உங்களது தேடுதல் :- வரலாறு

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஸ்ரீ வேதாந்த தேசிகர் - Sri Vedhantha Desikar



வைணவ நெறியை வகுத்த மகான்களுள் ஒருவர். ஒரே இரவுக்குள் பகவானின் பாதுகையைப் பற்றி "பாதுகா சஹஸ்ரம்" என்ற ஆயிரம் ஸ்லோகங்கள் எழுதி அசர வைத்தவர். ஸ்ரீ வேதாந்த தேசிகரின் பிரமிக்க வைக்கும் வாழ்க்கை வரலாறு.
[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்,பக்தி,வாழ்க்கை வரலாறு,ஸ்லோகங்கள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: வேணு சீனிவாசன் (Venu Seenivasan)
பதிப்பகம்: தவம் (Thavam)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sri Vedhantha Desikar

கொற்கை (சாகித்திய அகாதெமி விருது 2013) - Korkai



காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளிப்பட்டிருக்கிறது. நூறாண்டுக்கும் மேற்பட்ட காலவெளியில் பயணம் செய்யும் இந்த நாவல், கடல்சார் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வரலாறு,சமூக மாற்றம்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜோ டி குருஸ்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2010
விலை : ரூ.975
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Korkai

சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும் - Sithargalin Varalaarum Valipadum Muraigalum



சூட்சுமங்களை புரிந்து கொண்டும், உண்மையை நிலையை உணர்ந்து கொண்டும், ஜோதியின் சொரூப விடிவான ஆனந்த நிலையை அடைந்தும், சர்வ வல்லமை படைத்த இறைவனுக்கு அடுத்தநிலையிலிருந்து நம்மமை பாதுகாப்பவர்களும்ப் சித்தர்கள்தான்.  சித்தர்களின் பிறப்பு, வளர்ச்சி, பக்தி, யோகம், ஞானம் என்ற நிலைகளை ஆரய்ந்தறிய [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,சித்தர்கள்,வரலாறு
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ம.சு. பிரம்மதண்டி (Ma.Cu. Pirammataṇṭi)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2009
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sithargalin Varalaarum Valipadum Muraigalum

ஆரியரைத் தேடி - Aariyarai Thedi



இந்திய துணைக்கண்டத்தில் செழிப்புற்று விளங்கிய, முதல் பண்பாட்டுச் சின்னமான சிந்துசமவெளி நாகரிகத்தின் உரிமையாளர்களை, ஆரியர்களுடன் அல்லது திராவிடர்களுடன் இனங்காண்பதன் மூலம், இவ்வினமக்கள் இந்திய தொல்குடிகள் அல்லது இந்தோ - ஐரோப்பிய மொழி பேசுபவர்களுடனும் திராவிடமொழி பேசுபவருகளுடனும் இனங்கான, அண்மைக் காலமாக முயற்சிகள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,சிந்துசமவெளி நாகரிகம்,வரலாறு,
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆர்.எஸ். சர்மா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aariyarai Thedi

நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரபாண்டிய கட்டபொம்மன்



 நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வீரபாண்டிய கட்டபொம்மன்,தலைவர்கள்,வாழ்க்கை வரலாறு 
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எம்.வி. வெங்கட்ராம் (M. V. Venkatram)
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரபாண்டிய கட்டபொம்மன்

தமிழ்நாட்டு வரலாறு - Tamilnaatu Varalaaru



தமிழ்நாட்டு வரலாறு ; தமிழ்நாட்டு வரலாறு முறையாக எழுதத் தொடங்கியவர்கள் கிறித்துவ சமயப்பணியாளர்களும், காலனிய அரசு அலுவலர்களுமே ஆவர். அவர்கள் தங்கள் சமயப்பரப்புத் தேவைக்கும், அரசு அலுவல் தேவைக்குமாகவே  தமிழ்நாட்டின் வரலாற்றை அறியத் தலைப்பட்டனர். அவ்வாறு  எழுதப்பட்ட வரலாற்று  எழுத்துகளில் ஒருதலை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,வரலாறு,பண்பாடு,நாகரிகம்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: அ. இராமசாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.260
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamilnaatu Varalaaru

இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும் - Ilakiyamum Panpaatu Marabugalum



இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும்' எனும் இந்த நூல். விரிவான களத்தில் அமைந்திருக்கிறது. சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை, விரிவான காலப்பகுதியில் தேடுதல் நிகழ்த்துகிறது. அதுபோல, கவிஞர்களைப் பற்றிக்கூறுகிறது; ஆராய்ச்சியாளர்கள் பற்றிக் கூறுகிறது. மலையாள இலக்கியத்தைச் சொல்லுகிறது. சமயச் சடங்குகள்/விழாக்கள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பா. ஆனந்தகுமார்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ilakiyamum Panpaatu Marabugalum

தியாகத்தலைவர் காமராஜர் - Thyaga Thalaivar Kamarajar



காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை எளிய இனிய தமிழில் எடுத்துக்கூறுகிறது இந்நூல்.

நூலைப் பற்றி நூலாசிரியர்:-

காமராஜர் தமிழ்நாட்டில் ஒன்பது ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து சாதனை செய்து இருக்கிறார். எளிமை, அர்ப்பணிப்ப, தேசபகதி, சத்தியம், மனித நேயம் போன்ற மகத்தான குணங்களைக்கொண்டவர்.பலர் காமராஜரின் வரலாறை எழுதி [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தியாகிகள்,சான்றோர்கள்,தலைவர்கள்,காமராஜரின் வாழ்க்கை வரலாறு
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ரங்கவாசன் (Rangkavaasan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thyaga Thalaivar Kamarajar

தொல்லியல் சுவடுகள் - Tholial Suvadukal



இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (ICHR) நிதி நல்கையுடன் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் தூத்துக்குடி புனிதமரியன்னை மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய கருத்தரங்குக்கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அச்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் மீது புதுவெளிச்சம் பாய்ச்சுகின்றன. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முனைவர் வெ. வேதாசலம், ச. டெக்லா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tholial Suvadukal

சித்திர பாரதி - Sithira Bharathi



சித்திர பாரதி எனும் இந்நூலில் 220 அரிய புகைப்படங்குடன் கூடிய ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது.

மூன்று வருட இடையறாத முயற்சிக்குப் பின், இன்று ஒருவாறு திரும்தியடைந்து இந்நூல் வெளியிடப்பட்டிருப்பதாக பதிக்கத்தார் கூறியிருக்கின்றனர்.

பாரதி பொருட்காட்சியில் இருந்ததைப் போல இரண்டு மடங்கு படங்களும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பாரதியார்,வாழ்கைவரலாறு
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ரா. அ. பத்மநாபன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2010
விலை : ரூ.595
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sithira Bharathi
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91