உங்களது தேடுதல் :- ராஜராஜ ோழன்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

பணத்தின் பயணம்



உயிர்களுக்கான உறவுமுறைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில்தான் `பண்டமாற்று முறை’ உருவானது. இதன் நவீன வடிவமே, தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களும் ரூபாய் நோட்டுகளும்.உலக உயிர்களின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளவும், வணிக ரீதியில் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும், உலகலாவிய வியாபாரத்தை வளர்த்தெடுக்கவும் பணம் தேவையாக இருக்கிறது. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2018
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: இரா. மன்னர் மன்னன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.260
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பணத்தின் பயணம்

ராஜராஜ சோழன் - Rajaraja Chozhan



ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.

கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அரசர்கள்,சரித்திரம்,தலைவர்கள்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Rajaraja Chozhan

பழங்கதைகளும் பழமொழிகளும் - சமூக, மானடவியல் ஆய்வுக் கட்டுரைகள் - Palankathaigalum Palamozhigalum -Samooga,Maanadaviyal Aayvu Katuraigal



    உலகம் படைக்கப்பட்ட விதம் பற்றி அறிவியல் விளக்கம்  இல்லாமல் வரலாற்று முதல மக்களும் தற்கால இனக்குழு மக்களும் கட்டுரைத்த கற்பனைக் கதைகள் புனைகதை மானிடவியல் ஆராய்ச்சியாக நூலில் இடம்பெற்றுள்ளது.

    தஞ்சைக் கோயிலில் இசை, நாடனம் முதலியவை நிகழ்விக்கும் செலவுக்காக ராஜராஜ [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,சிந்தனை,பல்சுவை,புரட்சி
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: நா. வானமாமலை (Na. Vanamalai)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Palankathaigalum Palamozhigalum -Samooga,Maanadaviyal Aayvu Katuraigal

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி



பொன்னியின் செல்வன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்; என்றாலும் பொன்னியின் செல்வன் நிகழும் காலகட்டத்தில் வாழ்ந்த நிகழ்காலக் வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக அமைந்தது.  பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை வென்று சோழர்களின் பொற்கால ஆட்சியை [மேலும் படிக்க]
வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: கல்கி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2015
விலை : ரூ.625
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

இருமுடிச் சோழன் உலா



`சுங்கம் தவிர்த்த சோழன்' என வரலாறு சொல்லும் முதலாம் குலோத்துங்கச் சோழன், சாளுக்கிய ராஜேந்திரனாக இருந்து அநபாயச் சோழனாக ஆனவன். சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சோழ மரபைத் தூக்கி நிறுத்தியவன் இவன்தான். இந்தக் குலோத்துங்கச் சோழனின் இளமைக் கால சம்பவங்களைக் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: டி.கே. இரவீந்திரன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2018
விலை : ரூ.385
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இருமுடிச் சோழன் உலா

உத்தம சோழன் சிறுகதைகள்



உத்தம சோழன், கி.பி 950 முதல் கி.பி 957 வரை சோழ நாட்டை ஆண்ட கண்டராதித்த சோழனின் மகனாவார். கண்டராதித்தர் இறந்ததும் முறைப்படி பதவிக்கு வரவேண்டிய இவர் பதவிக்கு வரவில்லை, பதிலாக இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட சுந்தர சோழன் பதவிக்கு [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 0
விலை : ரூ.125
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy உத்தம சோழன் சிறுகதைகள்

இராஜராஜ சோழன் சரித்திர நாடகம்



[மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: அராமநாதன்
பதிப்பகம்: பிரேமா பிரசுரம் (Prema Pirasuram)
Year : 0
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy இராஜராஜ சோழன் சரித்திர நாடகம்

சிவபாதசேகரன்



அப்பர், ஸம்பந்தர், ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஆகியவர்களுடைய தேவாரத் திருப்பதிக ஏடுகளைச் சிதம்பரத்திலிருந்து கண்டெடுத்துக் கொண்டு வந்து லோகத்துக்கெல்லாம் கொடுத்த பரம உபகாரி ராஜராஜன் தான். அவன் இல்லாவிட்டால் நம் தமிழ்த் தேசத்தின் பக்திப் பண்பாட்டுக்கே மூச்சாக இருக்கிற தேவாரம் இல்லை; எல்லாம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: சீனிவாசன் ஶ்ரீ
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
Year : 2019
விலை : ரூ.220
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy சிவபாதசேகரன்

மதுராந்தகி



இந்த வரலாற்று நி ைல க் க ள ன ன ேய பின்னர் ஜெகசிற்பியன் ‘மதுராந்தகி' என்றும், கோவி.மணிசேகரன் 'செம்பியன் செல்வி' என்றும், சாண்டில்யன் 'கடல் புறா' என்றும் தம் கற்பனையைக் கூட்டி விரித்துப் பெரிய புதின மாக எழுதினார், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: ஜெகசிற்பியன்
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
Year : 2019
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy மதுராந்தகி

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91