உங்களது தேடுதல் :- போதனை

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

போய் வருகிறேன் - Poi Varugirenஎல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில்.

பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொள்ளும்படி தனது கருத்துக்களை எளிமையான கவிதை நடையில் எழுதியிருக்கிறார்.

காலத்தைப் பேசும் இந்த நூலை கவிஞரின் திருமகன் காந்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கண்ணதாசன் கவிதைகள்,கண்ணதாசன் கட்டுரைகள்,தத்துவம்,போதனை
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2008
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Poi Varugiren

ரத்த புஷ்பங்கள் - Raththa Pushpangalதலைமறைவு வாழ்க்கையின் போது, அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அதிபயங்கரமான இரு சம்பவங்களைக் கருவாக்க் கொண்டு கவியரசர் இந்தக் கதையை உருவாக்கினார்.

1961 - இல் 'டாக்டர் சம்பத்' என்ற நாடகமாக எழுதினார்.  அதில் டாக்டராக நடிக்கவும் செய்தார்.

அதன் பத்து [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கண்ணதாசன் கதைகள்,கண்ணதாசன் கட்டுரைகள்,போதனை,தத்துவம்
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Raththa Pushpangal

மீண்டும் சூஃபி கதைகள் - Meendum Sufi Kadhaigalசூஃபி மகான் அபுல்ஹசன் தன் வீட்டில் அமர்ந்திருந்தார்.  படிப்பறிவில்லாத ஒரு நாட்டுப்பறத்தான் நேரே அவரிடம்  வந்து 'என்னுடைய கழுதை காணாமல் போய்விட்டது.  அதை நீங்கள்தான் திருடினீர்கள் என்று எனக்குத் தெரியும்.  என் கழுதையை எனக்குத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்' என்கு கூறி நின்றான். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சூஃபி கதைகள்,நீதிபோதனை,குறுங்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எம்.ஏ. சலாம்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Meendum Sufi Kadhaigal

டென்ஷனை குறைப்பது எப்படி? - Tensionai Kuraippathu Eppadiடென்ஷனை குறைப்பது எப்படி?

டென்ஷனை அல்லது மன இறுக்கம் நமது உடன்பிறப்பா?

டென்ஷன் உருவாவதைத் தவிர்க்க முடியாதா?

அதற்கு வழிகள் உள்ளனவா?

நமது கேள்விகளுக்கு இந்த நூல் பதில் அளிக்கிறது.

டென்ஷன் உருவாவதின் காரணங்களை உடல், மனத்த்துவரீதியாக அறிந்து கொள்வோம்.  டென்ஷனை தவிர்க்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்வோம்.

மன அமைதியுடன் நிம்மதியாக [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: போதனை,மருத்துவ குறிப்புகள்,மனநலம்
வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: விமலநாத் (Vimalanath)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2010
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tensionai Kuraippathu Eppadi

விளக்கின் கீழே விதை பாகம் 1 - Vilakkin Kizhae Vidhaiமுல்லா நஸ்ருத்தீன் ஒரு முறை இனி நான் மது அருந்துவதே இல்லை என்று சத்தியம் செய்து கொண்டார். முடிவு செய்த பிறகு ஒருநாள் மதுக்கடையின் முன் செல்ல நேரிட்டது. மனம் தள்ளாடியது. ஏதாவது ஆகட்டும் இனி நான் குடிக்கப் போவதில்லை என்று [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முல்லாகதைகள்,நீதிபோதனை,பழங்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எம்.ஏ. சலாம்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2008
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vilakkin Kizhae Vidhai

மானைத் துரத்திய புலி - Maanai Thurathiya Puliபள்ளிச் சிறுவர்களையும் , காட்டு விலங்குகளையும் பற்றிய கதைகள் ' மானைத் துரத்திய புலி' கதைத் தொகுப்பில் உள்ளன. பள்ளிச் சிறுவர்கள் மலைவாழ் சிறுவன் நீலனுடன் காட்டின் இயற்கையையும், விலங்குகளின் இயல்புகளையும் நேரில் கண்டு இரசிப்பதற்குச் செல்கிறார்கள். பலபல விசயங்களைக் காணுகிறார்கள். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிறுவர்கதைகள்,நீதிபோதனை,கற்பனைக்கதைகள்
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கொ.மா. கோதண்டம் (Ko.Maa. Kothandam)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2010
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maanai Thurathiya Puli

ஒற்றுமையும் பலமும் - Otrumaiyum Palamumசிறார்களுக்கான மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான கொ. மா. கோதண்டம் அவர்கள் எழுதிய கதைகளைச் சில தொகுப்புகளாக அச்சிட்டுள்ளோம் அதிலொன்று ஒற்றுமையும் பலமும்'. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது சான்றோர் மொழி. காட்டுக்குள் சில வலிமையில்லா எளிய விலங்குகள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,நீதிபோதனை,சிறுவர்கதைகள்
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கொ.மா. கோதண்டம் (Ko.Maa. Kothandam)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Otrumaiyum Palamum

சிலம்பிசைத்த இளங்கோ சிறுவர் நாடகங்கள்சிறுவர்களுக்கு இந்நூல் நன்னெறிப் படுத்துகின்ற அரிய நூலாகும். அவர்கள் பள்ளிக்கூடங்களில் நடைபெறும் விழாக்களில் நடித்துக்காட்டுகின்ற அற்புதமான கதாபாத்திரங்களை உள்ளடக்கி நிற்கின்றது. இச்சிறுவர் நாடகங்கள் ஐந்தும் தமிழிலக்கியத்திற்கு பெருமைத் தேடி தந்த அரிய வகை நூல்களாகும். படைத்தலைவர்களின் சீறியெழும் வசனங்கள், மன்னர்கள் புலவர்களின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: நீதிபோதனைகள்,சிறுவர்கதைகள்
வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: ஜெயந்தி நாகராஜன் (Jayanthi Nagarajan)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிலம்பிசைத்த இளங்கோ சிறுவர் நாடகங்கள்

சிரிப்பும் ஒரு மருந்துபாட்டிகளும் தாத்தாக்களும் கதைகள் சொல்லி வளர்த்த காலத்தில் குழந்தைகளிடம் அன்பும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் இருந்தது. தொலைக்காட்சி முன்பு உட்காரும் குழந்தைகள் வன்முறைக் காட்சிகளைப் பார்த்து மனப் பாதிப்புக்குள்ளாகிறார்கள். அதை மாற்ற வேண்டுமானல் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கதைகள் வாயிலாக நல்லனவற்றைச் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: நகைச்சுவை,வேடிக்கைகதைகள்,நீதிபோதனைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிரிப்பும் ஒரு மருந்து

கிறிஸ்தவ மதம் - Christhava Mathamமானுட குல சரித்திரத்தை இரண்டு பிரிவுகளாக மட்டுமே பிரிக்க முடியும். கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப் பின்.

கிறிஸ்துவின் போதனைகளை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மாபெரும் மதம் கிறிஸ்தவம்.

தேவகுமாரனாக அல்ல, தன்னை ஒரு மனிதகுமாரனாக அறிவித்துக்கொண்டவர் இயேசுநாதர். மூடநம்பிக்கைகளில் புதையுண்டுக் கிடந்த சமூகத்தைச் சீர்திருத்தினார்.

ஒரு [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கிறிஸ்தவ மதம்,இயேசு,சரித்திரம்,போதனைகள்,கடவுள்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2007
விலை : ரூ.30
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Christhava Matham
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91