உங்களது தேடுதல் :- வர்த்தகம்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

பண மொழிகள் - Pana Mozhigal



பல்லாண்டுகளாக நமது நாட்டு நாணயங்கள் பற்றிய எளிய நடையில் ஒரு நூலை உருவாக்க முயன்ற பொழுது காசுகள் பற்றிய பழமொழிகள் பற்றி சிந்திக்க வேண்டியதாயிற்று. இதன் பயனாக பணத்தைப் பற்றிய பழமொழிகள் மற்றும் புது மொழிகள் ப்ற்றி தெரிந்துகொண்டேன். பணம் பற்றிய [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பண மொழிகள்,வர்த்தகம்,பணம்,நாணயங்கள்
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: ரமா வேலுச்சாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pana Mozhigal

நிதி மேலாண்மை - Neethi Melaanmai



ஒரு நிறுவனத்தின் நிதிமேலாளர் படிப்பறிவு, பட்டறிவு, மதிநுட்பம் உடையவராக இருந்தால் நிறுவனம் மேலும் மேலும் வளம் குவிக்கும் நிறுவனமாக உயரும். அத்தகு அனுபவங்களைப் பெறுவதற்குத் தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் முதுநிலைத் துணைப் பதிவாளர் இரா. சுப்பராயாலு அவர்கள் 'நிதி மேலாண்மை' [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வர்த்தகம்,முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: இரா. சுப்பராயலு
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2007
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Neethi Melaanmai

பணம் - Panam



பணம்  ;பணம் என்றால் என்ன? சமுதாய வளர்ச்சிக் கட்டத்தில் பணம் ஆற்றி வரும் பங்கு என்ன. பணம் எப்படித் தோன்றியது. ஏன் தோன்றியது. நோட்டுகள் அச்சிடப்பட்டுப் புழக்கத்தில் விட்டதன் காரணம் என்ன? ஆகிய பிரச்சினைகளை ஆசிரியர் இந்நூலில் சுவைபட விளக்கியுள்ளார்.பணம் என்றால் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பணம்,வர்த்தகம்,பட்டுவடா, உழைப்பு,கண்டுபிடிப்பு
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: வெ. ராமசாமி (Vae. Ramasamy)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1953
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Panam

ஆளுமை ஆற்றலால் அற்புதங்கள் நிகழ்த்தலாம்



வாழ்க்கை விருப்பங்கள் சார்ந்தது. மனித மனம்  காண்பதிலெல்லாம் விருப்பம்  கொள்வது, கண்டத்தையெல்லாம் அடையத்துடிப்பது.விருப்பம் மட்டும் எதையும் பெற்றுத் தருமா?  குறிக்கோள் இருந்தால் போதுமா ? அது நிறைவேறத்தகுதிகளும், முன்னடைவுகளும் வேண்டாமா ? தகுதியில்லாமல் கிடைப்பதெது ? படிப்பு, வேலை, மணவாழ்க்கை, ம்..ம்...ஹூம்... [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வியபாரம்,வர்த்தகம்,பணம்,தொழில்
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சி.எஸ். தேவநாதன் (C.S. Devanathan)
பதிப்பகம்: சின்ன கண்ணன் பதிப்பகம் (Chinna Kannan Pathippagam)
Year : 2009
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஆளுமை ஆற்றலால் அற்புதங்கள் நிகழ்த்தலாம்

பணம் குவிக்கும் கலை - Panam Kuvikkum Kalai



 பல பத்திரிக்கைகள், பல மீடியாக்கள், பலவர்த்தகங்கள், பல மக்களிடையே தற்காலத்தில் விரும்பி அறியப்படும்,
விவாதிக்கப்படும் செய்தியாக பங்கு சந்தை மிகவும் பிரபலமாகி உள்ளது. இது ஓருமாய உலகமாகிறது. சினிமாவுக்கு அடுத்தபடியாக இதில் கவர்ச்சி அதிகம்.பல கோடிப்பணம் புரள்கிறது - கைமாறுகிறது. பலரின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,தன்னம்பிக்கை,வர்த்தகம்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2006
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Panam Kuvikkum Kalai

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk