உங்களது தேடுதல் :- முதல் வாதம்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

வணக்கம் - Vanakkam



Thanks : http://www.nisaptham.com/2016/10/blog-post_45.html

அரசியல் சம்பந்தமான சில புத்தகங்கள் நமது ஆர்வத்தைக் கிளறிவிடுபவை. ஜெவும் சசியும் எப்படி தோழியர் ஆனார்கள், பின்னணி என்ன என்றெல்லாம் தெரிந்து கொள்ளத் துழாவிய போது இணையத்திலேயே நம்பகமான கட்டுரைகள் நிறையச் சிக்கின. ஆனால் பெரும்பாலானவை ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. தமிழில் [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: வலம்புரிஜான்
பதிப்பகம்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)
Year : 2017
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vanakkam

ஸ்ட்ரோக் மறுவாழ்வு சிகிச்சை - Stroke maruvazhvu sigichai



பக்கவாத நோய் பாதிப்பிற்கு உள்ளாகாமல், பொதுமக்களை காக்கவும், இந்தியாவில் பக்கவாத நோயை அடியுடன் அகற்றும் நோக்கத்துடனும், கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை பக்கவாதத்திற்கு விரைந்து சிகிச்சை அளிக்க, ஆசியாவிலேயே முதல்முதலாக சிடி ஸ்கேன் வசதியுடன்ஆம்புலென்ஸ் ஒன்றை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
ஒரு நாள் மாலையில் [மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் A.J. இராஜேந்திரன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2007
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Stroke maruvazhvu sigichai

வரலாற்று இயல் பொருள்முதல்வாதம் - Varalaatru Iyal Porul Muthal vaatham



வரலாற்று இயல் பொருள்முதல்வாதம் ; மாரிஸ் கார்ன்பார்த் என்பவர் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின்
சித்தாந்தவாதியாக இருந்தவர். கிறிஸ்டோபர் காட்வெல், மாரிஸ்டாப் ஜார்ஸ்தாம்சன் ஆகியோரின் சமகாலத்தவர்.
அவரது அணுகுமுறை மார்க்சியத்தை மாற்றாமல் விளக்குவது என்பது மார்க்சிய  வரலாற்றுக் கண்ணேட்டத்தில்
முக்கியமாகப் பேசப்படுவது அடிப்படையானது [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எஸ். தோதாத்ரி (S. Totatri)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Varalaatru Iyal Porul Muthal vaatham

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1 - Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 )



ராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் முதல் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழி பெயர்ப்பு. இந்தியா ஒரு தேசமாக என்றென்றும் உருவாகப் போவதில்லை என்றொரு பலமான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,பிரச்சினை,போர்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ராமச்சந்திர குஹா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.425
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 )

பங்களா கொட்டா - Bungalow Kottaa




தஞ்சை பக்கத்து கிராமம், மையமாக ஒரு பண்ணை - வாரிசுகள், அவர்களைச் சுற்றிலும் சுருக்கமாக மனிதர்கள். மனிதர்கள் என்றால் வாசகர்கள் எதிர்ப்பார்ப்பிற்கிணங்க எல்லா குணத்திலும் இருக்கிறார்கள். ஒரு நல்ல நாவல் எடைகற்களால் தீர்மானிக்கப்படுவது அல்ல. என்ன, எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதே அதைத் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லஷ்மி சிவக்குமார்
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
Year : 2016
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bungalow Kottaa

இனியவை இனியவை இறையன்பு - Iniyavai Iniyavai Iraianbu



இறையன்புவின் பேனா இளைஞர்களுக்கு எழுச்சியம் அவரது பேச்சு அயர்ச்சியை மாற்றிப் புத்துணார்ச்சியுட்டும் முயற்சி செய்வதற்கான தன்னம்பிக்கை முனைகாட்டும். இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகிய அவரது அணுகுமுறைகள் அனைத்தும் ஆரோக்கியமானவை. “இனியவை இனியவை இறையன்பு படைப்புகளாம்”

• முதல் இரண்டு வருடங்களுக்குப் பள்ளிக் குழந்தைகளின் மனதில் [மேலும் படிக்க]

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: முனைவர். சுந்தர ஆவுடையப்பன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2016
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Iniyavai Iniyavai Iraianbu

இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?



இவ்விரண்டு பொருள் முதல்வாதங்களும் மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானவையாகும். இயக்கவியல் பொருள் முதல்வாதமும் வரலாற்றுப் பொருள் முதல்வாதமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இவை, பொருள்களையும் அவற்றின் இயக்கத் தன்மைகளையும் வளர்ச்சிப் போக்குகளையும் முன்னிலைப்படுத்துவதாக உள்ளன. இதனடிப்படையில், சமூக அமைப்பை இவற்றின் செயல்பாட்டு [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பேரா.நா. தர்மராஜன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1987
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?

கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும்



தர்க்க இயல் பொருள்முதல்வாதம் மனித அறிவை வளர்த்து, இப்பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை உண்மைகளையும் கண்டுபிடிக்க வழிகோலியுள்ளது. உண்மையை அது அப்படியே எடுத்துரைப்பதால் அதன் வெற்றி திண்ணம். கருத்துமுதல்வாதம் செத்த பிணமாகி விட்டது. அதன் கடவுளும், சமயமும் அவ்வாறே [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஏ.எஸ்.கே.
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.15
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும்

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - Varalatru Porulmudhalvadham



இவ்விரண்டு பொருள் முதல்வாதங்களும் மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானவையாகும். இயக்கவியல் பொருள் முதல்வாதமும் வரலாற்றுப் பொருள் முதல்வாதமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இவை, பொருள்களையும் அவற்றின் இயக்கத் தன்மைகளையும் வளர்ச்சிப் போக்குகளையும் முன்னிலைப்படுத்துவதாக உள்ளன. இதனடிப்படையில், சமூக அமைப்பை இவற்றின் செயல்பாட்டு [மேலும் படிக்க]
வகை: கம்யூனிசம் (Communism)
எழுத்தாளர்: தா. பாண்டியன் (Tha. Pandian)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2013
விலை : ரூ.390
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Varalatru Porulmudhalvadham

காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை - Kaashmiir: Ciirram Potinta Paarvai (Arunthathi Roy's Articles on Kashmir and Afzal Guru)



" காஷ்மீர் என்னும் பிரச்சினை என்றென்றும் நம்மிடம் உண்டு. காஷ்மீர் தொடர்பாக இந்தியாவில் காணப்படும் கருத்தொருமை கடும்பிடிவாதமே. ஊடகத் துறை, ஆட்சித்துறை, உளவுத்துறை, இந்தித் திரையுலகம் உட்பட இந்திய ஆதிக்கத் தரப்புகள் அனைத்தையும் ஊடறுத்து நிலவும் கடும்பிடிவாதம் இது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அருந்ததி ராய்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2013
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaashmiir: Ciirram Potinta Paarvai (Arunthathi Roy's Articles on Kashmir and Afzal Guru)
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91