உங்களது தேடுதல் :- விதைகள்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

உழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru



கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டம் பெற்று, [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வேளாண்மை,உழவுத் தொழில்,கால்நடைகள்,விவசாயி,சாகுபடி
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: டாக்டர்.கோ. நம்மாழ்வார் (Dr.K.Nammalvar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ulavukkum undu Varalaru

நான் நிரந்தரமானவனல்ல... ஹைக்கூ திருவிழா



[மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: நாமக்கல் ஏ.எஸ். சந்துரு
பதிப்பகம்: தினேஷ் புக் ஹவுஸ் (Dinesh Book House)
Year : 2013
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நான் நிரந்தரமானவனல்ல... ஹைக்கூ திருவிழா

மகாகவி பாரதியார் கவிதைகள் முழுவதும் பரிசுப் பதிப்பு



தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
Year : 2017
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மகாகவி பாரதியார் கவிதைகள் முழுவதும் பரிசுப் பதிப்பு

கார்டனிங்



எத்தனையோ பயன்களைத் தருவதோடு, கண்ணுக்கு இனிமை செய்து, உள்ளத்துக்கு உவப்பையும் அளிப்பவை மரங்கள். விதை போட்டவருக்கு மட்டுமே என்றில்லாமல், தலைமுறைகள் பல தாண்டியும் ஒரு தவம்போல உலகத்துக்குச் சேவை புரிபவை இவை. வீட்டுக்கு ஒரு தோட்டம் என்பதோடு, வாசல்தோறும் ஒரு மரம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முழுமையான தோட்டக்கலை வழிகாட்டி
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: சூர்யநர்மதா, ஆர். வைதேகி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கார்டனிங்

விதைகள்



விதைக்கும் விதை சரியாக இருந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். இது ஆடிப்பட்டத்துக்கு மட்டுமல்ல, எல்லா பட்டத்துக்கும் பொருந்தும். மற்ற பொருட்களைப் போல விதைகளை முழுமையாக சோதனை செய்து பார்த்தெல்லாம் வாங்க முடியாது. நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாங்க முடியும். அந்த விதை பலன் [மேலும் படிக்க]
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: பூவுலகின் நண்பர்கள்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2017
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy விதைகள்

இயற்கை வழியில் வேளாண்மை - Iyarkai Vazhiyil Velanmai



இந்தப் புத்தகமானது. ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவாகும்.ஃப்கோகாவின் தரிசுநில மேம்பாட்டு முறையும் இயற்கையோடு இயைந்த வேளாண்முறையும் உலக அளவில் புகழ் பெற்றது உழவு, களைக்கொல்லிகள் இல்லாமல் பழங்குடியினரின் பயிர்வளர்ப்பு முறையை ஒட்டி அமைந்த ஒரு முறையை [மேலும் படிக்க]
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: மசானபு ஃபுகோகா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2017
விலை : ரூ.600
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Iyarkai Vazhiyil Velanmai

வயல்வெளிப் பள்ளி - Vayalveli Palli



நெல், வாழைப் பயிர்களின் சாகுபடி காலங்கள், பூச்சிகள், நோய்த் தாக்குதல், நீர் மேலாண்மை, அறுவடை - இவை குறித்த விவசாயிகளின் எண்ணற்ற சந்தேகங்களுக்கும், எந்தப் பட்டத்தில் விதைப்பது... பட்டத்துக்கேற்ற ரகங்கள் இருக்கின்றனவா... எந்தெந்த காலத்தில் என்னென்ன நோய்கள் தாக்கும்... இவற்றுக்கான [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: காசி. வேம்பையன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vayalveli Palli

விக்கிரகம்



எல்லாக் குலத்தோரும் பூசாரிகளாக வேண்டும்’ எனும் சமூக மாற்றத்தை அரசியல் முன்னெடுத்து நீண்ட காலமாகி விட்டது. வழிபாட்டின் எல்லாப் பரிமாணங்களையும் பதிவு செய்யும் விக்கிரகம் நாவல் சாதிகளைத் தாண்டி வழிபாடு செய்விக்கும் தொழிலையும் வழிபாட்டின் மையமான நம்பிக்கையையும் அதைச் சுற்றிய அரசியலையும் [மேலும் படிக்க]
வகை: சமூக நாவல் (Samuga Novel)
எழுத்தாளர்: சத்யானந்தன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy விக்கிரகம்

தோல் பை



எடுத்தாளும் கருவை, கவித்துவம் சொட்டும் காட்சிப்படுத்தலுடன், மனத்தை அள்ளும் படிமங்களைக் கொண்டு படைக்கும் புனைவெழுத்தை மிக இயல்பாகவே கைவரப்பெற்றுள்ளவர் சத்யானந்தன். அவரது அழகியலில் இருக்கும் சொற்சிக்கனமும் கூர்மையும் பன்முகப்பார்வையும் வாசகனை சட்டென வசீகரிக்கக்கூடியவை. மேலும் பல நவீனத்துவ, பின்னவீனத்துவ ஆக்கங்கள் பிறக்கும் [மேலும் படிக்க]
வகை: சமூக நாவல் (Samuga Novel)
எழுத்தாளர்: சத்யானந்தன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தோல் பை

களை எடு - Kalai Edu!



'அப்பா, நான் காலேஜ்ல படிச்சு முடிச்ச பிறகு விவசாயம் பண்ணப் போறேன்'' 'அடப்பாவி மகனே! இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன்! இந்தத் தொழில் என்னோட போகட்டும்டா. டவுனுக்குப் போயி ஏதாவது ஒரு ஃபேக்டரியில சேர்ந்து மாசம் முவாயிரம் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: வேளாண்மை,உழவுத் தொழில்,கால்நடைகள்
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: நம்மாழ்வார் (Nammalvar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kalai Edu!
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91