உங்களது தேடுதல் :- பொன்னீலன்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by Ponneelan(பொன்னீலன்). Buy Ponneelan books. Contact us for any help with your tamil book online shopping needs.
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி - Tamilagathin Aanmeega Vazhikaatiஇன்று மதங்கள் பெரும்பாலும் மனித நேயத்தை - உயிர்க்கும் ஒருமைப்பாட்டை - ஒதுக்கி வைத்துவிட்டன. மனித உயிர்களை ஆதரிப்பது முதற் கடமை. மதம் வற்புறுத்திய தலையாய கடமை. எவ்வுயிர்க்கும் அன்பில்லார் ஈசனுக்கும் அன்பில்லார். ஆதலால் மனிதநேயமும், மனித மேம்பாட்டுக்குரிய தொண்டுகளுமே [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பொன்னீலன் (Ponneelan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.70 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamilagathin Aanmeega Vazhikaati

கொள்ளைக்காரர்கள் - Kollaikaarargalகொள்ளைக்காரர்கள்; மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றி கதை இது.

 அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போற்றிப் பயன்படுத்துவார்கள். கொஞ்சம் அரிசியைப் போட்டுக் கஞ்சி காய்ச்சி அதைக் கிழங்கோடு சேர்த்துச் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பொன்னீலன் (Ponneelan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.50 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kollaikaarargal

தேடல் - Thedalமீனவர்களின் வாழ்க்கைப் பிரச்சினையை மையமாகவும், அவர்களது கடலோர வாழ்வை நிலைக் களமாகவும் அமைத்துத் தேடல் எனும் இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. தாசன், மிக்கேல், சில்வருசு, ஜோசப் ஆகிய வித்தியாசமான பாத்திரப் படைப்புகள் கதையை ஆவலுடன் படிக்கத் தூண்டுகின்றன. [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பொன்னீலன் (Ponneelan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.40 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thedal

பகவான் புத்தர்நூலாசிரியர் பொன்னீலன் சாகித்ய அக்காதமியின் பரிசைப் பெற்றவர். அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தேசியத் தலைவர். சாக்கிய குலத்தில் சுத்தோதனன் என்னும் இனக்குழுத் தலைவரின் மகனாகப் பிறந்த சித்தார்த்தன் புத்தரான வரலாற்றையும், பெளத்தக் கொள்கையையும் சுருக்கமாகக் கூறுகிறது [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பொன்னீலன் (Ponneelan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.10 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பகவான் புத்தர்

தாய்மொழிவழிக் கல்விநூலாசிரியர் பொன்னீலன் சாகித்ய அக்காதமியின் பரிசைப் பெற்றவர். அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தேசியத் தலைவரான இவர் மொழியின் பண்பு, ஆங்கிலக் கல்வியின் மீது தமிழர்கள் கொண்டுள்ள மோகம், தாய்மொழி மூலம் கல்வி கற்பதன் பயன் உள்ளிட்ட பல கூறுகளை [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பொன்னீலன் (Ponneelan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.20 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தாய்மொழிவழிக் கல்வி

புதிய மொட்டுகள் - Puthiya Mottukalநல்லவை பயில்தலும், நல்லவை கேட்டலும், நல்லவை சொல்லலும் நல்லதொரு சமூகத் தொண்டாகும்.

அந்த வகையில்,தோழர் பொன்னீலன் அவர்கள் கல்விச் சேவையிலும், சமூக வளர்ச்சிக்கான இலக்கியத் தொண்டிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சிறந்த எழுத்தாளர்.

தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள தோழர் பொன்னீலன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நாவல்,புதிய மொட்டுகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பொன்னீலன் (Ponneelan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1997
விலை : ரூ.20 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Puthiya Mottukal

அன்புள்ள… (old book - rare) - Anbulla…இத்தொகுப்பில் அடங்கியுள்ள பன்னிரு சிறுகதைகளும் பண்பட்ட சிந்தனையிலிருந்து முகழ்த்தவை. வெவ்வேறான உத்திகளைக் கையாண்டு படைக்கப்பட்ட சிறுகதைகள். இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. இப்பன்னிரு சிறுகதைகளும் யதார்த்த வாத்த்தின் கூர்மையான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,சிறுவர்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பொன்னீலன் (Ponneelan)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2000
விலை : ரூ.35 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Anbulla…

அத்தாணி மக்கள் - Athaani Makkalஒரு செட்டியார்கிட்ட எங்க ஊர்க்காரங்க ஒப்பறை வாங்கியிருக்காங்க. ஒரு முஸ்லிம் வாங்கியிருக்கிறாரு. அவருக்கும் ஒரு பங்கு கிராமத்துல இருந்திருக்கு. அப்போது முதன் முதலா செட்டில்மெண்டுல பட்டா போடுற பொழுது பிள்ளையார் சுழி போட்டுப்பட்டு, ஒரு குறிப்பிட்ட நிலத்தை யார் பெயருக்குப் பட்டா [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,தன்னம்பிக்கை
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பொன்னீலன் (Ponneelan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.45 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Athaani Makkal

அத்தாணிக் கதைகள் - Athaani Kathaigalநமது சமூகத்தில் கதைகள் பல வாய்வழியாகச் சொல்லப்பட்டு வருகிறது. அக்கதைகள் பாட்டன், பாட்டிகள் மூலம் குழந்தைகளுக்குச் சொல்வதன் மூலம் தொடர்ந்து வழங்கி வருகிறது. அத்தாணியில் சேகரித்த பல நாட்டார் கதைகளை பொன்னீலன் தொகுத்துத் தந்துள்ளார். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பொன்னீலன் (Ponneelan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2004
விலை : ரூ.50 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Athaani Kathaigal

புதிய மொட்டுகள் - Puthiya Mottukkalநல்லவை பயிலதலும், நல்லவை கேட்டலும், நல்லவை சொல்லும் நல்லதொரு சமூகத் தொண்டாகும். அந்த வகையில், தோழர் பொன்னீலன் அவர்கள் கல்விச் சேவையிலும். சமூக வளர்ச்சிக்கான இலக்கியத் தொண்டிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சிறந்த எழுத்தாளர். அந்த இலக்கியப் பணிகளுக்குக் கிடைத்த பெரும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,சிறுவர்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பொன்னீலன் (Ponneelan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.35 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Puthiya Mottukkal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»
தங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...

தொ.மு.சி. ரகுநாதன், பொன்னீலன் - - (1)
பொன்னீலன் - Ponneelan - (25)
பொன்னீலன் (தொ) - - (1)

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedbacksupport