உங்களது தேடுதல் :- போர்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456789அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ - Simma Soppanam



'க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும்.

காஸ்ட்ரோ ஒரு பிறவி புரட்சியாளர். அவரது புரட்சி மனப்பான்மையின் வேர், அவரது விடுதலை வேட்கையில் இருந்தது.

இத்தனைக்கும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பிரச்சினை,போர்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மருதன் (Maruthan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Simma Soppanam

சே குவேரா வேண்டும் விடுதலை! - Che Guvera : Vendum Viduthalai



வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பின் மனச்சாட்சி.

பிறப்பால் ஓர் அர்ஜென்டைனர் என்றாலும், ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவில் இணைந்து, க்யூபாவின் விடுதலைக்காகப் போராடினார். [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: புரட்சி,சரித்திரம்,பிரச்சினை,போர்,தலைவர்கள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மருதன் (Maruthan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2006
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Che Guvera : Vendum Viduthalai

மர்மங்களின் பரமபிதா - Subhash : Marmangalin Paramapitha



இந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு யாருமில்லை.ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அறவழியில் போராடிக் கொண்டிருந்தபோது, ஆயுதப் போராட்டம்தான் ஒரே தீர்வு என்று, இந்தியாவை [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,பிரச்சினை,போர்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: மருதன் (Maruthan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2006
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Subhash : Marmangalin Paramapitha

காலம் உங்கள் காலடியில் - Kaalam Ungal Kaaladiyil



குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்த பாகிஸ்தானின் அரசியல் வரலாறு. முகம்மதலி ஜின்னா தொடங்கி பர்வேஸ் முஷாரஃப் வரை நீளும் பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம் குறித்த துல்லியமான அறிமுகம் இதில் கிடைக்கிறது. பாகிஸ்தானில் நிலைகொண்டு, காஷ்மீரில் தீவிரவாதம் வளர்க்கும் அனைத்து இயக்கங்கள் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,பிரச்சினை,போர்,தகவல்கள்
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2004
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaalam Ungal Kaaladiyil

ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம் - Russia Puratchi : Oru Pudhiya Dharisanam



'லெனின் தலைமையில் உலகின் முதல் சோஷலிச அரசு ரஷ்யாவில் நிர்மாணிக்கப்பட்டபோதுமூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தன உலக நாடுகள்.

ஆட்டுக்குட்டிகளாக அடங்கிக் கிடந்த ரஷ்யர்கள், முதல் முறையாக சுதந்தரத்தை சுவாசித்தது அன்றுதான்.

'சோவியத்', 'சோஷலிசம்' 'லெனின்' போன்ற பதங்களை ஏகாதிபத்திய நாடுகள் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: புரட்சி,சரித்திரம்,பிரச்சினை,போர்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: என். ராமகிருஷ்ணன் (En. Ramakrishnan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2006
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Russia Puratchi : Oru Pudhiya Dharisanam

நில்... கவனி... அபாயம்! - Nil…Kavani…Abaayam!



சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகை செய்வதுடன், வளர்ச்சிப் பாதையில் இடையூறாக இருக்கும் சீர்கேடுகளைக் களைவதும் அரசின் தலையாயக் கடமை. அதேவேளையில், தங்களுக்கும் சில கடமைகள் உண்டு என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டியது அவசியம்.
தீய சக்திகளிடமிருந்து மக்களைக் காக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,பிரச்சினை,போர்,பண்பாடு,சமூகம்,தகவல்கள்,நுகர்வோர்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: கட்டுரையாளர்கள் (katuraiyalargal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nil…Kavani…Abaayam!

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா - Suthanthirathirku Piraku India



இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எப்படி உருவானது. பாரத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அரசியல்,பொருளாதாரத் திட்டங்கள்,வெளிநாட்டுக் கொள்கை எவ்வாறு வடிவமைக்கப்பட்டு வளர்ச்சியடைந்தன ஆகியவற்றின் வரலாறு இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நூல் மத்திய, மாநில அரசுகளில் கட்சிகளின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: இந்தியா,சரித்தரம்,தகவல்கள்,பிரச்சினை,போர்,சமூகம்,பொக்கிஷம்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பிபன் சந்திரா,மிருதுளா முகர்ஜி,ஆதித்ய முகர்ஜி,தமிழாக்கம்: நா. தர்மராஜன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.375
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Suthanthirathirku Piraku India

1857 சிப்பாய் புரட்சி - 1857: Chippai Puratchi



இந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்காட்டிக்கொண்டிருந்த சிப்பாய்கள் தங்கள் எதிர்ப்பை, கோபத்தை, தேசப்பற்றை பட்டவர்த்தனமாகப் பதிவு செய்த வருடம் அது. 1857 புரட்சி திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: பிரச்சினை,போர்,புரட்சி
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: உமா சம்பத் (Uma Sampath)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy 1857: Chippai Puratchi

சே குவேரா எழுதிய கடிதங்கள் - Sekuvera Ezhuthiya Kadithangal



சே என்ற ஒற்றை ஒலி உலக இளைஞர்களின் உள்ளத்தில் போராட்ட உணர்வினை தட்டியெழுப்பும் ஒலி; இலத்தின் அமெரிக்காவின் சூறைக்காற்று; ஆப்பிரிக்காவிலும் சுழன்றடித்து ஏகாதிபத்தியக்கங்களைக் குலைநடுங்க வைத்தது. சே நம் காலத்தில் வாழ்ந்த உண்மையான மனிதர்களுள் ஒருவன். அவன் நாம் எப்படி வாழவேண்டும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: போராட்டம்,சரித்திரம்,பிரச்சினை,போர்,பண்பாடு,சமூகம்,தலைவர்கள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மு.ந. புகழேந்தி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sekuvera Ezhuthiya Kadithangal

கியூபா: செயல்படும் புரட்சி - Cuba: Seyalpadum Purachi



கியூபாவில் 8 ஆண்டுகள் தங்கியிருந்த காலத்திலும், அதன்பின்பு அந்நாட்டிற்கு பலமுறை சென்றுவந்த காலத்திலுமாக ஏறத்தாழ 20 ஆண்டுகால அனுபவங்களை இந்நூலின் வாயிலாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மக்களை மனிதத்தன்மை மிக்கவர்களாக ஆக்கவும் அவர்கள் ஏகாதிபத்தியங்களின் கைகளில் சிக்காதிருக்கவும் அசுர முயற்சி மேற்கொண்ட கியூபப் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,பிரச்சினை,போர்,புரட்சி
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ரான் ரைட்னர்,தமிழாக்கம்: தனபால் குமார்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Cuba: Seyalpadum Purachi
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456789அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk