உங்களது தேடுதல் :- மயமாக்கல்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

எனது வானின் ஞானச் சுடர்கள் - Enathu Vaanin Gnana Sudargalஎனக்கு ஏற்ற களத்தை, துறையை எப்படி நான் தெரிந்து கொளவது? மோதலும் போராட்டமும் நிறைந்ததாகத் தோன்றுகிற உலகத்தில் நானே சுயமாக என் வாழ்க்கைப் பயணத்தை எப்படித் தொடங்குவது? என் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாகவும் உபயோகமானதாகவும் எப்படி அமைத்துக் ‌கொள்வது? தொலைநோக்கு படைத்த நமது [மேலும் படிக்க]
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: மு. சிவலிங்கம் (M.Shivalingam)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2011
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Enathu Vaanin Gnana Sudargal

கார்ப்பரேட் கோடரி - Corporate Kotariசில கார்ப்பரேட் நிறுவனங்களின் முக்கியமான வேலையே இயற்கை வளங்களைச் சுரண்டி, கோடி கோடியாகப் பணம் குவிப்பதுதான். நிலம் கையகப்படுத்தும் சட்டம் `கிராம மயமாக்கல்' என்ற கிணற்றுக்குள் இருந்து புறப்பட்ட புது பூதம். விவசாய நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் கையகப்படுத்தியதால், ஏற்கெனவே [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: நக்கீரன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Corporate Kotari

Infosys நாராயணமூர்த்தி - Infosys Narayana Murthy1990-களில் இந்தியா தாராள மயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டபோது, அதனை மழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார். ரூ. 10,000 முதலீட்டுடன் தொடங்கிய இன்ஃபோசிஸ், இப்பொழுது ரூ. 10,000 கோடி வருமானத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்தியா இப்பொழுது தகவல் தொழில்நுட்ப வல்லரசாக ஆனதற்கு, யாராவது ஒருவரைக் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தொழில்,பங்குச்சந்தை,வியபாரம்,நிறுவனம்
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Infosys Narayana Murthy

இந்தியன் ஆவது எப்படி - Indhiyan Avathu Eppadi?"இந்தியாவுக்கு சுதந்தரம் 1947ல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து காலனிய யுகம் மெள்ள முடிவுக்கு வந்தது. ஆனால், காலனிய சக்திகளின் தாக்கம் கலாசாரத்தளத்தில் இன்றும் நீடித்து வருகிறது. இன்றும் தாய் மொழியில் பேசத் தெரியாமல் இருப்பது பெருமிதமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம்தான் இருந்துவருகிறது. இன்றும் [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2012
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Indhiyan Avathu Eppadi?

தமிழ் இலக்கியமும் பெண்ணியமும் - Tamil Ilakiyamum Peniyamumபெண்ணின் சமூகத் தகுதிநிலை, வாழ்க்கைப் பணி பகிர்வு, சமூகமயமாக்கல், சமூகப் போராட்டம், ஆணாதிக்கச் சமூகத்தின் கருத்து பெண்களை எப்படி ஒடுக்குகிறது என்பதையும், பெண் விடுதலையைச் சாத்தியமாக்க வேண்டின் ஆண், பெண் இருவரின் சமூகக் கடமை என்பதை வலியுறுத்துகிறது. [மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: அரங்க மல்லிகா (Arangka Mallikaa)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamil Ilakiyamum Peniyamum

டாடா நிலையான செல்வம் - Tata: Nilayana Selvam"அதிகம் வாசிக்கப்பட்ட வெற்றிக் கதை இது! 1868-ல் ஜம்சேட்ஜி டாடாவால் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளாக தேசத்துக்கு வளம் சேர்த்துவரும் விதத்தை விவரிக்கும் புத்தகம் இது. தொழில் புரட்சிக்கு முந்தைய உலகில் முன்னணியில் இருந்த நம் தேசத்தை நவீன [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆர்.எம். லாலா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2012
விலை : ரூ.210
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tata: Nilayana Selvam

யாருடைய எலிகள் நாம்? - Yaarudaya Eligal Naam?அமெரிக்கக் குழந்தைகளுக்கான மருந்துகளை மேம்படுத்தும் வகையில், புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது மருந்துப் பரிசோதனைகள் நடத்த அனுமதி அளித்திருக்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக நவீனமயமாக்கல் சட்டத்தின் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சமஸ்
பதிப்பகம்: துளி வெளியீடு (Thuli Veliyedu)
Year : 2015
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Yaarudaya Eligal Naam?

கார்ல் மார்க்ஸ் உலகமயமாக்கல் குறித்து[மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நிழல்வண்ணன்
பதிப்பகம்: விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)
Year : 2015
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கார்ல் மார்க்ஸ் உலகமயமாக்கல் குறித்து

பொலிவியாவில் புரட்சி - Poliviyavil Puratchiபென்ஜமின் டாங்கில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் முழுவதிலும் பயணம் செய்து அங்குள்ள அரசியல், சமூக நிலைகள் குறித்து தொடர்ந்து ஆய்வுபூர்வமான கட்டுரைகளை எழுதி வருகிறார். இவர் லத்தீன் அமெரிக்க நாடுகள் குறித்து எழுதிவரும் ஒரு சுதந்திரமான ஊடகவியலாளர்.

மறுகாலனியத்துக்கு மக்களுடைய தீவிரமான எதிர்ப்பு [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: நா. தர்மராஜன் (Naa.Tharmaraajan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Poliviyavil Puratchi

இது இயற்கை திருப்பித் தாக்கும் காலம் - Ithu Iyarkai Thiruppi Thaakum Kaalamஉலக வெப்பமயமாக்கல் என்பதனை விவரமாக லொயோலா கல்லூரிகளில் காட்சியியல் துறையில் இரண்டாமாண்டு பயிலும் மாணவி செல்வி அ.பா. ஸ்டெஃபி இந்தப் புத்தகத்தில் அருமையாக விவரித்திருக்கிறார்.

உலகத்தில் பல வளமான காடுகள் எவ்வாறு வேர்ரறுக்கப்பட்டிருக்கின்றன என்பதைத பல புள்ளி விவரங்களோடு தந்திருப்பது அனைவரையும் சிந்திக்க [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு,பொது அறிவு,தகவல்கள்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: அ.ப. ஸ்டெஃபி
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2007
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ithu Iyarkai Thiruppi Thaakum Kaalam
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91