உங்களது தேடுதல் :- மன்னிப்பு

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

வட்டியும் முதலும் - Vatiyum Muthalum



பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்களா? ஒவ்வொரு வாரமும் விகடனில் துளிகளாகத் தன் கடல்களை இறக்கிவைத்த இந்த இளைஞனுக்குள் கோபம், [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ராஜூமுருகன் (Rajumurugan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.290
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vatiyum Muthalum

கற்றோர் போற்றும் கண்ணதாசன் ஒரு தொகுப்பு



பிறரைச் சிரிக்க வைத்த நகைச்சுவைக் கலைஞர் சந்திரபாபுவின் வாழ்க்கை எந்த அளவுக்குச் சோகம் நிரம்பியது என்பதை நெஞ்சைத் தொடும் வகையில், இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் மு.ஞா.செ.இன்பா.
 அப்பழுக்கற்ற தேவாதி தேவர்களாக அவதாரம் எடுத்து நம் மக்களின் கனவிலும் நினைவிலும் வாழ்ந்த - [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆர்.பி. சங்கரன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2015
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கற்றோர் போற்றும் கண்ணதாசன் ஒரு தொகுப்பு

சவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும்



உண்மையை எழுதுவதென்றால் உயிரையும் உடைமையையும் பணயம் வைத்தாக வேண்டும் என்கிற நெருக்கடியை  உருவாக்குவதில் அடிப்படைவாதிகள் அச்சம்தரத்தக்க வகையில் முன்னேறி வருகிறார்கள். புத்தகங்களை கொளுத்துவது, எழுத்தாளரை ஊர் விலக்கம் செய்து ஒதுக்குவது, மன்னிப்பு கேட்க வைப்பது, இனி எதையும் எழுத மாட்டேன் என்று [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: அ. உமர் பாரூக்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2015
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும்

புஷ்பாஞ்சலி - Pushpanjali



கதையில் நாயகன் மாதவன் சுதந்திரப் போராட்டத்தில் எதிரிகளிடம் சிக்கி இறந்த போனதாகத் தகவல் வருகிறது. அவனுடைய மாமன் மகள் சுதாவுக்கு வேறு ஒருத்தனுடன் திருமணம் முடிந்து விடுகிறது. அந்த ஏமாற்றத்தில் மனமும், உடலும் திசை மாறிய நிலையில் ரயிலில் தனிமையில் சிக்கிய [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கௌரி கிருபானந்தன், திருமதி யத்தனபூடி சுலோசனாராணி
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
Year : 2015
விலை : ரூ.199
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pushpanjali

சந்தனக் காட்டு சிறுத்தை - Santhanakaatu Siruthai



வீரப்பனின் வாழ்க்கை தமிழக வரலாற்றின் ரத்த அத்தியாயம். இருபது வருடங்கள் பத்திரிகை, தொலைக்காட்சி அத்தனையிலும் பரபரப்பாக பவனிவந்தவன். தமிழகம், கர்நாடகம் என இரு மாநில போலீஸாருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த அந்தக் காட்டுச் சிறுத்தையின் கதைதான் என்ன?
சந்தனமரக் கடத்தல், யானை வேட்டை, [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: வீரப்பன்,சரித்திரம்,பிரச்சினை,நிஜம்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பாலகிஷன் (Balakishan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2004
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Santhanakaatu Siruthai

மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் - Manthralya Mahaan Sri Ragavendrar



ஸ்ரீ ராகவேந்திரரைப் பார்க்க பல ஊர்களிலிருந்தும் பண்டிதர்கள் வருவது உண்டு. அப்படி வந்தவர் சீனிவாசாச்சார்யார். அவரது புலமையைப் பாராட்டிய மகான், தன்னுடன் உணவருந்தும்படி சொன்னார். மூலராமருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட உணவு பரிமாறப்பட்டது. அதில் கடுகு சேர்க்கப்பட்டிருப்பதை பார்த்த சீனிவாசாச்சார்யார் முகம் சுளித்தார். [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: காஷ்யபன் (kashyapan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2011
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Manthralya Mahaan Sri Ragavendrar

தஸ்லீமா நஸ் ரீன் இது எனது நகரம் இல்லை



மேற்கில் வாழும் ஸல்மான ருஷ்டி போல அடிப்படைவாதிகளிடம் மன்னிப்புக் கேட்டு, தொடர்ந்து மேற்கில் வாழ எனக்கு விருப்பமில்லை. மேற்குலகை நான் வெறுக்கிறேன். நான் கொண்டாட்டத்துக்கு உரியவளாக மேற்கில் நடத்தப்படுகிறேன். அரசுத் தலைவர்களையும் தெருவில் போகிற மனிதர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். மனிதத் துயரம் [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: யமுனா ராஜேந்திரன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2009
விலை : ரூ.75
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy தஸ்லீமா நஸ் ரீன் இது எனது நகரம் இல்லை

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91