உங்களது தேடுதல் :- லக்ஷ்மி

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by Lakshmi(லக்ஷ்மி). Buy Lakshmi books. Contact us for any help with your tamil book online shopping needs.
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

உனக்கு நான் எனக்கு நீ - Unakku Naan Enakku Neeமாலை ஐந்து மணிக்கு அவளுக்கு வேலையிலிருந்து விடுதலை.ஆனால் நான்கு மணியிலிருந்து ஐந்து மணி அவகாசத்திற்குள் இரவு நேர ரிஸப்ஷனிஸ்ட் வந்து வேலையை ஒப்புக்கொள்ளுமுன் மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் போன்றதொரு எரிச்சலில் அவள் தவித்துப் போனாள். உனக்கு நான் எனக்கு நீ என்ற [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லக்ஷ்மி (Lakshmi)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2010
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Unakku Naan Enakku Nee

மிதிலாவிலாஸ் - Mithilavilasசிறந்த நாவலாசிரியரான 'லக்ஷ்மி 'அவர்கள் தமிழ்நாட்டிற்கு நன்கு அறிமுகமானவர்கள் 'லக்ஷ்மி ' அவர்களின் நாவலை விரும்பிப் படிக்காத தமிழ்க் குடும்பம் இருக்கவே முடியாது. தமிழ்க் குடும்பங்களில் விளங்கும் பாத்திரங்களைத் தமது கற்பனைத் திறமையால் அழியாத கதாப்பாத்திரங்களாக்கி ,சிறந்த நாவல்களாகப் படைத்துள்ளார். இந்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லக்ஷ்மி (Lakshmi)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2017
விலை : ரூ.210
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mithilavilas

வீணா ஒரு வீணை - Veena Oru Veenaiஇந்த 'வீணா ஒரு வீணை' என்ற சமூக நாவலில் இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டு வீணாபடும் அவலங்களையும், கோபத்தில் வீட்டை விட்டுப் போகும் நிர்மலா படும் துன்பங்கள் வாயிலாக நாட்டில் சில பெரிய இடங்களில் நடைபெறும் உண்மைச் சம்பவங்களையும் நமக்குப் புரிய வைக்கிறார்கள்.
[மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லக்ஷ்மி (Lakshmi)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2010
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Veena Oru Veenai

சாதாரண மனிதன் - Satharana Manithanஇந்த 'சாதாரண மனிதன்' என்ற சமூக நாவலில் இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டு வீணாபடும் அவலங்களையும், கோபத்தில் வீட்டை விட்டுப் போகும் நிர்மலா படும் துன்பங்கள் வாயிலாக நாட்டில் சில பெரிய இடங்களில் நடைபெறும் உண்மைச் சம்பவங்களையும் நமக்குப் புரிய வைக்கிறார்கள்.
[மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லக்ஷ்மி (Lakshmi)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2010
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Satharana Manithan

தொடுவானம் வரையில்கதை என்பது நமது நாட்டின் மிகப் பழைய கலை. பொழுது போக்குவதற்காகப் பிறந்த கதை சொல்லும் கலை, கருத்தை விதைப்பதற்கும் விளக்குவதற்கும் பயன் படுத்தப்பட்டது. இப்படி வாய்மொழி இலக்கியமாகத் தோன்றிய கதைக்கலை, ஏட்டில் இடம் பெற்று எழுதப்படும் கலையாக மாறியது. முன்னோர் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லக்ஷ்மி (Lakshmi)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2010
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தொடுவானம் வரையில்

மண்ணும் பெண்ணும்நாட்டை ஆளும் ஓர் அரசன் மறைந்ததும் இன்னொரு அரசன் ஆள வந்துவிடுவான்.ஆனால் ,நாட்டின் முதுகெலும்பு எனக் கருதப்படும் உழைப்பாளியானதொரு விவசாயியின் மறைவு மண்ணுக்கும், மக்களுக்கும் மாபெரும் இழப்பு என்ற கருத்தை மனத்திற்கொண்டு கிராமத்தில் வசிக்கும் பலதரப்பட்ட மக்களை வைத்துக்கொண்டு தான் இந்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லக்ஷ்மி (Lakshmi)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மண்ணும் பெண்ணும்

