|
ப்ரியா - Priya |
| லண்டன், ஜெர்மணி தேசங்களுக்குப் போய் வந்த சூட்டோடு சுஜாதா குமுதத்தில் எழுதிய தொடர்கதை 'ப்ரியா' . ஒரு சினிமா நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் செல்கிறாள். அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட, அவளது கண்டிப்பான கார்டியன், லாயர் கணேசஷையும் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தொடர்க்கதை,சிந்தனைக்கதைகள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
நினைவாற்றல் நிரந்தரமா? - Ninaivatral Nirandharamaa? |
| எழுத்து வடிவம் : லக்ஷ்மி மோகன்
மனத்துக்கும் எண்ணங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? மூளையில் எந்தப் பகுதியில் நினைவுகள் பதிவாகின்றன?
மறதி நோய் ஏன் ஏற்படுகிறது? மறதி நோய்தான் என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?
மறந்துபோன நினைவுகளை மீண்டும் ஞாபகத்துக்குக் கொண்டு வர முடியுமா?
ஞாபக [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
கேட்டிருப்பாய் காற்றே |
| சத்தியஜித்ரே என்ற கலைஞன் ஏழு வயது சிறுவனாக 1928இல் கவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களை சந்தித்த பொழுது அந்த சிறுவனிடமிருந்த சிறிய குறிப்பு புத்தகத்தில் கவிஞர் எழுதிய வரிகள்தான் இவை.
சத்ய ஜித்ரே தன் தாயாருடன் தாகூரை காணச் சென்றிருந்தார். அப்பொழுது கவி [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
ஜி. சுப்பிரமணிய ஐயர் சரித்திரம் |
| இந்திய விடுதலைப் போராட்ட வரலாறில் வ.வே.சு. ஐயர் தனியொரு அத்தியாயம். காந்தியின் அமைதிப் போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்த காலத்தில்தான், ஐயர் துப்பாக்கிகளின் தோழன் ஆனார். சாகசங்களின் செல்லப்பிள்ளை ஆனார். இன்றைக்குச் சரித்திரத்தில் நிலைத்துவிட்ட வாஞ்சிநாதனுக்கு, அன்றைக்குக் குறிபார்த்துச் சுடுவதற்குச் சொல்லிக்கொடுத்து ஆஷ் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சோவியத் நட்புறவுப் பயணம் |
| லண்டனில் பிரிட்டிஷ் கும்பல்களால் உருவாக்கபட்ட சி.எஸ்.ஐ கிறிஸ்துவ மத கும்பல் காமராஜரை தோற்கடிக்க துடித்ததின் நோக்கம் என்ன ?.ஏன் ? கொஞ்சம் பொறுமையா தெளிவாக படிக்கவும்.
உங்க எல்லோருக்குமே தெரியும் சோவியத் ரஷ்யா உடன் இந்தியாவிற்கு இந்திய சுதந்திரதிற்க்கு முன்பே இருந்து நல்ல [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும் - Gandhiyadikalin Vazhvum Vakkum |
| உழைப்பாளி ஒரு நாட்டின் முதுகெலும்பு என்பதில் அண்ணல் காந்தியடிகள் உறுதியுடன் இருந்தார். இதைத் தம் போதனையாகவும் எடுத் துரைத்து வந்தார். உழைப்பாளிகளுக்காகப் போ ராடினார். கூலி உயர்வுக்காகப் போராடிய முதல் தேசியவாதி எனவும் அண்ணலைப் போற்றலாம். தொழிலாளிகள் மீதான வழக்குகளில் அண்ணல் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
லண்டன் உங்களை வரவேற்பதில்லை - London Unkalai Varaverpathillai (Essays) |
| இளைய அப்துல்லாஹின் புலம்பெயர் வாழ்வின் அனுபவங்களே கட்டுரைகளின் பேசுபொருள். ஓர் அகதியாக லண்டனில் குடியேறி இன்று ஊடகப் பணியாளராகச் செயல்பட்டுவரும் கட்டுரையாசிரியர் லண்டன் என்ற கனவு தேசத்தின் இருவேறு இயல்புகளை முன்வைக்கிறார். மேற்கு உலகைச் சேர்ந்தவர்களின் லண்டன் காட்சி ஒளி நிரம்பியது. [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
பத்மினி ஓர் இந்தியக் காதல் கதை - Padmini Oar Indiya Kadhal Kathai |
| விஜயநகர பேர்ரசரைக் கொன்று ஆட்சியை கைப்பற்றுகிறான் சலுவா. அக்குடும்பக்
கொலையில் தப்பிய குழந்தை வளர்ந்து இளைஞனாகி சென்னப்பாவாக சலுவாவிடமே
உதவியாளனாக சேருகிறது. பேரழகி பத்மினி மீது மோகம் கொண்டிருக்கிறான் சலுவா.
பத்மினிக்கோ சென்னைப்பாவின் மீது காதல். விவரம் தெரியவா ஆத்திரமடைகிறான்
சலுவா [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் - ThennaAfrica Satyagraham |
| மனித குல வரலாற்றில் ஆதிக்க சக்திகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் மகாத்மா காந்தி முன்னெடுத்த சத்தியாக்கிரகப் போர் முறைக்கு இணையான இன்னொன்று இல்லை. பரவலான மக்கள் பங்கேற்பு, குறைவான இழப்பு, வலுவான வெற்றி மூன்றையும் சாத்தியமாக்கியது இந்த அதிசயப் போர்முறை. விரோத [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|