உங்களது தேடுதல் :- வகை தொகை

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் - Veettu thottam Maadithottamகாய்கறிகளுக்காக நம் முன்னோர்கள் பெரிய அளவில் செலவு செய்தது இல்லை. ஆனால், இன்று கணிசமான தொகையில் குறைந்த அளவு காய்கறிகளை வாங்கும் நிலைதான் உள்ளது. காரணம், காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போவதுதான். இதில் வெங்காய விலைதான் அடிக்கடி நுகர்வோரை [மேலும் படிக்க]
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: ஆர். குமரேசன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Veettu thottam Maadithottam

மோட்டார் வாகன சட்டம் - Motor Vagana Sattamவளந்துவிட்ட நம் இந்திய தொழில்நுட்பத்தில் மோட்டார் வாகனங்களின் உற்பத்தியும், அதன் பயன்பாடுகளும் வியக்கத்தக்க வகையில் முன்னேறி இருக்கின்றன. இன்று நகரங்களில் மட்டுமல்லாமல், கிராமங்களிலும்கூட வாகனங்கள் அபரிமிதமாகப் பெருகி, சாலைப் போக்குவரத்து நெரிசலும் பதற்றமும் நிறைந்த பகுதியாக மாறிவிட்டது. இதனால் வாகன விபத்துகளும், [மேலும் படிக்க]
வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: வி. யுவராஜ் (V.Yuvaraj)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2010
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Motor Vagana Sattam

நக்ஸல் சவால் - Naxal Savaalசவாலில் ஜெயிப்போம்!

வன்முறையில்தான் நக்ஸல்பாரிகளுக்கு நம்பிக்கை.  என்ன செய்வது?  ரத்தத்தைக் கண்டு பயப்படுவோரைப் பணியவைக்க அதையே ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.

'நக்ஸ்ல்பாரி தீவிரவாதம்' பற்றி அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.  நக்ஸல்பாரிகளின் தன்மைகள், கோபங்கள், செயல்பாடுகள் பற்றியும் எப்படிப்பட்ட மக்கள் நக்ஸலின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ராணுவம்,போலீஸ்,பிரச்சினை,போர்,வன்முறை
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: கே.என். ஸ்ரீனிவாஸ் (K.N.Srinivas)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Naxal Savaal

வயல் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் எலிக்கட்டுப்பாடுஉலக அளவில் எலிகளில் சுமார் 500 வகைகள் உள்ளன. நமது நாட்டில் இவற்றின் எண்ணிக்கை சுமார் 500 கோடி ஆகும். இது நமது நாட்டின் மக்கள் தொகையைப் போல் சுமார் 5 மடங்கு அதிகமாகும். இவற்றால் ஆண்டொன்றிற்கு சுமார் 25 இலட்சம் [மேலும் படிக்க]
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: முனைவர் மூ. சாந்தி, முனைவர் இரா. நளினி, முனைவர் இரா. இராஜேந்திரன்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy வயல் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் எலிக்கட்டுப்பாடு

நீரினால் பரவும் நோய்கள் - Neerinaalum Paravum Noigalமனிதன் அருந்தும் தண்ணீர் எவ்வளவு முக்கியமானது? அதனால் ஏற்படும் நோய்கள் என்ன? அவை வாராதிருக்கக் கையாள வேண்டிய முறைகள் போன்ற பலவகையான முக்கியமான விபரங்களை ' தண்ணீரும் அதனால் பரவும் நோய்களும்' என்ற இந்தத் தலைப்பில் காணலாம். இதை கவனமாக படித்து [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்,,பரவும் விதம்,தடுக்கும் முறைகள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.ஜி. வெங்கடசாமி,டாக்டர். லலிதா, கதிரேசன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1998
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Neerinaalum Paravum Noigal

இது பெரியவங்க உலகம் - Ithu Periyavanga Ulagamமக்கள்தொகையில் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்து வரும் நாடு ஜப்பான்!  'எதிர்காலத்தில் ஜப்பான் என்ற ஒரு நாடு இருக்காது;  ஆனால் ஜப்பானியர்கள் மட்டும் இருப்பார்களோ!' என்று நினைக்கத் தோன்றுகிறது.  இதே நிலைதான் பெரும்பாலான வளர்ந்த நாடுகளிலும் காணப்படும்.  இதில் அமெரிக்கா மட்டும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வாழ்க்கை முறை,சரித்தரம்,ஜப்பான்,தகவல்கள்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அனில் பாக்கி (Anil Paaki)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.95
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Ithu Periyavanga Ulagam

401 காதல் கவிதைகள் - 401 Kathal Kavithaikal (KurunThokai Or Eliya Arimukam)தொல்காப்பியத்தில் கைக்கிளை என்னும் நிறைவேறாக் காதலிலிருந்து பெருந்திணை என்னும் பொருந்தாத காதல்வரை மொத்தம் ஏழு வகைகள் சொல்லப்படுகின்றன. இவை ஏழினுள் நடுவே உள்ள ஐந்து வகைக் காதல் கவிதைகளைத்தான் நாம் அகத்துறைப் பாடல்களில் அதிகம் பார்க்கிறோம். இவை சார்ந்த உணர்ச்சிகள் அனைத்தும் [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 0
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy 401 Kathal Kavithaikal (KurunThokai Or Eliya Arimukam)

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91