் வருகிறது?

அமைதியான கிரிக்கெட்டுக்குள் அரசியல் நுழைந்தது எப்படி?

வீரர்கள் தீர்மானித்த விளையாட்டை திரை நட்சத்திரங்கள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கிரிக்கெட்,வீரர்,சாதனை
வகை: விளையாட்டு (Vilayattu)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: மினிமேக்ஸ் (Mini-Max)
Year : 2009
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Agam Puram I.P.L

மகாராணா பிரதாப சிம்மன் - Maharaana Pratab Simmanமாவீரன் அலெக்சாண்டரின் வீரத்தைப் பற்றிப் பேசும்போது, அலெக்சாண்டரே புகழ்ந்த பாரதத்தின் பராக்கிரமசாலி புருஷோத்தமனின் வீரமும் சேர்ந்தே பேசப்படும். அதுபோல், அக்பரைப் பற்றிப் பேசும்போதெல்லாம், ராஜபுத்திரர்களில் மாவீரனாக விளங்கிய பிரதாப சிம்மனின் வீரமும் விவேகமும் சேர்ந்தே பேசப்படும். மகாராணா பிரதாப சிம்மனின் வீர [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,காவியம்,பொக்கிஷம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,மாவீரர்,பிரச்சினை,போர்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மு. ஸ்ரீனிவாசன் (Mu.Srinivasan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maharaana Pratab Simman

சிகரம் தொட்ட சச்சின் - Sigaram thotta sachinசெஸ் தொடங்கி இந்தியா உலகத்துக்குக் கொடையாகக் கொடுத்த விளையாட்டுகள் ஏராளம். எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி இன்று நம் நாடு முழுவதிலும் எட்டமுடியாத உயரத்தில் நிற்கும் மேஜிக் விளையாட்டு _ கிரிக்கெட்!
விறுவிறுப்புக்கு ஒருநாள் ஆட்டம் என்றும் நுணுக்கத்துக்கும் விஸ்தாரத்துக்கும் ஐந்து நாள் டெஸ்ட் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கிரிக்கெட்,சம்பவங்கள்,வீரர், சாதனை,சரித்திரம்,தகவல்கள்
வகை: விளையாட்டு (Vilayattu)
எழுத்தாளர்: ரமேஷ் வைத்யா, வள்ளி (Ramesh vaithya valli)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Sigaram thotta sachin

கட்டபொம்மு கதை - Kattapommu kathaiஇந்திய விடுதலைப் போராட்டம் வீரமும் தீரமும் கொண்டது.
மகாத்மா காந்தி சத்தியாகிரகம் செய்வதற்கு முன், இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி துவங்குவதற்கு முன் வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்று போராடியவர்கள் பலர். அதில் முன்னின்று, வியூகம் அமைத்துப் போரிட்டவர்கள் பாளையக்காரர்கள். அந்தப் பாளையக்காரர்களில் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: வீரர்,போரட்டம்,காவியம்,பொக்கிஷம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,சரித்திரம்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கொத்தமங்கலம் சுப்பு (Kothamangalam suppu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.65
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Kattapommu kathai

தீரன் சின்னமலை - Theeran chinnamlaiஇந்திய சுதந்திரப் போராட்டம் சிப்பாய் கலகத்திலிருந்து தீவிரம் அடைந்தாலும் கூட, அதற்கு முன்பே தமிழகத்தில் விடுதலைக்கான விதைகள் தூவப்பட்டன. பூலித்தேவன், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் தீரன் சின்னமலையும் விடுதலை வேள்வியைத் தொடங்கிவைத்தவ் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு பிடிக்க வந்த வெள்ளையர்கள், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பழங்கதைகள்,வீரர்,போராட்டம்,பிரச்சினை,போர்,அரசர்கள்,சரித்திரம்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சூலூர் கலைப்பித்தன் (soolur Kalaipithan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.45
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Theeran chinnamlai

வெற்றி வாகை உங்களுக்கே - Vetri Vaagai Ungalukkeவிளையாட்டுகளில் வெற்றி வாகை சூட விரும்பும் எந்த வீரரும், தான் தேர்ந்தெடுக்கும் துறையை ‘விளையாட்டாக’ எடுத்துக் கொள்ளக் கூடாது! கிரிக்கெட், ஹாக்கி, ஃபுட்பால், டென்னிஸ், ஓட்டப் பந்தயம், ஹை ஜம்ப், லாங்க் ஜம்ப்... இப்படி, தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் இவர்கள் அனைவருக்குமே [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,அணுகுமுறை,வீரர்,கனவு
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: B.P. பாம் (B.P.Balm)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.95
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Vetri Vaagai Ungalukke

திராவிட் இந்தியப் பெருஞ்சுவர் - Dravid : Indhiap Perunchuvar    ராகுல் திராவிட் இல்லாவிட்டால் இந்தியாவால் கடந்த 2002 - 2003 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய இடங்களில் டெஸ்ட் போட்டிகளை வென்றிருக்க முடியாது. இன்று பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் ரேட்டிங்கில் உலகிலேயே முதல் பேட்ஸ்மேனாக விளங்கும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,வீரர்,சாதனை
வகை: விளையாட்டு (Vilayattu)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2004
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Dravid : Indhiap Perunchuvar

சேவாக் - Sehwag : Mr. Thannambikkaiஒரு நாள் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திலிருந்து, டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கான அதிக எண்ணிக்கை ரன்களை விளாசும் வரை வளர்ந்திருக்கும் வீரேந்திர சேவாகின் வெற்றிக் கதையைச் சுவையாக விளக்கும்  புத்தகம் இது. வருங்காலத்தில் மிக அதிகமான சாதனைகளைப் புரியப்போகும் இந்திய வீரர்கள் வரிசையில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,வீரர்,சாதனை
வகை: விளையாட்டு (Vilayattu)
எழுத்தாளர்: விஜய் லோகபள்ளி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2004
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Sehwag : Mr. Thannambikkai

வீர் சாவர்க்கர் - Veer Savarkarஇந்திய விடுதலைப் போரில் சாவர்க்கரைப் போல சர்ச்சைகளுக்கு ஆளான தந்தரப் போராட்ட வீரர் வேறு யாரும் இருக்க முடியாது. இங்கிலாந்து பத்திரிகைகள் இவருடைய ஒவ்வொரு அசைவையும் வரிந்துகட்டிக்கொண்டு செய்தியாக்கிக் கொண்டிருக்க, இந்தியாவில் இவரை சாமானியராகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆங்கில அரசு இவருக்கு [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: வீரர்,சரித்திரம்,தலைவர்கள்,வழக்கு
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2008
விலை : ரூ.200
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Veer Savarkar
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk