உங்களது தேடுதல் :- லினின்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

சர்வம் ஸ்டாலின் மயம் - Sarvam Stalin Mayamஉலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்று மேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன.

சமகாலத்தில் வாழ்ந்த அத்தனை முக்கியத் தலைவர்களையும் ஸ்டாலின் ஒழித்துக் கட்டிய தாகவும் களையெடுப்பு எனும் பெயரில் தனது அரசியல் எதிரிகளை மொத்தமாக அழித்தொழித்ததாகவு ம் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,கட்சி
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மருதன் (Maruthan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2006
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sarvam Stalin Mayam

விலங்குப் பண்ணை"ஜார்ஜ் ஆர்வெல் (இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளெய்ர்), 17 ஆகஸ்ட் 1945-ல் வெளியிட்ட நூல் அனிமல் ஃபார்ம் (விலங்குப் பண்ணை). படிப்பவர் அனைவருமே இது யாரைப் பற்றியது, எதைப் பற்றியது என்று சட்டென்று உணர்ந்துகொண்டுவிடுவார்கள். கம்யூனிஸ ரஷ்யா உலகப் பாட்டாளி மக்களுக்கும் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தமிழில்: பி.வி. ராமஸ்வாமி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2012
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy விலங்குப் பண்ணை

மனம் ஒரு மர்மதேசம் - Manam Oru Marmadesam"ஜார்ஜ் ஆர்வெல் (இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளெய்ர்), 17 ஆகஸ்ட் 1945-ல் வெளியிட்ட நூல் அனிமல் ஃபார்ம் (விலங்குப் பண்ணை). படிப்பவர் அனைவருமே இது யாரைப் பற்றியது, எதைப் பற்றியது என்று சட்டென்று உணர்ந்துகொண்டுவிடுவார்கள். கம்யூனிஸ ரஷ்யா உலகப் பாட்டாளி மக்களுக்கும் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2012
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Manam Oru Marmadesam

ஏவாளின் அறிக்கை - Evalin Arikkaiஓடுக்கப்பட்ட மக்களின் குரலாக வெளிப்படும் பாரதி நிவேதனின் உணர்வுகள் கலைத்துவமாக அனுபவமாற்றம் பெறுவதால் மிகவும் கவனிப்புக்குள்ளாகின்றன. பின் நவீனத்துவ இலக்கியப் போக்கினை உணர்ந்து, உள்வாங்கிய படைப்பு மனத்தின் தனித்துவமான வெளிப்பாடுகளாக இவரது கவிதைகள் உருப்பெறுவதனால், தமிழ்ச் சூழலினின்றும் அந்நியமாகி நிற்காமல், வாசக [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பாரதி நிவேதன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2006
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Evalin Arikkai

பெர்லின் நினைவுகள் - Berlin Ninaivugalபொ. கருணாகரமூர்த்தி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பெர்லினில் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியர். அவரது முன்னைய நினைவலையான ‘பெர்லின் இரவு’களின் தொடர்ச்சியாக வும், விரிவாக்கமாகவும் அமைவது இந்நூல். இயல்பான அங்கதம் தோய்ந்த நடையுடன்கூடிய இவரது எழுத்துக்களைப் படிப்பது தனிச்சுகம். இந்நூலின் முற்பகுதியில் [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பொ. கருணாகரமூர்த்தி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2014
விலை : ரூ.550
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Berlin Ninaivugal

மு.க. ஸ்டாலின் - Mu.Ka.Stalinஸ்டாலினின் அரசியல் பிரவேசத்துக்கான தொடக்கப்புள்ளி எது?

இளைஞரணி தொடங்கப்பட்டது ஸ்டாலினுக்காகவே என்று சொல்லப்படுவது உண்மையா?

கருணாநிதியின் மகன் என்பது ஸ்டாலினுக்குப் பலமா? பலவீனமா?

ஸ்டாலின் - அழகிரி இடையே மோதல்கள் இருந்தன என்பது உண்மையா?

சாதனை என்று கருதப்பட்ட சென்னை மேம்பாலங்கள் சோதனையாக மாறியது எப்படி?

எழுபதுகளில் அரசியலுக்கு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கருணாநிதி,இயக்கம்,தலைவர்கள்,கட்சி,தி.மு.க,பிரச்சினை
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஜி.ஆர். சுவாமி
பதிப்பகம்: மினிமேக்ஸ் (Mini-Max)
Year : 2009
விலை : ரூ.25
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Mu.Ka.Stalin

சர்வம் ஸ்டாலின் மயம் - (ஒலிப் புத்தகம்) - Sarvam Stalin Mayamஉலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்று மேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. ஸ்டாலினின் உண்மையான ஆளுமை எப்படிப்பட்டது? ஸ்டாலினுடைய வாழ்க்கையை மட்டுமல்ல, அவருடைய காலகட்டத்தையும் முழுமையாக உள்வா ங்கிக்கொண்டால் மட்டுமே அவரைப் பற்றிய ஒரு துல்லியமான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: Audio Book
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மருதன் (Maruthan)
பதிப்பகம்: கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)
Year : 2009
விலை : ரூ.103
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Sarvam Stalin Mayam

இன்சுலின் நீரிழிவுக்கான ஏகே 47"இன்றைய காலகட்டத்தில், நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு மிகவும் அதிகமாகவே இருக்கிறது. இருந்தாலும், நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் ஒரே கண் கண்ட மருந்து என்று சொல்லப்படும் இன்சுலின் குறித்த [மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.சு. முத்து செல்லக் குமார்
பதிப்பகம்: மினிமேக்ஸ் (Mini-Max)
Year : 2010
விலை : ரூ.30
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy இன்சுலின் நீரிழிவுக்கான ஏகே 47

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91