உங்களது தேடுதல் :- வருங்கால
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஆசிரியர்ஆசிரியர் பல துறைகளில் தம் அறிவைப் பெருக்கிக்கொள்வதில் தொடர்ந்து நாட்டம் உடையவராக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அவர் உண்மையான ஆசிரியராகப் பணியாற்ற முடியும் என்பதையும், இக்காலக் கல்விமுறை அமைப்பு, சமூகத் தேவை, மாற்றத்தையொட்டி வருங்கால சமுதாயத்துக்கேற்ப எவ்வாறு மாற வேண்டும், ஆசிரியர்களும் [மேலும் படிக்க]
வகை: பொது
எழுத்தாளர்: கமலம் சங்கர்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days

பிரதாப முதலியார் சரித்திரம்தமிழின் முதல் நாவல் எனப்படும் பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்து ஏறக்குறைய நூற்றி முப்பத்தோரு ஆண்டுகளாகின்றன. தங்கள் வீட்டு புத்தக அலமாரியை அழகுபடுத்துவதுடன், வருங்கால சந்ததிகளுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக கருதி பெரும்பாலான தமிழ் வாசகர்கள் இந்நூலை புத்தகக் கண்காட்சிகளில் கடந்த ஆறுவருடமாக [மேலும் படிக்க]
வகை: வரலாறு
எழுத்தாளர்: மாயூரம் வேதநாயகம் பிள்ளை
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம்
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days

தமிழர் சமயம்இந்நூல் ஆரிய மணல் மேடுகளிற் புதையுண்டு கிடந்த தமிழர் பெருந்தனம் என்றே கூறவேண்டும். இதனைச் சுட்டிக் காட்டியதும் ஒரு தமிழ்க் காசுவேயாகும்.

தற்காலத் தமிழறிஞர்களுக்கும், எதிர்கால இளைஞர்களுக்கும், வருங்காலப் புலவர்களுக்கும், இந்நூல் "தமிழ்நாட்டுக் கருவூல வழிகாட்டும் முதல்நூல்" எனச் சிறந்து விளங்குமென்பதிற் சிறிதும் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள்
எழுத்தாளர்: கா. சுப்பிரமணிய பிள்ளை
பதிப்பகம்: சாரதா பதிப்பகம்
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days

புருஷ வேட்டைரஞ்சனி -ராமச்சந்திரன் திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெறுகிறது. தன் வருங்காலக் கணவனின் அழகை, அந்தஸ்தை அறிந்து தான் ரொம்பவும் அதிர்ஷ்டசாலி என்று பெருமைப்பட்டுக் கொள்கிறாள் ரஞ்சனி.  அலுவலகத்தில் வேலை செய்யும் கெளசிக்கை ரஞ்சனி விரும்ப, கெளசிக்கும் ரஞ்சனியை விரும்புகிறான். அவர்கள் திருமணம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,நாவல்,படைப்பு,கவிதை
வகை: நாவல்
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம்: திருமகள் நிலையம்
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days

அபாய மல்லிவன மகோத்சவம் என்று ஒரு நூல். சேர்வராயன் மலைக்காட்டில் தவம் செய்த சிந்தாமணி சண்முகனார் என்பவர் எழுதியது. எல்லோரும் எழுத்தாணியால் பனை ஓலையில் தான் எழுதி வைப்பார்கள். அப்படிச் செய்தால் தான் அது கால காலத்துக்கும் வருங்கால சந்ததிக்கும் பயன்படும். ஆனால் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி
வகை: நாவல்
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம்: திருமகள் நிலையம்
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days

ஓரிரவில் ஒரு ரயிலில்இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகயூரிட்டி பிரிவின் அதிகாரி அஷோக். உன் வருங்கால மனைவியை அதே ரயிலில் சந்திப்பாய் என்று சுவாமிஜி [மேலும் படிக்க]
வகை: நாவல்
எழுத்தாளர்: சுஜாதா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ.25
Out of Stock , click Out of Stock to subscribe for alert mail

சிரிக்கும் பனைமரம்குழந்தை இலக்கிய வளர்ச்சியல் ஆர்வமிக்க கவிஞரின் தேனினும் இனிய இப்பாடல்களை ''சிரிக்கும் பனைமரம்'' என்னும் தலைப்பில் நாலாக வெளியிடுவதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம் குழந்தைகளின் நெஞ்சில் ஆழப் பதியும் நல்ல நல்ல பாடல்கள் இதில் உள்ளன இதனை வருங்காலத் தலைமுறைக்கு வாங்கிக் [மேலும் படிக்க]
வகை: சிறுவர்களுக்காக
எழுத்தாளர்: கவிஞர் கிருங்கை சேதுபதி
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ்
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days

வருங்கால தொழில்நுட்பம்அண்டன் ஜோ பிரகாஷ் அவர்கள் எழுதியது.

40 வருடங்களுக்கு மேலாக ,ஆப்பிள் , ஆரக்கிள்,ஹெச்பி, சிஸ்கோ , யாஹீ, கூகுள் போன்ற பல நிறுவனங்களை, உருவாக்கியபடி இருக்கும் சிலிக்கான பள்ளத்தாக்கு , சந்தேகமே இல்லாமல் சர்வதேச தொழில்நுட்பத் தலைநகரம் தான். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட [மேலும் படிக்க]
வகை: அறிவியல்
எழுத்தாளர்: அண்டன் ஜோ பிரகாஷ்
பதிப்பகம்: விகடன் பிரசுரம்
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days

தமிழக வரலாற்றில் தடம்பதித்த தோழர்கள் பாகம்-2 இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளும் பணத்திற்காகவும் பதவிக்காகவும் புகழிக்காகவும் என்ன வேண்டுமானாலும் எழுதுகிற, எதை வேண்டுமானலும் செய்கிற, எப்படி வேண்டுமானலும் வாய்கிற காலம் இது.இந்தக் காலத்தில் எஸ். ராமகிருஷணன் போன்றோர் பற்றிய செய்திகள் நம்புவதற்கே கடினமாக இருக்கலாம். ஆனால் இந்த வரலாற்று உண்மைகள் இளைய [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,கட்சி,போராட்டம்
வகை: அரசியல்
எழுத்தாளர்: வ. மோகனகிருஷ்ணன்
பதிப்பகம்: தியாக தீபங்கள்
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days

முட்டை வாசிகள்நாம் முட்டைக்குள் வசிக்கிறோம் என்று தொடங்குகிறது ஜெர்மானியக் கவிஞர் குண்ட்டர்க்ராஸ் எழுதிய முட்டைக்குள் '' என்ற கவிதை. பிள்ளைகளின் உலகம் மாறுப்பட்டது. வினோதமானது ஆனால் இனிமையானது. இந்த சொர்க்கத்தை இழந்துவிட்டுத்தான் நாம் பெரியவர்கள் ஆகிறோம். எல்லாம் அறிவுக்கனி'' தின்றதன் விளைவு. இந்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவுத,பொக்கிஷம்,சரித்திரம்
வகை: கதைகள்
எழுத்தாளர்: அப்துல் ரகுமான்
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ்
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for alert mail
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»