உங்களது தேடுதல் :- போகன் சங்கர்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by போகன் சங்கர். Buy போகன் சங்கர் books. Contact us for any help with your tamil book online shopping needs.

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்உண்மையில் மரணம் அல்ல, இருப்பே குழப்பமானதாகவும் புரிதலுக்கு எட்டாததாகவும் இருக்கிறது. இருள் அல்ல, அதன்மீது பாயும் வெளிச்சமே அபாயகரமானதாகத் தோற்றமளிக்கிறது.

போகன் சங்கரின் சிறுகதைகள் படிப்பவர்களின் மனத்தைத் துளைத்துச் செல்லும் ஆற்றல் படைத்தவையாகவும் வெளிச்சத்தைப் பாய்ச்சுபவையாகவும், நம் இருளை நமக்கே அடையாளம் காட்டுபவையாகவும் [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: போகன் சங்கர்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்

எரிவதும் அணைவதும் ஒன்றே - Erivathum Anaivathum Ondreஎன்னை மாதிரியே

இருக்கிறீர்கள் நீங்கள்

என்னை மாதிரியே

சிந்திக்கிறீர்கள் நீங்கள்

என்னை மாதிரியே சிரிக்கிறீர்கள் நீங்கள்

என்னை மாதிரியே அழுகிறீர்கள் நீங்கள்

என்னை மாதிரியே கவிதை எழுதுகிறீர்கள் நீங்கள்


எனக்குப் பதிலாக

எனது கல்லறையை நிரப்ப

உங்களைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் இதுதான்
[மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: போகன் சங்கர்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2014
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Erivathum Anaivathum Ondre

தடித்த கண்ணாடி போட்ட பூனை - Thaditha Kannaadi Potta Poonaiகவிஞர் போகன் சங்கரின், ‘தடித்த கண்ணாடி போட்ட பூனை’ கவிதைத் தொகுப்பு, ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ சிறுகதைத் தொகுப்பும் மனுஷ்யபுத்திரனின் உயிர்மை பதிப்பகம்தான் வெளியிட்டிருக்கிறது. இந்தச் சூழலில், முகநூல் பக்கத்தில் நடந்த விவாதம் காரணமாக உயிர்மை பதிப்பகத்துடன் தனது உறவை முறித்துக்கொள்வதாக [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: போகன் சங்கர்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thaditha Kannaadi Potta Poonai

சிறிய எண்கள் உறங்கும் அறைமிகு தீவிரத்துக்கும் விளையாட்டுத் தனத்துக்கும் மாறிமாறி பாயும் இழுவிசையில் பறக்கும் சொற்கள் நிரம்பியவை போகனின் கவிதைகள். ஆட்டம் முடிந்தும் கோமாளியின் கண்ணீர்க் காணத் தயங்கி நிற்கும் நெகிழ்மனமும் புவிமீது உயர்வு என்று சொல்லப்பட்ட எதையும் இரக்கமின்றி கேலி செய்யும் கடுமனமும் ஒருசேர [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: போகன் சங்கர்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2018
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிறிய எண்கள் உறங்கும் அறை

போக புத்தகம் - Poga Puthagamஎந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் புரட்டி, எங்கிருந்து வேண்டுமனாலும் இந்தப் புத்தகத்தை வாசித்து, ரசித்து மகிழ முடியும். ஒவ்வொன்றும் நிஜம் கலந்த சுவையான கற்பனை. அல்லது கற்பனை கலந்த சுவையான நிஜம். போகன் சங்கரின் தனித்துவமான நடையில் அதை வாசிக்கும் போது [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2017
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: போகன் சங்கர்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2016
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Poga Puthagam
தங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...

V.T. சங்கர் - - (1)
அசங்கர் - - (1)
அனிதா சங்கர் - - (1)
அனுராதா சங்கர் - - (1)
அரிசங்கர் - - (1)
அஷிஹாரா சங்கர் - - (1)
ஆர். உமாசங்கர் - - (2)
ஆர். விஜயசங்கர் - - (1)
ஆர்.விஜய்சங்கர் - - (3)
இந்துமதி சங்கர் - - (1)
உதய சங்கர் - - (1)
உதயசங்கர் - - (19)
எஸ்.எஸ். சிவசங்கர் - - (1)
கண்ணபிரான் இரவிசங்கர் - - (1)
கமலம் சங்கர் - - (3)
கா.உதயசங்கர் - - (1)
கேபிள் சங்கர் - - (3)
கோபி சங்கர் - - (1)
கௌரி சங்கர் - - (1)
கௌரிசங்கர் - - (5)
சங்கர் குமார் - - (1)
சங்கர் சரவணன் - Shankar Saravanan - (1)
சங்கர் நாராயண் - - (2)
சங்கர் பதிப்பகம் - - (2)
சங்கர் ராம் - - (1)
சரோஜினி சங்கர் - - (2)
சவுக்கு சங்கர் - - (4)
சிவசங்கர் எஸ்.ஜே - - (1)
செ. ரவிசங்கர் - - (1)
ஜெயந்தி சங்கர் - - (18)
டாக்டர் எம்.என். சங்கர் - - (1)
டாக்டர் சங்கர் குமார் - - (2)
தபூ சங்கர் - Thabu Shankar - (18)
தாராசங்கர் பந்தோ பாத்யாய - (தமிழில்) புவனாநடராசன் - - (1)
தாராசங்கர் பந்யோபாத்யாய - - (1)
துர்கா சங்கர் - - (1)
தொகுப்பு: செல்மா பிரியதர்ஸன், ஸ்ரீ சங்கர் - - (1)
நட சங்கர் - - (1)
பாக்கியம் சங்கர் - - (1)
பாரதி சங்கர் - - (1)
பிரபு சங்கர் - - (5)
பிரபுசங்கர் - Praushankar - (13)
பெ. சங்கர் - - (2)
பேராசிரியர் டாக்டர் கமலம் சங்கர் - - (1)
போகன் சங்கர் - - (5)
முனைவர் கை. சங்கர் - - (1)
லஷ்மி சங்கர் - - (1)
லஷ்மி சங்கர் சுப்ரமணியம் - - (1)
வி. ஹரிசங்கர் - - (1)
வி.ட்டி. சங்கர் - - (1)
விவேக்சங்கர் - Vivekshankar - (2)
வெ. சங்கர் கணேஷ் - - (1)

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91