கையில் அள்ளிய மலர்கள்மலர் பூக்கும், ஆனால் பின்வாடும். குழந்தைகளை என்றும் மகிழ்விக்கும் மலராக,அன்று அன்று மலர்ந்து மகிழ்ச்சி தரும் மலராகப் போற்றுகிறோம். அந்த அழகு மலர்களை அள்ளிய அனுபவங்களை மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிந்த காலத்தில் சந்தித்த, குழந்தைப் பேற்றுக்கு வந்தவர்களைப் பற்றிய [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லக்ஷ்மி (Lakshmi)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2010
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கையில் அள்ளிய மலர்கள்

சொர்க்கத்தின் கதவுகள் - Sorgathin Kathavugalகதை என்று ஒன்றை எழுத வேண்டும் என்பதற்காக எழுதுவது ஒன்று. குடும்பப்பாங்கோடு, கருத்தாழத்தோடு இன்னும் சொல்லப்போனால் படிப்பினையாகக் கதைகளை எழுதுவது என்பது மற்றொன்று. வெள்ளிவிழா ஆண்டுகளுக்கு மேலாக எந்த மாற்றத்திற்கும் காலச்சூழ்நிலைகளுக்கும் ஆட்பட்டுத் தம் தரம்மிக்க படூப்புகளிலிருந்து மாறாமல் இரண்டாவது சொன்னது [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லக்ஷ்மி (Lakshmi)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2009
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sorgathin Kathavugal

தேடிக்கொண்டே இருப்பேன் - Thedikkonde Iruppenவிமான நிலையத்திலிருந்து தேனாம்பேட்டையைக்கார் சென்று அடைவதற்குள் ஒரு யுகம்போல தாயமானவருக்கு நேரம் நீண்டு கனத்தது.மீனாட்சி இறந்து போனதிலிருந்து அவருக்குப் பொருமை குறைந்து விட்டது உண்மைதான்.இன்று அது ஓரேடியாக வற்றிப்போய் விட்டிருந்தது. போக்குவரத்து நெரிசலைச் சமாளித்துக் கொண்டு கப்பல் போன்ற அவரது பென்ஸை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லக்ஷ்மி (Lakshmi)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2008
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thedikkonde Iruppen

வானம்பாடிக்கு ஒரு விலங்கு - Vaanampadikku Or Vilanguகதை என்று ஒன்றை எழுத வேண்டும் என்பதற்காக எழுதுவது ஒன்று. குடும்பப்பாங்கோடு, கருத்தாழத்தோடு இன்னும் சொல்லப்போனால் படிப்பினையாகக் கதைகளை எழுதுவது என்பது மற்றொன்று. வெள்ளிவிழா ஆண்டுகளுக்கு மேலாக எந்த மாற்றத்திற்கும் காலச்சூழ்நிலைகளுக்கும் ஆட்பட்டுத் தம் தரம்மிக்க படைப்புகளிலிருந்து மாறாமல் இரண்டாவது சொன்னது [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லக்ஷ்மி (Lakshmi)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2007
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vaanampadikku Or Vilangu
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»
தங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...

ஆர். எஸ். சுப்புலக்ஷ்மி அம்மையார் - - (1)
ஆர்.எஸ். சுப்புலக்ஷ்மி அம்மாள் - - (1)
எஸ். லக்ஷ்மி - - (13)
சந்தான லக்ஷ்மி - - (3)
சந்தானலக்ஷ்மி - Santhanaluxmi - (11)
சீதாலக்ஷ்மி - - (3)
டாக்டர் ஏ.வி. ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி மோகன் - - (1)
டாக்டர் விஜயலக்ஷ்மி பந்தையன் - - (3)
டாக்டர். ஜெயலக்ஷ்மி - - (1)
தனலக்ஷ்மி கல்யாணி - - (1)
தமிழில்: ராமலக்ஷ்மி - - (1)
நிஷா லக்ஷ்மி - - (4)
பண்டிட் லக்ஷ்மிதாஸ் - - (3)
மு. லக்ஷ்மி நாராயணன் - - (1)
முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் - - (9)
முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மாசாரியார் - Mukur.Sri.Lakshmi Narasimacharyar - (1)
ராமலக்ஷ்மி - - (2)
லக்ஷ்மி - Lakshmi - (26)
லக்ஷ்மி சரவணக்குமார் - - (2)
லக்ஷ்மி பாலா - Lakshmi Bala - (6)
லக்ஷ்மி வெங்கடேஷ் - - (1)
லக்ஷ்மி ஹாலாஸ்யம் - - (1)
விஜயலக்ஷ்மி - - (2)
ஶ்ரீலக்ஷ்மி - - (4)
ஸ்ரீலக்ஷ்மி - - (10)

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91