உங்களது தேடுதல் :- மஞ்ச காமாலை

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

மரபு வழி மருத்துவம் - Marabu Vazhi Maruthuvamஇயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மருந்துகளோ பக்கவிளைவுகளை ஏற்படுத்திவருகின்றன. மரபு வழி மருத்துவம் பக்கவிளைவை ஏற்படுத்துவதில்லை. இதனால், சமீபகாலமாக மரபு வழி [மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: முரளி கிருஷ்ணன் (Murali Krishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2014
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Marabu Vazhi Maruthuvam

சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு - Siththa Maruthuvam Sirapaana Theervuதற்கால நவீன மருத்துவம் செலவுமிக்கதாக இருக்கிறது. இதற்கு இன்ஷூரன்ஸ் வேறு செய்து கொள்ள வேண்டும். சம்பாத்தியம் முழுவதும் மருத்துவத்துக்கே சென்றுவிடுமோ என்று மருட்சியாக இருக்கிறது. ஆனால், இயற்கை, உணவிலேயே மருந்தைக் கொடுத்திருக்கிறது. மண்ணுக்குப் போகும் உடலைக் காக்க மண்ணிலிருந்து வரும் இயற்கை [மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் எஸ். சுஜாதா ஜோசப்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Siththa Maruthuvam Sirapaana Theervu

நுண்ணுயிர்கள் நண்பர்களா, பகைவர்களா?நுண்ணுயிர்களான பாக்டீரியா கிருமிகளாலும், வைரஸ் கிருமிகளாலும் ஏற்படும் நோய்கள், அவற்றின்  அறிகுறிகள், சிகிச்சை முறைகள், தடுப்பு முறைகள் ஆகியவற்றைப் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கிறது. டாக்டர் எஸ். ராஜாவால் எழுதப்பட்டுள்ள இந்நூல், 

பிரபஞ்சத்தில் மானிட குலத் தோற்றத்திற்கு முன்பே தோன்றிய இந்த நுண்ணுயிர்களில் பெரும்பாலானவை [மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: Dr.S.ராஜா
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2010
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நுண்ணுயிர்கள் நண்பர்களா, பகைவர்களா?

வயிறு நவீன சிகிச்சைகள் - Naveena Sigichaigal*உடல் பருமனாக உள்ளவர்கள் அறுவைச் சிகிச்சை உலம் 'சிக்' உடல்வாகு பெறமுடியுமா?

*'கீழாநெல்லி' சாப்பிட்டால் மஞ்சள் காமாலை சரியாகுமா?

*மது பழக்கத்தால் ஜிரண உறுப்புகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன?

*ஒரு முறை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பிறகு அப்பெண்டிசைடிஸ் மீண்டும் வருமா?

- வயிறு தொடர்பான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.ஜே.எஸ். ராஜ்குமார்
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2007
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Naveena Sigichaigal

இயற்கை வழியில் இனிய வாழ்வுமானிடர் அனைவரும் இயற்கை மருத்துவத்தை நம்ப வேண்டும்.  இயற்கை மருத்துவத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பதே நூலாசிரயர் டாக்டர் மு. குமரேசன் அவர்களின் மேலான நோக்கம்.  அதற்காகவே இந்நூலை அரிதின் முயன்று ஆக்கித் தந்துள்ளார்.  இந்நூலில் கருப்பை நோய்கள், பாலியல்  பிரச்னைகள், செரிமாணக் [மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.மு. குமரேசன்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2011
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இயற்கை வழியில் இனிய வாழ்வு

ஒரு சாண் உலகம் (A to Z வயிறு) - Oru Saan Ulagamமனிதனுடைய உடலில் , சுவாச மண்டலத்துக்கு அடுத்து மிக முக்கியமானது ஜீரண மண்டலம். இந்த ஜீரண மண்டலத்தின் மிக முக்கியமான உறுப்புகள் எல்லாம் சங்கமம் ' ஆகி இருக்கும் வயிறு பற்றிய அனைத்துத் தகவல்களும் இந்த நூலில் உள்ளன.

சாதாரண வயிறு வலி [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.ஜே.எஸ். ராஜ்குமார்
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2006
விலை : ரூ.130
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Oru Saan Ulagam

வயிறு உடல் அறிவியல் வரிசை.3 - Vayiruமனித உடலில் மிக முக்கியமானது ஜீரணமண்டலம். உங்கள் உயரத்தில் ஏழில் ஒரு பங்கு உயரம் ஜீரணமண்டலத்தைச் சேர்ந்தது. ஜீரணமண்டலத்தில் இருக்கும் ஒவ்வோர் உறுப்பும் உணவை அரைப்பது, சக்தியைப் பிரிப்பது, கழிவை வெளியேற்றுவது போன்ற வெவ்வேறு பணிகளைச் செய்கின்றன.

வயிற்று வலி, விக்கல், வாந்தி, [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: வயிறு,உடல் அறிவியல் வரிசை.3,ஜீரணமண்டலம்,வயிற்று வலி, விக்கல், வாந்தி, ஏப்பம், அல்சர், மஞ்சள் காமாலை, அப்பெண்டி-சைட்டிஸ்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: டாக்டர்.ஜே.எஸ். ராஜ்குமார்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2007
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Vayiru

மஞ்சள் காமாலைக்கு சித்த மருத்துவம்நான் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பயின்று பி.ஐ.எம் பட்டம் பெற்றவன். மருத்துவத் துறையில் என்னுடைய இருபத்தைந்து ஆண்டு காலத்தில் நான் கற்ற. அனுபவம் பெற்ற மருத்துவ முறைகளை பொது மக்களுக்கும், மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கும் பயன்படும் வகையில், குறிப்பாக சித்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்,சித்த மருத்துவம்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: எஸ்.எஸ். ரஷீதுபாட்சா
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
Year : 2003
விலை : ரூ.35
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy மஞ்சள் காமாலைக்கு சித்த மருத்துவம்

மஞ்சள் காமாலை தெரிந்ததும்… தெரியாத்தும்[மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர். எஸ். முத்துச் செல்லக் குமார்
பதிப்பகம்: சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)
Year : 2011
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy மஞ்சள் காமாலை தெரிந்ததும்… தெரியாத்தும்

மஞ்சள் காமாலை குணமாக....[மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் க.தனபாலன்
பதிப்பகம்: வனிதா பதிப்பகம் (Vanitha Pathippagam)
Year : 0
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy மஞ்சள் காமாலை குணமாக....

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk