உங்களது தேடுதல் :- வர்ம கலை

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஜெயலலிதா: அம்மு முதல் அம்மா வரை - J - Ammu Muthal Amma Varaiஎப்படி எம்.ஜி.ஆரை நீக்கிவிட்டுத் தமிழக அரசியல் சரித்திரம் பேசமுடியாதோ, அப்படித்தான் ஜெயலலிதாவை விலக்கிவிட்டும் முடியாது. ஒரு நடிகையாகத் தமிழக மக்களுக்கு அறிமுகமாகி, எம்.ஜி.ஆருக்குப் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் கட்சியை அதன் சிதைவிலிருந்து மீட்டுக் காப்பாற்றிக் கரையேற்றியவர்.

ஏராளமான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அ.தி.மு.க,கட்சி,தலைவர்கள்,பெண்ணியம்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஜெ. ராம்கி (J. Ramki)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2016
விலை : ரூ.170 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy J - Ammu Muthal Amma Varai

பல்லவர் வரலாறு (பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?) - Pallavar Varalaaru(Pallavargal Yaar? Engirunthu Vanthaargal?)சிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கிவளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர். மாமல்லபுரம் குடைவரை சிற்பங்கள் இதற்கு சாட்சி. காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: இரா. மன்னர் மன்னன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.120 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pallavar Varalaaru(Pallavargal Yaar? Engirunthu Vanthaargal?)

மர்மம் நிறைந்த வர்மக் கலைநம் நாட்டில் முன் காலத்தில் வாழ்ந்த ஞானிகள்,யோகிகள் போன்று சித்தர்கள் பலரும் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பதினெட்டு சித்தர்கள். மிகப்பெரும் ஆற்றல் மிக்கவர்களாக விளங்கிவந்தனர். அவர்களால் உருவாக்கப்பட்ட வைத்திய முறைகளுள் ஒன்று வர்மக்கலை. இந்த வர்மக்கலை பற்றி அறிந்து கொள்வதற்கு ஏராளமான [மேலும் படிக்க]
வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: நாகர்கோயில் வர்மானிய வித்தகன்
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2002
விலை : ரூ.60 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மர்மம் நிறைந்த வர்மக் கலை

வர்ம ரகசியம் - Varma Ragasiyamஇந்நூலாசிரியர் சிறு வயது தொடங்கி சித்த மருத்துவத்திலும் தமிழ் கலைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆசான் கண்ணன் என்பவரிடத்தில் சிலம்பம், வர்ம்ம், களரி, யோகா, கராத்தே  போன்ற அரிய கலைகளைக் கற்றுக்கொண்டார்.

இந்தியன் திரைப்படத்தின் வாயிலாகக் வர்மக் கலை சொல்லிய வர்மக் கலை தலைமை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஜெ. தேவகுமார்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2009
விலை : ரூ.30 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Varma Ragasiyam

பிரபல கொலை வழக்குகள் - Prabhala Kolai Vazhakkugal"எம்ஜிஆரைச் சுட்டுவிட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டார் எம்ஆர் ராதா. இருவரும் உயிர் பிழைத்தது எப்படி? எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு எப்படி நடத்தப்பட்டது? இறந்துபோன ஜமீன் இளவரசர் ஒருவர் பல்லாண்டுகள் கழித்து, சந்நியாசியாகத் திரும்பிவந்தபோது, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அவர்மீது திரும்பியது. அவர் உண்மையிலேயே [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: SP. சொக்கலிங்கம்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2012
விலை : ரூ.175 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Prabhala Kolai Vazhakkugal

சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்)அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இளவரசன் முதலாம் [மேலும் படிக்க]
வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: டாக்டர் சங்கர சரவணன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2014
விலை : ரூ.900 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்)

சித்தர்களின் வர்மக்கலைநம் நாட்டில் முன் காலத்தில் வாழ்ந்த ஞானிகள்,யோகிகள் போன்று சித்தர்கள் பலரும் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பதினெட்டு சித்தர்கள். மிகப்பெரும் ஆற்றல் மிக்கவர்களாக விளங்கிவந்தனர். அவர்களால் உருவாக்கப்பட்ட வைத்திய முறைகளுள் ஒன்று வர்மக்கலை. இந்த வர்மக்கலை பற்றி அறிந்து கொள்வதற்கு ஏராளமான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,நுணுபங்கள்,பொக்கிஷம்
வகை: விளையாட்டு (Vilayattu)
எழுத்தாளர்: மானோஸ்
பதிப்பகம்: குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)
Year : 2008
விலை : ரூ.20
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy சித்தர்களின் வர்மக்கலை

வர்மக் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள் - Varma Kalaiyai Katru Kollungal[மேலும் படிக்க]
வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: வை. முத்துகிருஷ்ணன்
பதிப்பகம்: மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)
Year : 0
விலை : ரூ.70
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Varma Kalaiyai Katru Kollungal

வர்மக் கலைப் பற்றிய சந்தேகங்களும் விளக்கங்களும் - Varma Kalai Patriya Santhegangalum Vilakkangalum[மேலும் படிக்க]
வகை: விளையாட்டு (Vilayattu)
எழுத்தாளர்: வை.முத்துகிருஷ்ணன்
பதிப்பகம்: மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)
Year : 0
விலை : ரூ.30
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Varma Kalai Patriya Santhegangalum Vilakkangalum

சித்தர்கள் கண்ட வர்மக்கலை மர்மங்கள் - Siddargal Kanda Varmakalai MarmangalNakkheeran [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஜெகாதா (Jegatha)
பதிப்பகம்: ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் (Ramprasanth Publications)
Year : 2012
விலை : ரூ.25
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Siddargal Kanda Varmakalai Marmangal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedbacksupport