உங்களது தேடுதல் :- போதி தர்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 1) - Iyyam pokum aanmeegam(part 1)



ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், கற்றறிந்த அறிஞர்கள் மத்தியில் தலைசிறந்த ஆன்மிக ஞானம் பெற்றவர் என போற்றப்படுகிறவர். சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் முதல்வராக இருந்தவர். காஞ்சி சங்கர மடத்தின் பஞ்சாங்க கமிட்டி தலைவராக இருக்கிறார்.
சமஸ்கிருத மொழியில் ஆழ்ந்த புலமை பெற்ற இவர், இப்போதும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம், புராணம்,பிரார்த்தனைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் (seshadrinath shastrigal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Iyyam pokum aanmeegam(part 1)

மறந்துபோன பக்கங்கள் - Maranthu pona pakkangal



அனுபவம் என்பது, பல ஆண்டுகள் முயன்று பெறுவது. ஆனால் ஏற்கெனவே அனுபவம் பெற்ற மூத்தோரிடமிருந்து கேட்டுப் பெறுவதால், அந்த அனுபவ அறிவு பெறுவதற்காக செலவழிக்கும் காலத்தை மிச்சப்படுத்த ஏதுவாகிறது. வாழ்வில் ஒவ்வொரு முறையிலும், ஒவ்வொரு துறையிலும் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் பெரும்பாலோர், [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: அனுபவங்கள்,பொக்கிஷம்,சிந்தனை,தகவல்கள்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: செங்கோட்டை ஸ்ரீராம் (Sengotai Sriram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maranthu pona pakkangal

உலகம் உன் வசம்! - Ulagam Un Vasam!



வெற்றியின் சூட்சுமம் தகவல் பரிமாற்றங்களில் அடங்கியுள்ளது. தகவல் பரிமாற்றம் என்பது செல்ஃபோன், SMS, ஈ-மெயிலோடு முடிந்து போகும் சமாசாரம் அல்ல. வார்த்தை கள் நம் வாழ்வோடு நேரடியாகத் தொடர்புள்ளவை; நம் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவை.

அதனால்தான் நிர்வாகவியல் வகுப்புகளில் கம்யூனிகேஷனை ஒரு முக்கியப் [மேலும் படிக்க]

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2006
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ulagam Un Vasam!

சித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள் - Sithargalin Rasamani SootchamaRagasiyangal



சிவனார் விந்து என வர்ணிக்கப்படுகிற வஸ்து எனப்படுவது  அண்டபகிரண்டங்களையும் இயக்கிக் கொண்டிருக்கும் பாதரசமே
ஆகும். விந்து எனப்படுவது இரசத்தைக்குறிக்கம்  சொல்.  இரசம் என்பது சிவன் சொத்து. அச்சிவனின் தாதுவான சூதத்தை முறையாக முடித்து மணியாக்கி அணிபவனே சித்தன்.  இப்படி மனிதனை தெய்வத்தன்மை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ரசமணி சூட்சும ரகசியங்கள்,சித்தர்கள்,ஞானிகள்
வகை: சித்தர்கள் (Siththarkal)
எழுத்தாளர்: ம.சு. பிரம்மதண்டி (Ma.Cu. Pirammataṇṭi)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sithargalin Rasamani SootchamaRagasiyangal

வாழ்க்கை வரலாறு வரிசையில் போதி தர்மர் - Vazhkai Varalaaru Varisaiyil Pothi Dharmar



கௌதம புத்தரின் நேரடிச் சீடர்கள் பட்டியலில் போதி தர்மரின் பெயர் இல்லை. புத்தர் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவரும் அல்ல. காரணம், இருவருக்கும் இடையேயான கால இடைவெளி சுமார் ஆயிரம் ஆண்டுகள். என்றாலும், போதி தர்மரை இரண்டாவது புத்தர் என்று கொண்டாடுகிறார்கள்; ஆராதிக்கிறார்கள்; [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: கள்ளிப்பட்டி சு. குப்புசாமி
பதிப்பகம்: ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)
Year : 2016
விலை : ரூ.10
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vazhkai Varalaaru Varisaiyil Pothi Dharmar

சரோஜா தேவி (கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் வண்ணமயமான வாழ்க்கை) - Saroja Devi



கன்னடத்துப் பைங்கிளி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சரோஜாதேவியின் வண்ணமயமான வாழ்க்கை. பரதக்கலை, வாய்ப்பாட்டு, மேடை நாடகம் என்பன போன்ற கூடுதல் முகவரிகள் ஏதுமில்லை. நடிப்பில் வழி காட்டுவதற்கு போதிய பின்புலமும் இல்லை.ஆனாலும், தென்னகத் திரையுலகின் உச்சாணிக் கொம்பைத் தொட்டவர் [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பா.தீனதயாளன்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2015
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Saroja Devi

சித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது - Sithar Paadalgal



விஞ்ஞானம் எவ்வளவு பெரிய விசுவரூபம் கொண்ட போதிலும் இன்னும் மனிதனின் அறிவுக்குள் அகப்படாத,  புலன்களுக்குப்
புலப்படாத கோனானு கோடி விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில்  உள்ளன. எல்லாவற்றிக்கும் தகுந்த  விடையை விஞ்ஞானத்தால்
நிச்சயம் கொடுக்க முடியாது. ஏனெனில், விஞ்ஞானம்  வெளிமுகமாகத் தேடுவது. வெளிமுகமான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்,பக்தி,அவதாரம்,தவம்,ஞானம்,சித்தர்கள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கவிஞர் பத்மதேவன் (Kavignar Padmadevan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2008
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sithar Paadalgal

போதி தர்மர் - Bhoothi Dharmar



[மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ரிஷி
பதிப்பகம்: சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)
Year : 2012
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bhoothi Dharmar

போதி தர்மர் - Bodhi Dharmar



கௌதம புத்தரின் நேரடிச் சீடர்கள் பட்டியலில் போதி தர்மரின் பெயர் இல்லை. புத்தர் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவரும் அல்ல. காரணம், இருவருக்கும் இடையேயான கால இடைவெளி சுமார் ஆயிரம் ஆண்டுகள். என்றாலும், போதி தர்மரை இரண்டாவது புத்தர் என்று கொண்டாடுகிறார்கள்; ஆராதிக்கிறார்கள்; [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: அழகர் நம்பி
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2014
விலை : ரூ.222
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bodhi Dharmar

போதி தர்மர்



இவரின் வாழ்க்கையைப் பற்றிக் குறைவான சமகாலத்திய தகவல்களே கிடைக்கின்றன. பிற்காலத்திய குறிப்புகளும் கதைகளுடன் கலந்து தெளிவற்ற நிலைகளில் உள்ளன. இவர் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ அரசாங்கத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ இளவரசனாக இருந்து, [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: கவிஞர் இளவல் ஹரிஹரன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2016
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy போதி தர்மர்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91