உங்களது தேடுதல் :- ப. ஜீவானந்தம்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by Pa. Jeevanandham(ப. ஜீவானந்தம்). Buy Pa. Jeevanandham books. Contact us for any help with your tamil book online shopping needs.

நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்



கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை வாதங்களால் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுக் கற்றுணர்.”
[மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ப. ஜீவானந்தம் (Pa. Jeevanandham)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2013
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்

பாரதி வழி - Bharathi Vali



1945 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் தமிழிசை விழா நடைபெற்றது. விழாவில் தியாகராஜ பாகவதர். ' கல்கி' கிருஷ்ணமூர்த்தி, ரசிகமணி டி.கே.சி. ஆகியோர் கலந்துகொண்டார்கள். இந்த விழாவினை நடத்திய ஆசிரியர் கே.பி.எஸ். நாராயணன் மற்றும் அவரது நண்பர்கள் எட்டயபுரத்தில் மகாகவி பாரதிக்கு நினைவுச் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ப. ஜீவானந்தம் (Pa. Jeevanandham)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bharathi Vali

போராட்டம்



வெடிக்கப் போகும் பாறையின் மேல் உட்கார்ந்திருக்கும் நிலைமையே மனித சமூக வாழ்வின் நிலைமை. அரித்துத் தின்னும் தரித்திரத்திலிருந்து கூண்டோடு கரையேறுவதற்காக மூச்சைப் பிடித்துக்கொண்டு போராடும் பொது ஜனங்களின் போராட்டம் உலக ரீதியாகி விட்டது. [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ப. ஜீவானந்தம் (Pa. Jeevanandham)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.10
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy போராட்டம்

ஜீவாவின் புதுமைப்பெண் - Jeevavin Puthumaipen



மனிதனை மனிதன் சுரண்டுதல், அடிமை கொள்ளுதல், ஏய்த்து வாழ்தல் ஒழிய வேண்டும். ஆண்-பெண் இரு பாலாரும் சரி நிகராய் வாழ வேண்டும் அனைவரிடம் பெண் தாழ்ந்தவர், என்ற எண்ணம், பேச்சு, எழுத்து, நடப்பு யாவும் வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்து எறியப்பட [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ப. ஜீவானந்தம் (Pa. Jeevanandham)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Jeevavin Puthumaipen

மொழியைப் பற்றி ஜீவா - Mozhiyai Patri Jeeva



தோழர் ப. ஜீவானந்தம் தமிழ் இலக்கிய மேதைகளில் ஒருவராகத் திகழ்ந்தார் என்பதைத்தமிழ் அறிஞர்களே கூறியுள்ளனர்.

அவர் "மொழியைப் பற்றி" செய்துள்ள சொற்பொழிவும் எழுதிய கட்டுரைகளும் முதல் தடவையாக ஒரு புத்தகவடிவத்தில் தமிழ் மக்களுக்கு அளிக்கும் முயற்சியே இந்நூல்.

தமிழில் பற்றுள்ளவர்கள் அனைவரும் பிரபல கம்யூனிஸ்டுத் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ப. ஜீவானந்தம் (Pa. Jeevanandham)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mozhiyai Patri Jeeva

மதமும் மனித வாழ்வும் - Mathamum Manitha Vaalvum



மதத்தைப்பற்றி மாக்ஸிய - லெனினிய அடிப்படை அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும். மத எதிர்ப்பில் சரியான பாதை எது, தவறான பாதை எது என்பதைப் புரிந்து கொள்வதற்கு, புதுமையைக் கற்றுக் கொள்ளத்துடிக்கும் இளைஞர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு இந்த நூல் பெரிதும் பயனளிக்கும்.

[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி
வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: ப. ஜீவானந்தம் (Pa. Jeevanandham)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.25
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Mathamum Manitha Vaalvum

சோஷலிஸ்ட் தத்துவங்கள் - Socialist Thathuvangal



தோழர் ஜீவா தனது வாழ்நாள் முழுவதும் விஞ்ஞான சோஷலிச வெற்றிக்குத் தன்னுடைய முழு நேரத்தையும் செயல்படுத்தி கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதில் முனைப்புக் காட்டினார். ஜீவாவின் இயக்க அனுபவமும், மார்க்ஸீய தத்துவ ஈடுபாடும், தமிழறிவும், சொல்லாற்றலும் எழுத்து வடிவத்தில் இந்நூலில் அமைந்த மிகுந்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஜீவா
வகை: கம்யூனிசம் (Communism)
எழுத்தாளர்: ப. ஜீவானந்தம் (Pa. Jeevanandham)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.45
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Socialist Thathuvangal

நான் நாத்திகன் - ஏன்?



சிறையில் தலைமை வார்டர் சர்தார்சிங் பகத்சிங்கிடம் தருவதற்கு ஒரு புத்தகத்துடன் வந்தார். அவர் ஒரு மத நம்பிக்கையுள்ள சீக்கியர். எனவே அவர் சீக்கியர்களின் புனித நூலான "குத்கா" வைக் கொடுத்து "இந்தக் கடைசி நேரத்திலாவது இதைப் படித்துக் கடவுளை நினைத்துக்கொள்" என்று [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ப. ஜீவானந்தம் (Pa. Jeevanandham)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.15
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy நான் நாத்திகன் - ஏன்?

ஈரோட்டுப் பாதை சரியா



ஈரோட்டுப் பாதை சரியா? எனும் தலைப்பில் தோழர் ஜீவாவால் 1947-டிசம்பர் மற்றும் 1948-பிப்ரவரி ஆகிய மாதங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு கமிட்டியின் மாத பத்திடிக்கையான "ஜனநாயகம்" மாத இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
[மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ப. ஜீவானந்தம்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year :
விலை : ரூ.15
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy ஈரோட்டுப் பாதை சரியா
தங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...

ஈரோடு வெ. ஜீவானந்தம் - - (1)
டாக்டர் வெ. ஜீவானந்தம் - - (5)
தமிழில்: ப. ஜீவானந்தம் - - (1)
ப. ஜீவானந்தம் - Pa. Jeevanandham - (9)
மரு.வெ. ஜீவானந்தம் - - (1)
வெ. ஜீவானந்தம் - - (5)

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91