உங்களது தேடுதல் :- மருத்துவ குறிப்புகள்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

கீரைகளும் மருத்துவப் பயன்களும்மனித வாழ்வில் உணவம், உணவு முறைகளும் மிக மிக முக்கியமானவை ஆகும்.  மனதையும் உடலையும் எப்போதும் நல்ல இளமையுடன் வைத்துக்கொள்ள அன்றாட உணவுப் பழக்கங்கள் மிகவும் இன்றியமையாத்தாகும்.

கீரைகளின் பயன்பாடு, அவற்றின் மருத்துவ குணம, அதைப் பயன்படுத்தும் முறை ஆகியவை குறித்து பேராசியர் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: மருத்துவ குறிப்புகள்,இயற்கை வைத்தியம்,நோய்கள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் மானக்சா
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
Year : 2010
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கீரைகளும் மருத்துவப் பயன்களும்

சித்தர்கள் கண்ட பேசும் மூலிகைகள் - Siddarkal Kanda Pesum Muligaikalஎண்ணற்ற விலை மதிப்பற்ற மகோன்னத ரகஸ்யங்களைக் கொண்ட மூலிகைகள் இன்னும் ஏராளம் உள்ளன.  அதனைக் கண்டறிய மனித்த் தேடலும், தாகமும், ஆற்றலும், தியாகமும் தேவை.

இந்த சித்த மூலிகைகளின் ரகஸ்யங்களை காலங் காலமாகப் பரிமாறிக் கொண்டு வருவதின் தொடர்ச்சியாகவே 'சித்தர்கள் கண்ட பேசும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: மருத்துவ குறிப்புகள்,இயற்கை வைத்தியம்,நோய்கள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ஜெகாதா (Jegatha)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
Year : 2005
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Siddarkal Kanda Pesum Muligaikal

குழந்தை நலம் காப்போம் - Kuzhanthai Nalam Kaapoamஒரு குழந்தையின் ஆரோக்கியமும் , எதிர்காலமும் அந்நாட்டின் சுகாதாரத்தைப் பொறனுத்து அமைகிறது. குழந்தை கரு உருவாவதிலிருந்து பிறக்கும் வரையும் பிறந்த பின்பு கடைப்பிடுக்க வேண்டிய மருத்துவ முறைகளையும் இந்நூல் நன்கு தெளிவுப்படுத்துகிறது. நள்ளிரவில் குழந்தை வீர்' என்று கத்தியபடி அழுதால் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: குழந்தைநலன்,டிப்ஸ்,மருத்துவ குறிப்புகள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: எஸ். சதானந்தம் (S. Catanantham)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2010
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kuzhanthai Nalam Kaapoam

பெண்களுக்கான பயனுள்ள குறிப்புகள்தலைப்பிலேயே இந்நூலைப் பற்றி எளிமையாக அறிந்துகொள்ளலாம்.. பெண்களுக்கான பல்வேறுபட்ட குறிப்புகள் இந்நூலில் அடங்கியுள்ளன.

பெண்களுக்கு மட்டுமல்ல.. பொதுவாக அனைவருக்கும் பயன்படும் வகையில் மிக எளிய குறிப்புகள் அடங்கியுள்ள இந்நூலில்.


[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அழகு குறிப்புகள்,மருத்துவ குறிப்புகள்,நோய்கள்
வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: அர்ச்சனா நடராஜன்
பதிப்பகம்: கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)
Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பெண்களுக்கான பயனுள்ள குறிப்புகள்

டென்ஷனை குறைப்பது எப்படி? - Tensionai Kuraippathu Eppadiடென்ஷனை குறைப்பது எப்படி?

டென்ஷனை அல்லது மன இறுக்கம் நமது உடன்பிறப்பா?

டென்ஷன் உருவாவதைத் தவிர்க்க முடியாதா?

அதற்கு வழிகள் உள்ளனவா?

நமது கேள்விகளுக்கு இந்த நூல் பதில் அளிக்கிறது.

டென்ஷன் உருவாவதின் காரணங்களை உடல், மனத்த்துவரீதியாக அறிந்து கொள்வோம்.  டென்ஷனை தவிர்க்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்வோம்.

