உங்களது தேடுதல் :- போர் நெறி

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

குற்றவாளிக் கூண்டில் ராஜபக்க்ஷே! ஈழம் இன்று (பாகம் 2) - Kutravali Koondil Rajabhakshe!Eelam Indru (part 2)

மிக முக்கியமான காலகட்டத்தில் இந்தப் புத்தகம் வெளிவருகிறது.

இலங்கையில் நடந்த கொடூரம், போர் நெறிமுறைகளுக்கு விரோதமானது என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை பட்டவர்த்தனமாகப் போட்டு உடைப்பது இருப்பது ஒன்று!

இந்த்க் குற்ற்ச்சாட்டுக்குக் காரணமானவர்களை போர்க்குற்றவாளிகள் ஆக்கி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும், [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ப‌. திருமாவேலன் (P.Thirumavalavan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2011
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kutravali Koondil Rajabhakshe!Eelam Indru (part 2)

கொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்! - Kollimalai Sithargal Malai Visit Anubavam!

மனிதனின் இறைவழிபாட்டில், மலைகளுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. அதிலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சைப் போர்வையைப் போத்திக்கொண்டு, பார்ப்பவர்களுக்குள் பரவசத்தை ஏற்படுத்தும் கொல்லிமலையை ‘சித்தர்களின் சொர்க்க பூமி!’ என்றால், அது மிகையல்ல. உலக வாழ்க்கையை, ஏழு வகையான கோட்பாடுகளின் அடிப்படையில் [மேலும் படிக்க]
வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: கே. ராஜாதிருவேங்கடம் (K.Raja Thiruvenkatam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kollimalai Sithargal Malai Visit Anubavam!

ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் - Baja Govindam

வீடுபேறு பேறுவதற்கு முதற்படியாக விளங்குவது பற்றினை அறுத்து யான் எனது என்ற
இருவகை உலகைப்பற்றை, விளக்கி அதனின்று வெளிவருவது. சொல், உணர்ச்சி, கருத்துக்
கோவை எல்லாம் சத்தியத்தை மூடி மறைக்கும் போர்வையாகும். மனித மனத்தை அருள்வழிப்
படுத்தி அவற்றிற்கு உரிய பக்குவமடையும் நெறிகளுக்கு அழைத்துச் செல்லும் [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2010
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Baja Govindam

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2017
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Baja Govindam

மச்ச புராணம்

வியாச முனிவரால் எழுதப்பட்ட பதினெட்டு புராணங்களுள் ஒன்றான மச்ச புராணம் பகவான் ஸ்ரீமன் நாராயணன் மீன் அவதாரமாக வடிவெடுத்து நீர்ப்பிரளயத்திலிருந்து இவ்வுலகைக் காத்த வரலாற்றைக் கூறுகிறது. திருமாலின் பத்து அவதாரங்களில் மச்ச அவதாரமே அவரது முதல் அவதாரம் என்பதால் பதினெண் புராணங்களில் [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: வேணு சீனிவாசன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.290
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மச்ச புராணம்

குருக்ஷேத்ரம் - Gurushetram

புகழ்பெற்ற வரலாற்று நிகழ்வுகளை படித்து அறிந்திருப்போம். அப்படி நாம் அறிந்த இடங்களுக்கு நேரில் செல்லும்போது ஏற்படுகிற உணர்வுகளும் பரவசங்களும் முழுவதும் எழுத்தில் வடிக்க இயலாத ஒன்று. ஏனெனில், பார்ப்பது வேறு, பரவசம் வேறு... ரசிப்பது வேறு, லயிப்பது வேறு. பார்த்தல், கேட்டல், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அருண் சர‌ண்யா (Arun Saranya)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Gurushetram

படைப்போர் இலக்கியங்களில் போர் நெறிமுறைகளும் கதைமாந்தர்களும் - Padaipoar Ilakiyangalil Poar Nerimuraigalum Kathai Manthargalum

[மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: இ.சா. பர்வீன் சுல்தானா
பதிப்பகம்: சுமன் வெளியீடு (Sumanl Veliyedu)
Year : 2007
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Padaipoar Ilakiyangalil Poar Nerimuraigalum Kathai Manthargalum

சன்மார்க்க வினாடி வினா - Sanmaarka Vinaadi Vinaa

கோவில்களில் பல சிலைகளுக்கு உயிர் கொடுத்த மன்னன் போர்க்களத்தில் பல வீர்ர்களின் உயிரை எடுக்கிறான். அவன் வீராதிவீரன், பக்திமான் என்று போற்றப்படுகிறான். அதைப்போல் கோவில்களில் சிலைகளைத் தொட்டுக்கும்பிட்டுவிட்டு, விதவிதமான கறி உணவுகளை உண்டு உடல் வளர்ப்பவர்கள் பக்திப் பழங்களாக மதிக்கப்படுகிறார்கள். ஆனால் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: வாசுகி பண்டுரங்கன்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2007
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sanmaarka Vinaadi Vinaa

வள்ளலார் காட்டும் வாழ்வியல் - Vallalaar Kaatum Vaalviyal

உலக வரலாறு பல பேரழிவுகளைக் கண்டது. போர்களால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படவில்லை. மேலும் மேலும் பிரச்சினைகளே எழுந்தன. அறிவியல் பல அழிவுகளையும் உள்ளடக்கியே உள்ளது. வள்ளலாரின் வாழ்வு நெறி உலக மக்களால் கடைப்பிடிக்கப்படாமல் புதிய வரலாறு படைக்கலாம். புதிய [மேலும் படிக்க]

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: வள்ளலார்தாசன்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vallalaar Kaatum Vaalviyal

பண்டைத் தமிழர் போர் நெறி - Pandai Tamilar Por Neri

[மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: புலவர் கா. கோவிந்தன் (Pulavar Kaa. Govindan)
பதிப்பகம்: ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)
Year : 2011
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pandai Tamilar Por Neri
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback

Bulk SMS - MSG91