உங்களது தேடுதல் :- முதலை

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

மூன்று விரல் - Moondru Viralநூல் வாசிப்பு பற்றி கி.ரா ஒருதடவை எழுதியதாக ஞாபகம். 'புஸ்தத்துக்குள் நுழையாலாம்னுதான் பாக்ககுறேன். ஆனா உள்ள நொழைய விட மாட்டேங்குறானே! காலைப் பிடிச்சு இழுக்குறானே!' என்பது போல வாசிப்புக்கு இடம் தராத எழுத்து பற்றிச் சொன்னதாக நினைவு. இரா.முருகனின் எழுத்தில் அந்தச் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,தொகுப்பு
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: இரா. முருகன் (Ira Murugan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2008
விலை : ரூ.215
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Moondru Viral

ரிச்சர்ட் பிரான்ஸன் - Richard Bransonபணி என்பது பணம் பண்ண மட்டுமே அல்ல. ரசித்து, அனுபவித்துச் செய்யுங்கள். நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்கள் பின்னால் வரும்! இதுதான் ரிச்சர்ட் பிரான்ஸனின் வெற்றிச் சூத்திரம். அந்தச் சூத்திரத்தைப் பயன்படுத்தி அவர் சென்ற உயரம் பிரம்மாண்டமானது. ஆனால் அந்த உயரத்தை [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2013
விலை : ரூ.1150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Richard Branson

ஐந்து முதலைகளின் கதைதொல்காப்பியம் சொல்லும் முந்நீர் வழக்கத்தை அடியொற்றி, அதே சமயம் அது காட்டிய விதிகளை மீறி புதுவிதமான ஆட்டத்தைக் கடல் கடந்து ஆடிப் பார்க்கும் புதிய தலைமுறையின் கதை.

மாய முதலை ஆடும் பகடையாட்டத்தில் சிக்கிக்கொண்ட தலைமுறையின் தாகத்தை நவீன வணிகத்தின் வழியாக விரித்தெடுக்கும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2018
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சரவணன் சந்திரன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2018
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஐந்து முதலைகளின் கதை

விளம்பர யுத்திகள்விளம்பரம் (advertising) என்பது தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பிராண்டுகளைஅல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகள் அல்லது சேவைகளை அதிக அளவில் வாங்க உண்டாக்கப்பட்ட தொடர்பு சாதனம்.
19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி அதிகமானதை தொடர்ந்து நவீன [மேலும் படிக்க]
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: விமலநாத் (Vimalanath)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2006
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy விளம்பர யுத்திகள்

இடி அமின் - Idi Aminஇடி அமின் கொன்றொழித்த மனித உயிர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். ரத்தம் குடிப்பார், மனித உடல் பாகங்களைத் தின்பார் என்பதில் தொடங்கி பல உறைய வைக்கும் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: நிஜம்,ஈழம்,சரித்திரம்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Idi Amin

மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்இராஜாஜயினுடைய ஆட்சிக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப் பெரும் போராட்டங்களில் ஈடுபட நேர்ந்தது. 'முன்னேற்றக் கழகத்தை மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கி விடுவேன்' என்று அன்றைய முதலைச்சர் இராஜாஜி முழக்கிமிட்டார். அவர் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,கட்சி,போராட்டம்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: கலைஞர் மு. கருணாநிதி
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2006
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்

கரையோர முதலைகள் - Karaiyora Mudhalaigalஒரு நாளில் சந்தோஷமான நேரம் என்பது காலை நேரம்தான்.

வீட்டு வேலை மொத்தமும் முடித்து, மறுபடி முகம் கழுவி, பவுடர் பூசி, மையெழுதி, பீரோவிலிருந்து வாசனையெழப் பிரித்து உடுத்திக்கொள்ளும் நேரம்தான்.  தன் முகமே தனக்குப் பிடித்துப் போகும்.  நேரம்தான்.  இந்த எட்டரை மணி [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Karaiyora Mudhalaigal

தெரியுமா உங்களுக்கு?முதலையால் நிலத்தின் மேல் சுலபமாய் நகர்ந்து செல்ல முடியாது அதனால் தான் அவை எப்போதும் தண்ணிருக்குள்ளேயே நகர்ந்து செல்கின்றன. முதலைகள் நீந்தும் போதும் நாலாபுறமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றன. இவற்றின் பற்கள் மிகப் பயங்கரமானவை தாடைகளின் ஈறுகளில் அப்பற்கள் பொருந்தி [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: விஷயங்கள்,தகவல்கள்,விண்ஞானம்,கண்டுபிடிப்பு,ஆராய்ச்சி
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: எம்.பி. அழகியநாதன் (M.B. Alakiyanatan)
பதிப்பகம்: லியோ புக் பப்ளிஷர்ஸ் (Lio Book Publishers)
Year : 2008
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தெரியுமா உங்களுக்கு?

உப்புநீர் முதலை - Uppuneer Muthalai (Poetry)அபூர்வ நிகழ்வுகளின் நொடிப்பொழுதை வாழ்வின் பெரும்பொழுதாகக் கவிதைகளில் தக்கவைக்க விரும்புகிறார் நரன். சொற்களுக்குள் அடங்க மறுக்கும் நிகழ்வை அவற்றுக்குள் நிலைநிறுத்துகின்றன இந்தக் கவிதைகள். இந்தக் கவிதைப்பொழுது சில சமயங்களில் தியான மனநிலையையும் சில சமயங்களில் மழலை வியப்பையும் அளிக்கின்றன.
[மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: நரன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Uppuneer Muthalai (Poetry)

நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்கிகள் - NIram AzinTha Vannaththuppussikalநவீனத் தமிழ்க் கவிதை தனது வேர்களையும் நிலங்களையும் தேடிச் சென்ற காலகட்டத்தில் மன எழுச்சியூட்டும் நிலக்காட்சிகளையும் வாழ்வியல் சித்திரங்களையும் உருவாக்கியவர் மு.சுயம்புலிங்கம். கரிசல் பூமியின் வெக்கையையும் கண்ணீரையும் பூச்சுகளற்ற மொழியில் முன்வைத்த சுயம்புலிங்கம் கவிதைகள் ஆழ்ந்த விம்முதலை உருவாக்குகின்றன. மக்கள் கவிஞன் [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: மு. சுயம்புலிங்கம்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2005
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy NIram AzinTha Vannaththuppussikal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91