உங்களது தேடுதல் :- மு.ந. புகழேந்தி

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by மு.ந. புகழேந்தி. Buy மு.ந. புகழேந்தி books. Contact us for any help with your tamil book online shopping needs.
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

சே குவேரா எழுதிய கடிதங்கள் - Sekuvera Ezhuthiya Kadithangalசே என்ற ஒற்றை ஒலி உலக இளைஞர்களின் உள்ளத்தில் போராட்ட உணர்வினை தட்டியெழுப்பும் ஒலி; இலத்தின் அமெரிக்காவின் சூறைக்காற்று; ஆப்பிரிக்காவிலும் சுழன்றடித்து ஏகாதிபத்தியக்கங்களைக் குலைநடுங்க வைத்தது. சே நம் காலத்தில் வாழ்ந்த உண்மையான மனிதர்களுள் ஒருவன். அவன் நாம் எப்படி வாழவேண்டும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: போராட்டம்,சரித்திரம்,பிரச்சினை,போர்,பண்பாடு,சமூகம்,தலைவர்கள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மு.ந. புகழேந்தி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sekuvera Ezhuthiya Kadithangal

இந்தப் பிறவியில் இவ்வளவுதான்அன்பும் கருனையும் தோழமையும் ஆசுவாசமும் கொள்வதுமான மாதவிக்குட்டியின் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் என்று  தேர்ந்தெடுக்கப்பட்ட சில படைப்புகளின் தொகுப்பான இந்நூல் மிக எளிதில் வாசகரின் மனதை வசீகரித்துவிடுபவை. காதல் சிநேகம், அன்பு, குடும்பம், கனவு, ஆற்றாமை, இரக்கம்,ஏக்கம், கோபம், என்று பெண்ணின் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மு.ந. புகழேந்தி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2014
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இந்தப் பிறவியில் இவ்வளவுதான்

சட்டப்படி நடந்த வன்முறைகள் - Sattapadi Nadantha Vanmuraikalகுஜாரத் மாநிலத்தில் கோத்ரா இரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலுக்குத் தீவைப்பு, வடோதராவியில் பெஸ்ட் பேக்கரிக்குத் தீவைப்பு. அகமதாபாத் நகரில் இஸ்லாமியர் குடியிருப்புக்குத் தீவைத்த கொடூர நிகழ்ச்சி ஆகியவை நிகழ்த்தப்பட்டமைக்கான பின்னணி. அவற்றினால் ஏற்பட்ட நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள், பொருட்சேதங்கள் ஆகியன பற்றிய [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,பிரச்சினை,போர்,பண்பாடு,சமூகம்,வழக்கு,நிஜம்
வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: மு.ந. புகழேந்தி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sattapadi Nadantha Vanmuraikal

பேபி காம்ப்ளி சுதந்திரக் காற்று - Samaadhanamum Sudhandhira Kaattrumஜினா அனுச்சா” என்னும் த​லைப்பில் மராத்திய ​மொழியில் எழுதப்பட்டுளஙள இந்நூ​லை மாயா பண்டிட் ‘தி ப்ரிஸன் வி ப்ரோக்’ என்னும் த​லைப்பில் ​மொழி ​பெயர்த்துள்ளனர். இது சுதந்திரக் காற்று என்னும் த​லைப்பில் தமிழில் ​மொழி ​பெயர்க்கப்படட்டுள்ளது. இது மராத்திய ​மொழியில் மட்டுமின்றி, [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மு.ந. புகழேந்தி
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2010
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Samaadhanamum Sudhandhira Kaattrum

அய்யங்காளி தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன் - Ayyankaliஅந்தக் காலத்தில் ஜனநாயக முன்னேற்றங்களினுடைய உயர்ந்த புரட்சித் தலைவர் அவர் தாழ்த்தப்பட்ட மக்களினுடைய தலைவராக மட்டும் இருந்திருக்கவில்லை, தொழிலாள வர்க்க போராட்டங்களினுடைய ஒப்பற்ற தளபதியுமாவார். 1907ல் அநீதிக்கு எதிராக, மனித உரிமைகளுக்கு வேண்டி மகானான அளிணியங்காளி உருவாக்கிய தலித் அமைப்பான ‘சாது [மேலும் படிக்க]
வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: மு.ந. புகழேந்தி
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2013
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ayyankali

நான் பூலான் தேவி - Naan Poolan Deviஇன்றைய அரசியல் நிலையை பார்க்கும்போது பூலான் தேவி அரசியலில் கலந்து கொண்டது தப்பே இல்லை என்று தெரிகிறது.அவர் தான் கொள்ளைக்காரி என்று உலகம் முழுக்க அறிவித்து கொள்ளையடித்து அதற்கு தண்டனையும் பெற்றே திருந்தி அல்லது திருந்தினாரா என்று தெரியாமலேயே இந்திய அரசியல் [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மு.ந. புகழேந்தி
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2003
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Naan Poolan Devi

நான் பூலான்தேவிஎனக்காக நான் பேச ஒருமுறை கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை.எனினும், என்னைப் பற்றி பலர் பேசியிருக்கிறார்கள். பலபேர் என்னைப் புகைப்படம் எடுக்கவும், அவற்றைத் தங்கள் சுயநலத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தியும் இருக்கிறார்கள். தாங்க முடியாத துயரங்களை அனுபவித்தவளும், அவமானப்படுத்தப்பட்டவளுமான ஓர் அப்பாவிப் பெண்ணைப் பலரும் [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மு.ந. புகழேந்தி
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2015
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நான் பூலான்தேவி

புற்று நோய்ப் படுக்கையில் சிரிப்பு[மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மு.ந. புகழேந்தி
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Year : 2017
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy புற்று நோய்ப் படுக்கையில் சிரிப்பு

சரித்திரத்தைச் சிவப்பாக்கியவர்கள் - Sariththiraththai sivappaakkiyavargalமார்க்ஸ்,எங்கெல்ஸ்,லெனின், மா சே துங், ஹோசிமின், சே குவேரா, காஸ்ட்ரோ ஆகியோரின் வாழ்க்கைக் கதைகள் குழந்தைகளின் மனதை ஈர்க்கும் வகையில் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது. இக்கதைகளைப் படிக்கும் குழந்தைகள் மிகச் சிறந்த முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள் என்பது உறுதி. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தலைவர்கள்,கம்யூனிஸ்ட்,தலைவர்கள்,தகவல்கள்,சரித்திரம்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: மு.ந. புகழேந்தி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Sariththiraththai sivappaakkiyavargal

கேப்டன் லட்சுமி - Captain Lakshmi[மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: மு.ந. புகழேந்தி
பதிப்பகம்: Books For Children
Year : 2009
விலை : ரூ.20
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Captain Lakshmi
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk