உங்களது தேடுதல் :- பொய்கள்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

விரும்பிச் சொன்ன பொய்கள் - Virumbi Sonna Poigal



வில் அம்பு வீச்சில் திறமைசாலியான முன்னாள் சர்க்கஸ் தொழிலாளி ராதாகிருஷ்ணன். ஒரு பெண்ணின் மார்பில் அம்பைச் செலுத்திவிட்டு ஜெயிலுக்குப் போனவன். விடுதலையாகி மதுரையில் ஒரு கோடவுனில் வேலை செய்கிறான். ஒருசமயம் மதுரையைச் சுற்றிப் பார்க்க வரும் முதலாளியின் அழகிய மனைவி மந்தாகினிக்குத் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2011
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Virumbi Sonna Poigal

விரும்பிச் சொன்ன பொய்கள்



குமரிப் பதிப்பகம் ஒரு பதிப்பு வெளியிட்டது.. ஒரு பெண்ணின் மார்பில் அம்பைச் செலுத்திவிட்டு ஜெயிலுக்குப் போனவன். விடுதலையாகி மதுரையில் ஒரு கோடவுனில் வேலை செய்கிறான். ஒருசமயம் மதுரையைச் சுற்றிப் பார்க்க வரும் முதலாளியின் அழகிய மனைவி மந்தாகினிக்குத் துணையாக அவன் செல்ல [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy விரும்பிச் சொன்ன பொய்கள்

தித்திப்பாய் சில பொய்கள்



[மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: இன்பா அலோசியஸ்
பதிப்பகம்: சிறகுகள் பதிப்பகம் (Siragugal Pathipagam)
Year : 2017
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தித்திப்பாய் சில பொய்கள்

பாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம்



‘நல்லவர்களுக்குக் காலமில்லை’ என்று கூறுவார்கள். எல்லாக் காலங்களிலும் சந்தர்ப்ப வாதிகளே பெரும்பாலும் வெற்றிபெறுகிறார்கள். பொய்கள் உலா வருகிறபோது உண்மைகள் ஓரமாக நின்று வேடிக்கைப் பார்க்கின்றன.

pavalar varadharajanமிகச் சிறந்த மேடைப் பாடகராகவும், கவிஞராகவும், நாடகாசிரியர் மற்றும் நடிகராகவும் பன்முகம் கொண்ட பாவலர் வரதராசனை [மேலும் படிக்க]
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: சங்கை வேலவன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம்

எத்தனையோ பொய்கள்



பெரு மதிப்பிற்குரிய, மனதைக் கவரும் கவிஞரும், எழுச்சி எழுத்தாளரும், கண்ணில் பட்டதை மனதால் ஈர்த்து யதார்த்தத்தில் கொண்டுவரும் ஓவியருமான வித்யாசாகர் அவர்களுக்கு ஒரு புதிய வெற்றி இந்த 'எத்தனையோ பொய்கள்'.  எல்லோரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய கவிதைகளை இத்தொகுப்பில் தந்திருக்கிறார் ஆசிரியர்.  [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,காதல்,வித்யா சாகர்
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வித்யாசாகர் (Vidyasagar)
பதிப்பகம்: Others
Year : 2010
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy எத்தனையோ பொய்கள்

அரசியல் இஸ்லாம் - Arasiyal Islam



நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோம்! ஐவேளை தொழுகிறோம், நோன்பு வைக்கிறோம், ஹஜ் செய்கிறோம், ஜகாத் கொடுக்கிறோம். சதகா கொடுக்கிறோம் எனவே நாம் சுத்தமான அக்மார்க் முத்திரையிடப்பட்ட முஸ்லிம்கள் ஆனால் அரசியல் ஒரு சாக்கடை அதில் பொய்யும், ஊழலும் மலிந்து காணப்படுகிறது. அரசியலில் நுழைந்தால் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: யமுனா ராஜேந்திரன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2007
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Arasiyal Islam

முகமற்றவர்களின் அரசியல் - Mugamattravargalin Arasiyal



சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் அவற்றைத் துடைத்தெறிகிற ஆற்றலை வழங்கும் படைப்புகளாக அனைத்து படைப்புகளையும் கருத முடியாது. மிதப்பதற்கு எல்லாக் கட்டைகளையும் பயன்படுத்த இயலாது. கரை ஏறுவதற்காகப் பயன்படுத்தும் கட்டை, முதலையாக இல்லாமல் இருக்க வேண்டும். சில கட்டைகள் தான் எப்போதும் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கே.எம். சரீப்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mugamattravargalin Arasiyal

கலைந்த பொய்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 9



எழுதுவதைவிட வாசிப்பதிலே சுகம் அதிகம். அதிலும் பல்வேறு எழுத்தாளர்களின் வித்தியாசமான எழுத்துக்களை அடையாளம் கண்டு ரசிப்பது அதனிலும் படுசுகம். சுஜாதாவை ஊர் அறியும். உலகறியும். அவரின் கலைந்த பொய்கள் குறுநாவல் நான் இப்பொழுது படித்த குறுநாவல் வரிசை-9. உயிர்மை பதிப்பகம் இதை [மேலும் படிக்க]
வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: சுஜாதா
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2011
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கலைந்த பொய்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 9

அது ஒரு நிலாக் காலம் - Athu Oru Nila Kaalam



ஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது. ராம்குமார் & சுகந்தா, லிஸா & ரோஸி என்ற நான்கு பேரைச் சுற்றி இந்த நாவல் நகர்கிறது. ராம்குமாரது வாழ்க்கையில் மூன்று பெண்கள் குறுக்கிடுகிறார்கள். மூவருமே அவனை விரும்புகிறார்கள். ஒருத்தியை (சுகந்தா) [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: காதல்,கற்பனை,சிந்தனை,சிந்தனைக்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஸ்டெல்லா புரூஸ் (Stella Bruce)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Athu Oru Nila Kaalam

பிரிவுக்குப் பின்



கொடுமையிலும் கொடுமை..
பிரிவுதான்
அதுவும் காதல் வயப்பட்ட..
மணம்புரிந்த..
இளைய உயிர்கள் பிரிவதென்பது..
கொடுக்கொடுமை.
தேர்கள், புறாக்கள், ஓலைகள்,
மடல்கள், தொலைபேசிகள்,
கைப்பேசிகள்
எல்லாம் பிரிவிற்கிடையே
பொய்..பொய்... பொய்கள்..
இந்தப் பிரிவின் வலிகளையே
தமிழாக்கி...
நம்மைச் சுடுமணல் சூட்டில்
நடக்கவிட்டிருக்கிறார்..
'பிரிவுக்குப்பின்'
என்கிற இந்தத் தொகுப்பின்
படைப்பாளர்
உடன் பிறந்தார்
வித்யாசாகர்.
- அறிவுமதி
[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,காதல்,வித்யா சாகர்
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வித்யாசாகர் (Vidyasagar)
பதிப்பகம்: Others
Year : 2010
விலை : ரூ.70
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy பிரிவுக்குப் பின்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91