உங்களது தேடுதல் :- மனம் போல

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அள்ள அள்ளப் பணம் - 4 - Alla Alla Panam-4: Portfolio Muthaleedugal



பங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலிபிடிக்கும். "அய்யோ, இவ்வளவு பணத்தை இழக்கிறோமே" என்று மனம் பதைபதைக்கும். ஆனால், பங்குச்சந்தையில் பணம் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: முயற்சி,தொழில்,பங்குச்சந்தை
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Alla Alla Panam-4: Portfolio Muthaleedugal

சேமிப்பு-முதலீடு தகவல் களஞ்சியம் - Semippu-Muthaleedu Thagaval Kalnjiyam



பணத்தைப் பெருக்குவதற்கும் சேமிப்பதற்கும் நமக்கு எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் என்றைக்கும் பஞ்சமே இல்லை. ஒரு சந்தேகம் தீர்ந்தால், அடுத்த சந்தேகம். அதுவும் முடிந்தால் இன்னொன்று... காரணம், ‘பணம் சேர்த்தது போதும்’ என்று நமது மனம் திருப்தியடைய மறுப்பதுதான். அதேபோல, பணத்தை நிர்வகிப்பதிலும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பணம்,தகவல்கள்,தொழில்,பங்குச்சந்தை,வியாபாரம்,நிறுவனம்
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சி. சரவணன் (C.Saravanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Semippu-Muthaleedu Thagaval Kalnjiyam

பாரதத்தின் பக்த கவிகள் - Bharathathin pakka kavigal



இசை _ நமக்குப் பேரானந்தத்தைக் கொடுக்கவல்லது. மனம் நொந்திருக்கும்போதோ ஒத்தடம் கொடுத்துத் தேற்றவல்லது. பக்தி _ உலகத்தில் காணாத உயர்ந்த அன்பை ஊற்றெடுக்கச் செய்வது; நமனுக்கு அஞ்சாத மன வல்லமையைத் தருவது. பக்தி, வாழ்வில் எதற்காக வேண்டும்? மன நிம்மதிக்குத்தான். சொல்லப்போனால் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சங்கீதம்,பாடல்கள்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம்
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: மு. ஸ்ரீனிவாசன் (Mu.Srinivasan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bharathathin pakka kavigal

உயிர் - Uyir



உலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான்.
அழுகை, கோபம், காமம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிட்டால் மன இறுக்கம் குறைந்து அவன் தேடும் பரவசம்_சந்தோஷம் கிடைக்குமென அனுபவசாலிகளும் அறிவியலாளர்களும் உணர்ந்து [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: இன்பம்,மகப்பேறு,கருத்தரிப்பு,அந்தரங்கம்,உறவு
வகை: இல்லறம் (Illaram)
எழுத்தாளர்: டாக்டர்.டி. நாராயண ரெட்டி (Dr.T.Narayan reddy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.210
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Uyir

ஒளி பரவட்டும் - Oli Paravattam



கடவுள் பற்றிய சிந்தனை வெளியில் இருந்து உள்ளே அனுப்பப்படும் சரக்காக இருந்தால் அது மலிவான மதம் சார்ந்த செயல்.  உள்ளிருந்து மலர்ந்து மணம் பரப்பினால் அது ஓர் இயற்கை நிகழ்வு.  ஒவ்வொரு பூவிலும் இறைவனின் சிரிப்பு, ஒவ்வொரு உயிரிலும் இறைவனின் தகவல் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்,பக்தி
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: சுகி. சிவம் (Suki Sivam)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2011
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oli Paravattam

நினைப்பதும் நடப்பதும் - Ninaipathum Nadapathum



உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் சிலரைப் பாதிப்பதே இல்லை. அப்படியானால் அவர்கள் ஞானிகளோ என்றும் எண்ண வேண்டாம்.   வெகு சுயநலவாதிகள் . தீ விபத்தோ , மத்த்தின் பேரால் நடக்கும் மடத்தனமோ, அரசியல் அசிங்கமோ எதுவுமே
அவர்களைப் பாதிப்பதே இல்லை. மதத்தின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,தன்னம்பிக்கை
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சுகி. சிவம் (Suki Sivam)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2017
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ninaipathum Nadapathum

மறக்க முடியாத மனிதர்கள் - Marakka Mudiyatha Manithargal



அறிவார்ந்தவர்களும், தன்னலம் துறந்தவர்களும், தேச நலனில் நாட்டமுள்ளவர்களும், தொண்டு மனம் கொண்டவர்களும் மட்டுமே ஒரு கால கட்டத்தில அரசியல் உலகில் ஆர்வத்துடன் அடியெடுத்து வைத்தனர்.

தியாகம், தன்னல மறுப்பு சேவை மனப்பான்மை, எளிமை, அடக்கம் ஆகியவை காந்திய உகத்தில் பொது வாழ்வின் அடிப்படைப் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,சரித்திரம்,தலைவர்கள்
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2009
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Marakka Mudiyatha Manithargal

ஊழல் - உளவு - அரசியல் (அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம்)



ஓர் அரசு அலுவலகத்தில் எளிய குமாஸ்தாவாகத் தன் பணியை ஆரம்பித்தவர் சங்கர். மேலதிகாரிகளின் மனம் கோணாமல், கொடுக்கப்பட்ட பணிகளை மட்டும் செய்துகொண்டு வாழ்ந்திருந்-தால் எல்லோரையும்போல் அவரும் நிம்மதியாகத் தன் பணியைத் தொடர்ந்திருக்கலாம். அவருடைய மனச்சாட்சி முழுவிழிப்புடன் இருந்ததால் தன்னைச் சுற்றி நடைபெறும் [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சவுக்கு சங்கர்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2018
விலை : ரூ.200 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஊழல் - உளவு - அரசியல் (அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம்)

சித்தமெல்லாம் சிவமயம் - Siththamellam Sivamayam



மனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை அடைந்தார்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள். எதையும் தங்கமாக்கும் சக்தி பெற்றார்கள். முக்காலத்தையும் உணர்ந்தார்கள். வானத்திலும், நீரிலும், நெருப்பிலும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்,கோயில்கள்,வழிப்பாடு
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: உமா சம்பத் (Uma Sampath)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2006
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Siththamellam Sivamayam

மோடியின் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி - Modiyin Gujarat: Indiavin Valarchikku Oru Munmathiri



"மோடி அளவுக்கு வேறு எந்த அரசியல்வாதிக்கும் இந்தியா முழுதும் எதிர்ப்பு இருந்ததில்லை. ஆனால் அதே அளவுக்கு குஜராத்தில் மோடிக்கு ஆதரவு உள்ளது. இதற்குக் காரணம் என்ன? குஜராத்தில் நரேந்திர மோடி கொண்டுவந்திருக்கும் வளர்ச்சி சார்ந்த மாற்றங்கள்தான் காரணம் என்று எடுத்துக்காட்டுகளுடன் சொல்கிறார் நூலாசிரியர் [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சரவணன் தங்கதுரை
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2012
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Modiyin Gujarat: Indiavin Valarchikku Oru Munmathiri
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91