உங்களது தேடுதல் :- வாழ்க்கை பாதை

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

நெடுஞ்சாலை வாழ்க்கை - Nedunjaalai Vazhkai



கனரக வாகனங்களை ஓட்டிச்செல்லும் லாரி ஓட்டுநர்கள் இரும்புக் குதிரைகள் என்றாலும் ஈரம் குறையாத மனசுடைய மனிதர்களாகவே வாழ்கிறார்கள். பயணமே இவர்களுக்கு வாழ்க்கையாகிப்போனது. நெடுஞ்சாலைகளில், மலைப்பாதைகளில் வெயில், மழை என பாராமல் பயணிக்கும் இந்த வாழ்க்கையை, விரும்பியோ விரும்பாமலோ தேர்ந்தெடுத்து வாழ்வது [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கா. பாலமுருகன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nedunjaalai Vazhkai

டாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம் - Dr.Kalaignar Karunanidhi Pugaipada Album



“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்!” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்பதில்லை!” என்பதும் அவர் ஒரு மேடையில் சொன்னதுதான். ‘தமிழகத்தின் ஆட்சிச் சக்கரத்தை ஐந்து முறை பிடித்தவர்’ [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ப. திருமா வேலன் (P.Thirumavalavan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2011
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Dr.Kalaignar Karunanidhi Pugaipada Album

அடுத்த விநாடி - Adutha Vinadi



    இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. உங்களின்
 ' இந்த விநாடி ' யை அர்த்த முள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உதவுகிறது. அதன் மூலம் உங்கள் அடுத்த விநாடி தொடங்கி வெற்றிப் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: நாகூர் ரூமி (Nagore rumi)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Adutha Vinadi

செய்... செய்யாதே! - Sei…Seyathe!



செய்... செய்யாதே!

எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது.  ஆனால், எல்லோரது கேள்விகளுக்கும் பதில் இருக்கிறதா...?!

'நிச்சயம் இருக்கிறது' என்பதுதான் சத்குருவின் நம்பிக்கை தரும் பதில்.

சிலருக்கு வாழ்க்கை பெரும் குழப்பம்தான்.

எதைச்செய்வது.... எதைச் செய்யாமல் இருப்பது.. என்று தெரியாமல் பலர் தவிக்கிறார்கள்.  எதைச் செய்தால் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சத்குரு ஜக்கி வாசுதேவ் (sathguru jakki vasudev)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2010
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sei…Seyathe!

ஆயிரம் ஜன்னல் - Aayiram jannal



உலக உயிர்களை தம் உயிர்போல் பாவிக்கும் இயல்பு நம்முள் எத்தனை பேருக்கு இருக்கிறது? இருப்பினும், அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதைவிட, அன்புக்குக் கட்டுப்படும் ஜீவன்களே இங்கு அதிகம். சாந்த குணம், அமைதியான பேச்சு, அரவணைக்கும் பண்பு, சரியான வழிகாட்டி இவைதான் அன்பின் வழியில் நடக்கும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழிகாட்டி,முயற்சி,திட்டம்,உழைப்பு,சாதனை
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சத்குரு ஜக்கி வாசுதேவ் (sathguru jakki vasudev)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aayiram jannal

மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King



நான்கு கொலை முயற்சிகள். கத்திக்குத்து. காரணமே இல்லாமல் சிறை தண்டனை. தாக்குதல்கள். வீட்டில் குண்டுவீச்சு. இத்தனை நடந்தும், மார்ட்டின் லூதர் கிங்கால் தன் எதிரிகளை நேசிக்க முடிந்தது. சோர்ந்து போகாமல கம்பீரமாக எழுந்து நின்று போராட முடிந்தது. காந்திக்குப் பிறகு அஹிம்சைக் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,பிரச்சினை,போர்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பாலு சத்யா (Balu Sathya)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Karuppu Vellai: Martin Luther King

தோஷங்களும் பரிகாரங்களும் - Doshangalum Parigarangalum



கிரகங்களாலும், நட்சித்திரங்களாலும்,திதி மற்றும் நாட்களாலும் வரும் தோசங்களாலும் , நமது வாழ்க்கைப் பாதையே மாறி விடுகிறது. நாம் சரியான பாதையே விட்டு வேறு பாதையில் பிரயாணத்தைத் தொடர்கிறோம். இதனால் பல கஷ்டங்களை நம்முடையது அல்லாமல் அனுபவிக்க வேண்டியதாகும். இது ஏழு தோசங்கள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பரிகாரங்கள்,தோஷங்கள்,ராசிப்பலன்,கிரகங்கள்,யோகங்கள,நட்சித்திரங்கள்
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: கோசலன் (Kosalan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2010
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Doshangalum Parigarangalum

ஆல்ஃபா - Alpha



    'ஆல்ஃபா' ஒரு சம்பிரதாயமான நாவல் அல்ல. அது வாழ்க்கை அனுபவங்களை விவரிக்கவில்லை. மாறாக அனுபவத்தைத் தேடித் சென்ற வாழ்க்கையை விவரிக்கிறது. ஓர் ஆய்வுப் பொருளை விளக்குவது போல மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்துக்கு வாசகனை அழைத்துச் சென்று கடந்து வந்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அனுபவங்கள்,சரித்திரம்,சிந்தனைக்கதைகள்,தகவல்கள்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டி.டி. ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Alpha

புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்! - Pulligal...Kodugal...Pathaigal!



எம்.பி.ஏ. பட்டம் பெற்று, சுய தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடிய 25 பேரின் நேர்காணல்களை முதல் நூலில் (Stay Hungry Stay Foolish - முயற்சி திருவினையாக்கும்) நேர்த்தியாகப் பதிவு செய்திருந்தார் ராஷ்மி பன்சால். எம்.பி.ஏ. படிப்பு எதுவும் இல்லாமல், வாழ்க்கையில் [மேலும் படிக்க]
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ராஷ்மி பன்சால் (Rashmi Bansaal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2011
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pulligal...Kodugal...Pathaigal!

சிந்தனையாளர் பிளேட்டோ



அத்தகை ஆன்றோர்கள் சிலரின் வாழ்க்கைப் பாதையிலிருந்து சில சுவாரஸ்யமான நிகழ்வுகளைத் தொகுத்து "சிந்தனையாளர்கள் பிளேட்டோ' எனும் நூலில் தந்துள்ளோம்.  இவ் விஷயங்கள் இன்றைய இளந் தலைமுறையினருக்குப் பயன் தரக்கூடியதாக இருக்கும்.
[மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பட்டத்தி மைந்தன் (Pattathi Maindhan)
பதிப்பகம்: ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)
Year : 2011
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிந்தனையாளர் பிளேட்டோ
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
support