மன அமைதியுடன் நிம்மதியாக [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: போதனை,மருத்துவ குறிப்புகள்,மனநலம்
வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: விமலநாத் (Vimalanath)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2010
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tensionai Kuraippathu Eppadi

அழகுக் குறிப்புகள்பெண்கள் வீட்டிலேயே எளிய ஆரோக்கிய முறைகள், உணவுப் பழக்கம், ஒப்பனை முறைகள் போன்றவற்றின் மூலம் அவர்களுடைய இயல்பான அழகை எடுப்பாகப் பராமரிப்பதற்கான எளிய வழிகளை இந்த நூல் விவரிக்கின்றது.

ஆசிரியர் லீலா எம்.ஏ. நடைமுறைக்குப் பொருத்தமான வழிகளையே விவரித்திருப்பதுடன், செய்முறைகளையும் எளிமையாக விளக்கி [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: மருத்துவக்குறிப்புகள்,நோய்கள்,அழகு குறிப்புகள்
வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: எஸ். லீலா (S. Leela)
பதிப்பகம்: கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)
Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy அழகுக் குறிப்புகள்

செல்லுக்குள் செல்வோம்உடலுக்குள் வசிக்கும் உறுப்புகளை, கதாபாத்திரங்களாய் வடிவமைத்து தந்திருக்கிறார் நூலாசிரியர். ரத்த அணுக்களின் வகைப்பாடுகளும், அதன் செயல் திறனையும் கொண்டு ஒரு நாடகத்தையே உருவாக்கிக் காட்டுகிறார் நூலாசிரியர். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓர் உயிரியல் பரிமாற்ற யுத்தம் நடைபெற்றுக்கொண்டுருக்கிறது. அது எல்லா உயிர்களுக்கும் கூட [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: மருத்துவ குறிப்புகள்,தகவல்கள்,நோய்கள்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆ. குமாரவேல்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy செல்லுக்குள் செல்வோம்

காய்கறிகளின் சத்தும் பயனும்48 வகையான காய்கறிகளின் மருத்துவ குணங்களும், பயன்படுத்தும முறைகளும் விளக்கி கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு காய்கறிகளில் அடங்கியுள்ள உயிர்ச்சத்துக்களின் அளவை வரையறுத்து கூறப்பட்டுள்ளது.

[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: மருத்துவ குறிப்புகள்,இயற்கை வைத்தியம்,நோய்கள்,மூலிகைகள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: வே. தமையந்திரன் (Ve. Thamaiyanthiran)
பதிப்பகம்: கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)
Year : 2009
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy காய்கறிகளின் சத்தும் பயனும்

வீட்டுக் குறிப்புகள்இன்று வீடுகளில் உயர்தொழில் நுட்பமும், பராமரிப்பதற்கு அதிக கவனமும் தேவைப்படும் சாதனங்கள் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுத்தப்படுகின்றன.  இந்த நிலையில் வீட்டைப் பராமரிப்பவர்கள் பலவிசயங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியதிருக்கிறது.  அதிலும் அற்ப விஷயம் என்று நாம் அலட்சியம் செய்பவைதான் சரியான சமயத்தில் நம்மைத் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வீட்டுக்குறிப்புகள்,அழகு குறிப்புகள்,மருத்துவகுறிப்புகள்
வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: எஸ். லீலா (S. Leela)
பதிப்பகம்: கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)
Year : 2010
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy வீட்டுக் குறிப்புகள்

டிப்ஸ், டிப்ஸ்... - Tips,Tipsஉலகில் எத்தனையோ நிகழ்வுகள் உண்டு. அது வீட்டின் உள்ளும் வெளியிலும் இருக்கலாம். அதில் வெளியில் நடப்பவை அல்லது இருப்பவை நம்மை பாதிக்கலாம். அல்லது பாதிக்காமல் இருக்கலாம். ஆனால் வீட்டின் உள்ளே நடக்கும் அல்லது இருக்கும் எதுவும் நம்மை கட்டாயம் பாதிப்பிற்கு உள்ளாக்கியே [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: மருத்துவ குறிப்புகள்,டிப்ஸ்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ச. குமார்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2010
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Tips,Tips
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk