உங்களது தேடுதல் :- விவசாயத்தில்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

ஆடு மாடு வளர்ப்பு செல்வம் கொழிக்கும் தொழில் - Aadu Maadu Valarpu Selvam Kolikkum Thozhil



ஆடு மாடுகளை வளர்ப்பது என்பது ஆதிகாலத்திலிருந்து மனித சமுதாயத்துக்குப் பயனளிக்கும் ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. எத்தனையோ விவசாயக் குடும்பங்களுக்கு ஆடு மாடுகள்தான் சோறு போடுகின்றன. இன்று பல குழந்தைகள், ஏன் பெரியவர்கள்கூட பசுவின் பால் குடித்துதான் வளர்கிறார்கள்; வாழ்கிறார்கள். விவசாயத்தில் நவீன [மேலும் படிக்க]
வகை: தொழில் (Tholil)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aadu Maadu Valarpu Selvam Kolikkum Thozhil

தேவ மருந்து - Deva marunthu



நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மனித சமுதாயம் நித்தம் நித்தம் விதவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், லட்ச லட்சமாகப் பணம் இருந்தாலும் நாம் செல்வமற்றவர்கள்தான். நோய்த் தாக்குதல் என்பது இன்று பரவலாகக் காணப்படுகிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களாலும், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.எல். மஹாதேவன் (Dr.S.Mahadevan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Deva marunthu

களை எடு - Kalai Edu!



'அப்பா, நான் காலேஜ்ல படிச்சு முடிச்ச பிறகு விவசாயம் பண்ணப் போறேன்'' 'அடப்பாவி மகனே! இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன்! இந்தத் தொழில் என்னோட போகட்டும்டா. டவுனுக்குப் போயி ஏதாவது ஒரு ஃபேக்டரியில சேர்ந்து மாசம் முவாயிரம் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: வேளாண்மை,உழவுத் தொழில்,கால்நடைகள்
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: நம்மாழ்வார் (Nammalvar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kalai Edu!

விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி! - Vivasayathil Poochigalin Puratchi1



‘வயலெல்லாம் பூச்சி... வருமானமெல்லாம் போச்சு’ எனப் புலம்பும் விவசாயியா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்த நூல்! பயிரின் லாபம்&நஷ்டத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவது, பூச்சிகள்தான். அதற்காக, எல்லா பூச்சிகளும் பயிர்களுக்குக் கெடுதல் செய்யும் வில்லன்கள் இல்லை. உங்கள் பயிர்களை அந்த வில்லன்களிடமிருந்து காப்பாற்றும் [மேலும் படிக்க]
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: நீ. செல்வம் (Ne.Selvam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2012
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vivasayathil Poochigalin Puratchi1

பஞ்சகவ்யா



இயற்கையை வணங்கி, இயற்கையோடு இணைந்து, இயற்கையை விட்டு அகலாமல் வாழ்ந்த நம் முன்னோர்கள் விவசாயத்தைப் போலவே தங்கள் வாழ்விலும் செழித்திருந்தனர். ஆனால் காலமாற்றத்தால் இயற்கையை விட்டு விலகிச் சென்று, நகரமயமாதல் பிடியில் சிக்கியதால் விவசாயம் செய்வது குறைந்துபோனது. விளை நிலங்கள் எல்லாம் [மேலும் படிக்க]
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: ஜி.பழனிச்சாமி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பஞ்சகவ்யா

திருடன் மணியன்பிள்ளை - Thirudan Maniyanpillai



செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை. போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர், தன் மீதான வழக்குகளுக்கு வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளாமல் [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: குளச்சல் மு. யூசுப் (Kulachal M.Yusaf)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2013
விலை : ரூ.590
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thirudan Maniyanpillai

திப்புசுல்தான் ஒரு வளர்பிறையின் வரலாறு - Tipusultan Oru Valarpiraiyin Varalaaru



திப்புசுல்தான் மிகப்பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை மட்டுமல்லாமல், போரில் பீரங்கிகளையும் பயன்படுத்தியுள்ளார். இதைத்தவிர, கடற்பயிற்சி பள்ளிகள் உருவாக்கப்பட்டு, கடற்படையில் பீரங்கிகள் மற்றும் ஆங்கிலேயருக்கு நிகராக நவீன ஏவுகணைகளை பயன்படுத்தினார் எனக் கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த [மேலும் படிக்க]

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எஸ். அர்ஷியா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.500
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tipusultan Oru Valarpiraiyin Varalaaru

இயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள் - Iyarkai Velaanmaiyil puthiya Paadangal



இந்நூலில், தமிழ்நாட்டில் முன்னோடிகளாக உள்ள பல இயற்கை விவசாயிகளின் அனுபவங்களைப் பொருள்படவும் ஆங்காங்கே சிறிது நகைச்சுவையாகவும் விளக்கியுள்ள விதம் மனத்தை கொள்ள கொள்வதுடன் புத்தகத்தைக் கீழே வைக்க விடாமல் ஆவலைத் தூண்டுதாக உள்ளது. ஒருங்கிணைந்த பண்ணைக்கு உதாரணமாகத் திகழும் P.B. முகுந்தன், [மேலும் படிக்க]
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: ஆர்.எஸ். நாராயணன் (R.S. Narayanan)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2009
விலை : ரூ.85
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Iyarkai Velaanmaiyil puthiya Paadangal

விவசாயம் ஓர் அறிமுகம் - Vivasayam - Oor Arimugam



இந்தியாவின் உயிர், கிராமங்களில் இருக்கிறது. கிராமங்களின் உயிர், விவசாயத்தில் இருக்கிறது. நமக்கு மேலோட்டமாக மட்டுமே தெரிந்த விவசாயத்தை, அதன் அடிப்படையிலிருந்து ஆரம்பித்து, அழகாகச் சொல்லித் தருகிறது இந்நூல். நம்மை வாழவைக்கும் கலையை நாமும் கற்கலாமே. அரிசியை எந்த மிஷினில் செய்வார்கள். இன்றையத் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: விவசாயம்,தாவரங்கள்,கிராமம்,தகவல்கள்,சரித்திரம்
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: ஊரோடி வீரகுமார்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2008
விலை : ரூ.30
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Vivasayam - Oor Arimugam

நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்! - Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal!



மேம்போக்கான சிந்தனையில் மிதந்துகொண்டும்,ஆரோக்கிய வாழ்வுக்கான அடையாளங்களை அடமானம் வைத்துக்கொண்டும் இருக்கும் இன்றைய இளைய சமுதாயம்,விவசாய நிலங்களையும் விட்டுவைக்கவில்லை.‘உயர் விளைச்சல்’ என்ற ஆசையில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி என்று,செயற்கை இடுபொருட்களின் மூலமும், இயற்கைக்கு மாறான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் மண்ணின் உயிர்ச்சத்துகள் உறியப்படுவது [மேலும் படிக்க]
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: காசி. வேம்பையன் (Kaasi .Vempayan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2013
விலை : ரூ.90
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal!

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91