உங்களது தேடுதல் :- பெருமாள்முருகன்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by Perumal Murugan(பெருமாள்முருகன்). Buy Perumal Murugan books. Contact us for any help with your tamil book online shopping needs.
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

நிழல் முற்றம் - Nizhal Mutram (Novel)



சினிமா காட்சிகளை எடிட்டர் கத்தரித்து நீக்கும் சேர்க்கும் பாணியை நாவலுக்குரிய பாணியாய் உருமாற்றி, வார்த்தைகளைப் பேசும் காட்சிகளாகப் பெருமாள்முருகன் அமைத்துள்ளது இந்நாவலின் சிறப்புகளில் ஒன்றாகும். வாழ்க்கையின் கனத்தையும் கலைஞனின் படைப்பாற்றலையும் இணைக்கும் புள்ளியாக நாவலின் வடிவம் அமைந்துள்ளது. முருகன் பேணும் எழுத்துக் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பெருமாள்முருகன் (Perumal Murugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2016
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nizhal Mutram (Novel)

ஏறுவெயில் - Aeru Veil (Novel)



'ஏறுவெயில்' நாவலின் செம்மைப்படுத்தப்பட்ட ஐந்தாம் பதிப்பு இது. நகர்மயமாவதன் ஒரு கூறாகக் காலனி உருவாக்கத்தால் இடம்பெயர்ந்து வாழும் கிராமத்துக் குடும்பம் ஓன்று எதிர்கொள்ளும் சிக்கல்களால் கையில் விழுந்த பனிக்கட்டிகளாய் உறவுகள் கரைவதையும் அதனால் மனிதர்களின், அதுவரை தெரியாத, கோரமுகங்கள் வெளிப்படுவதையும் தன் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பெருமாள்முருகன் (Perumal Murugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2016
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aeru Veil (Novel)

கூள மாதாரி - Kuula Maataari (Novel)



இந்த நாவல் மிகவும் துன்பப்படக் கூடிய சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையைப் பரிவுடனும் பாசத்துடனும் சித்திரிக்கிறது. 'தீண்டத்தகாத' பிரிவினராகப் பாவிக்கப்படும் இக்குழந்தைகள் நாள்தோறும் ஆடுகளை மேய்க்கிறார்கள். இவர்கள் ஒருபுறம் வளரிளம் பருவத்திற்கே உரிய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். மறுபுறமோ உரிய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பெருமாள்முருகன் (Perumal Murugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2016
விலை : ரூ.325
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kuula Maataari (Novel)

சாதியும் நானும் - Saathium Naanum



சாதிக்கும் தமக்குமான உறவு பற்றி முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சாதி சார்ந்த சொந்த அனுபவங்கள் இதுவரை இத்தனை வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசப் பட்டதில்லை. சாதி ஆதிக்கத்தின் பல்வேறு வெளிப்பாடுகள் பதிவாகியுள்ளன. குற்றச்சாட்டுகளைப் போலவே, சாதி மனோபாவம் கொண்டிருந்த [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பெருமாள்முருகன் (Perumal Murugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2014
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Saathium Naanum

வேப்பெண்ணைய்க் கலயம் - Vaeppennai Kalayam (Short Stories)



பெருமாள்முருகனின் நான்காம் சிறுகதைத் தொகுப்பு இது. இதழ்களில் வெளியானபோது பல்வேறு எதிர்வினைகளைப் பெற்ற கதைகள் இதில் உள்ளன. கிராம வாழ்வையே பெரிதும் தம் கதைப்பொருளாகக் கையாளும் இவர் மனித மனவியல்புகளையும் சிடுக்குகளையும் சம்பவங்கள் மூலம் மிக எளிதாக காட்சிப்படுத்துகிறார். எல்லாவற்றையும் வெளிப்படுத்திவிடாமல் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பெருமாள்முருகன் (Perumal Murugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2012
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vaeppennai Kalayam (Short Stories)

வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் - Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai (Poetry)



" “கிரானைட் தன்னைக் காட்டிக் கிடந்தது நீ என்ன கண்டாய் நாடோடியே? உட்கார ஒரு பெஞ்சுமில்லை. நான் களைத்துப்போயிருந்தேன்.“ - ப்ரக்ட் ஒரு கவிதை உருவாவதற்கும் அக்கவிதை உருவாகக் காரணமான அனுபவத்திற்கும் இடையே இருக்கும் ஒரு மெல்லிய இழையை அடைபவனே கவிஞன். கவிஞன் தன் [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பெருமாள்முருகன் (Perumal Murugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2012
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai (Poetry)

பூக்குழி - Puukkuzhi



காதல் திருமணமும் கலப்புத் திருமணமும் நம் சாதியச் சமூகத்தால் எவ்விதம் எதிர்கொள்ளப்படுகின்றன என்பதற்கான படைப்புச் சான்றுகள் மிகவும் அரிது. ஆனால் ஒவ்வொரு காலத்திலும் மனித இயல்பின் காரணமாக மீறல்களாக இவை நடைபெற்றே வந்திருக்கின்றன. தொடர்புடையவர்கள் பல்வேறு பிரச்சினைகளை அகரீதியாகவும் புறரீதியாகவும் எதிர்கொண்டு [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பெருமாள்முருகன் (Perumal Murugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2014
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Puukkuzhi

மாதொருபாகன் - Maathorupagan (Novel)



Download Free PDF book at Mathorupagan

பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர வடிவமே மாதொருபாகள். அக்கோயில் சார்ந்து நிலவும் பல்வேறு நம்பிக்கைகள் வாழ்வனுபவமாக இந்நாவலில் காட்சியாகின்றன. மேலும் குழந்தைப்பேறு தொடர்பான சமூகப் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பெருமாள்முருகன் (Perumal Murugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2010
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maathorupagan (Novel)

உடைந்த மனோரதங்கள்



கு.ப.ரா. பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 2003 மே மாதம் காலச்சுவடு அறக்கட்டளையும் சேலம் 'வயல்' அமைப்பும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் இவை. நுட்பமான மதிப்பீடுகளும் கூர்மையான விமர்சனங்களும் இவற்றில் வெளிப்படுகின்றன.
[மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பெருமாள்முருகன் (Perumal Murugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2004
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy உடைந்த மனோரதங்கள்

ஆளண்டாப் பட்சி - Aalandaa Patchi (Novel)



"பெருமாள் முருகனின் ஆறாவது நாவல் இது. மனிதர்களை அண்டவிடாத அதேசமயம் நல்லவர்களுக்கு உதவும் பண்பும் கொண்ட பிரம்மாண்டமான பறவையாக கொங்கு நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஆளண்டாப் பட்சியின் இயல்புகள் இந்நாவல் மாந்தர்கள் பலருக்கும் பொருந்திப் போகின்றன." [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பெருமாள்முருகன் (Perumal Murugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2016
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aalandaa Patchi (Novel)
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91