உங்களது தேடுதல் :- முன்பின்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

வாழ்க்கையை வெற்றிகொள்வது எப்படி? - Vazhkaiyai Vetri Kolvathu Eppadi?



தெருவில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். முன்பின் தெரியாத ஒருவர் உங்கள் பக்கத்தில் வந்து, காதருகில் 'முட்டாள்' என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். உடனே உங்கள் ரத்தம் கொதிக்கும். அப்படிச் சொன்னவர்கள் உங்களைவிடச் சிறியவராக இருந்தால், சண்டைக்குப் போவீர்கள். வலியவராக இருந்தால்?...காலையில் எழுந்திருக்கிறீர்கள். ஜன்னலைத் திறக்கிறீர்கள். [மேலும் படிக்க]
வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: Dr.வால்டர் டோயல் ஸ்டேபிள்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2017
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vazhkaiyai Vetri Kolvathu Eppadi?

90களின் தமிழ் சினிமா



வந்த சினிமாக்களைப் பற்றி என்பதைவிட அந்த சினிமாக்கள் சொல்ல வரும் செய்திகளைப் பற்றியும், அவை
சினிமாவிலும் சமூகத்திலும் செலுத்தும் தாக்கம் பற்றியும் விவாதிக்கும் புத்தகம் என்பதே சரியானது. இத்திரைப்படங்கள் ஊடாக அபிலாஷ் மேற்கொள்ளும் நீண்ட நெடும் பயணம் மிக முக்கியமானது.

ஒவ்வொரு திரைப்படத்தையும் அதன் [மேலும் படிக்க]
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: ஆர். அபிலாஷ்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy 90களின் தமிழ் சினிமா

ஜோன் ஆஃப் ஆர்க்



நான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவள். நான் இதுவரை போர்க்களத்தில் கால்களைப் பதித்ததில்லை. என் கரம் இதுவரை வாளைத் தீண்டியதில்லை. எளிமையான, விவசாயப் பின்னணியிலிருந்து வந்தவள் நான். இருந்தும் இங்கிலாந்தை முறியடித்து பிரான்ஸை விடுவிக்கும் பெரும் பணியை கடவுள் எனக்கு அளித்திருக்கிறார். என் தாய்நாட்டின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ரஞ்சனி நாராயணன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2018
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஜோன் ஆஃப் ஆர்க்

அதிதி - Athithi



நீதியானது சிறுகதையில் துருத்திக்கொண்டு வெளிப்படக்கூடாது என்று சிறுகதைக்கு இலக்கணம் சொல்வார்கள். அதேமாதிரி, நல்ல இலக்கியத்துக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிட, எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதே முக்கியம் என்றும் அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டு தொடங்கி சிறப்பான இலக்கிய வகையாக இன்றும் செழித்துக் கொண்டிருக்கும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,தொகுப்பு,நகைச்சுவை
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜே.வி. நாதன் (J.V.Nathan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Athithi

முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை



ரஷ்யாவில், செய்ண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், ஒரு நாள் இரவு வெவ்வேறு பின்புலன்களைக் கொண்ட இருவர் சந்திக்கின்றனர். ஒருவன், ஷுட்டோவ்; பாரிஸுக்குப் புலம்பெயர்ந்த ரஷ்ய நாட்டவன். பல ஆண்டுகள் கழித்து தன் தாய்நாட்டுக்கு வந்திருப்பவன். இன்னொருவன் வோல்ஸ்கி; இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆந்திரேயி மக்கீன், எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2018
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை

மதிப்பேற்றமும் ஏற்றுமதியும்



நல்ல நண்பர்களைக் கொண்டவர்களின் வாழ்க்கை நலமாக அமையும். முன்பின் தெரியாதவர்கள் பலருடன் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ள வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நல்ல நடபை இனம் காணுதல் முக்கியமானதாக இருக்கிறது. நல்ல நட்பின் அடையாளங்கள்:
[மேலும் படிக்க]
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: முனைவர் வெ. சுந்தரராஜ்
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மதிப்பேற்றமும் ஏற்றுமதியும்

மலேசிய வேருக்குள் தமிழர் இரத்தம்



தமிழர்கள் இந்நாட்டிற்கு இரு நூறாண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டனர். தமிழரின் உலகப் பரவலை ஆய்வு செய்தால்கண்டறியும் நோக்கில் புதிய இடத்தில் பரவல், கடற் கோளின் கொடுமையால் புதிய இடங்களை நோக்கிப் பரவல்,வணிக நிமித்தமாக சென்று பரவல்,ஆட்சி அதிகாரங்கள் நிமித்தமாகப் பரவல், பிழைப்பு [மேலும் படிக்க]
வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: சூ.ம. ஜெயசீலன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2015
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மலேசிய வேருக்குள் தமிழர் இரத்தம்

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta



உயிரினங்களிலேயே சிரிக்கத் தெரிந்தது மனித இனம் மட்டும்தான். எந்த இடத்திலும் பொருந்தி, ரசிகனை உணர்வின் இறுக்கங்களிலிருந்து விடுபட வைத்து மனத்தை லேசாக்குகிறது நகைச்சுவை. எனினும் நமது வாழ்க்கைச் சூழலில் நகைச்சுவைக்கு நேரம் ஒதுக்கி ரசிக்க எவ்வளவு சந்தர்ப்பம் கிடைக்கிறது? அப்படியொரு வாய்ப்பை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: நகைச்சுவை,தொடர்க்கதை,புனைக்கதை,சிரிப்பு,குழந்தைகளுக்காக
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: துக்ளக். சத்யா (Tuklak.Sathya)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Arasiyal Galatta

கல்கா மெயிலில் நடந்த சம்பவம் - Kalka mailil Nadandha Sambavam



ஃபெலுடா வீரசாகசக் கதைகளில் "கல்கா மெயிலில் நடந்த சம்பவம்" ஏழாவது புத்தகம். தீனாநாத் லாஹிரியின் கைப்பெட்டி கல்கத்தா மெயிலில் பயணம் செய்யும்போது மாறிவிடுகிறது. அவரைப் பொருத்தவரைக்கும் விலை மதிப்புள்ள ஒரு பொருளும் அதில் இல்லை. இருந்தாலும், மாறி வந்துவிட்ட பெட்டியை உரியவரிடம் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,முயற்சி,நிஜம்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சத்யஜித் ரே (Satyajit Ray)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2008
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Kalka mailil Nadandha Sambavam

கணித மாமேதை சீனிவாச ராமானுஜன் - Kanitha Maamedhai Sreenivasa Ramanujam



கணிதக் குறியீடுகளின் காடுகளில் புகுந்து திறம்பட வினையாற்றி வெளியே வெற்றியுடன் வரக்கூடிய கணித இயலாளரைக் கணக்கியலர் (algorist) என்பர். முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். கணக்கியலருக்கு புதுப்புதுக் கணிதச் சிக்கல்களை கணக்கிட்டு விடுவிப்பதே இயல்பு. அவர் [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: கோடீஸ்வரன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2012
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Kanitha Maamedhai Sreenivasa Ramanujam

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91